ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

இந்தியப் பல்கலைகளில் பல்வேறு
கல்லூரிகளில் உள்ள
ஜோசியப் பட்டப் படிப்பை
மோடி அரசே உடனடியாக நீக்கு!

2000ல் வாஜ்பாய் அரசு
இந்தியப் பல்கலைகளில் ஜோசியப்
பட்டப் படிப்பைக் கொண்டு வந்தபோது
அமைச்சராக இருந்த மானங்கெட்ட ஆ ராசாவே மன்னிப்புக் கேள்!  


எவனோ தேவடியாப் பயல் பேசுகிற
வீடியோவை இங்கு கொண்டு வந்து போட  வேண்டாம்.

ஆ ராசாவுக்கு ஒரு போலியான அறிவுஜீவி
இமேஜ் ஏற்பட்டு வருகிறது. ஆ ராசா உண்மையான
அறிவுஜீவி அல்ல. இருந்தும் இதைக் கண்டு
உதயநிதியும் ஸ்டாலினும் கலக்கம் அடைந்துள்ளனர்.
எனவே அவர்கள் ஆ ராசாவை இனி ஓரங்கட்டுவார்கள்.


நவோதயா பள்ளிகளை ஏன் எதிர்க்கிறது திமுக?
தன் மகள் செந்தாமரையின் கல்வி பிசினஸ்
பாதிக்கக் கூடாது என்பதற்காகவே.
செந்தாமரை நடத்தும் மாண்டிசோரி பள்ளி
ஒரு நவோதயா பள்ளி போன்றதுதான்!
அரசு நடத்தும் நவோதயா பள்ளியில் கட்டணம்
கிடையாது; இலவசக் கல்வி.

செந்தாமரை நடத்தும் பள்ளியில் LKGக்கே ஒரு லட்சம்
முதல் ஒன்றரை லட்சம். இதை எதிர்க்கத் துப்பில்லாமல்
அந்தப் பள்ளியில் ஏன் சேர்க்கிறீர்கள் என்று
கேட்பவன் எப்பேர்ப்பட்ட கயவாளிப்பயல்?


ஸ்டாலின் அவர்களே, தங்கள் மகள்
நடத்தும் சன்ஷைன் மெட்ரிக் பள்ளியில்
தமிழில் பேசினால் ரூ 200 அபராதம்!
இதைக் கைவிடுங்கள்!
 

ரகுபதி   கொண்டுவந்த



சேலம் பெரியார் பல்கலையில் BA Astrology  படிப்பு!
இதற்குக் காரணம் பிற்போக்குக் கயவர்கள்
கருணாநிதி, முரசொலி மாறன்,
T R பாலு, ஆ ராசா.


ஒன்று, பெரியார் பெயரை நீக்கு!
அல்லது ஜோசியப் படிப்பை நீக்கு!
புழுவினும் இழிந்த ஈனப்பயல்களே
உயிர்வாழ உங்களுக்கு வெட்கமாக இல்லையா?


ஜோசியப் படிப்பைக் கொண்டுவந்த பாஜகவின்
மாமாப் பயல்களே,
ஜோசியப் படிப்பை உங்களால் நீக்க முடியாது.
தயவு செய்து பெரியார் பெயரை நீக்கி விடுங்கள்.
பெரியார் உங்களைப்போல ஜோசியத்தில்
நம்பிக்கை உடையவர் அல்ல.

பதிவுக்கும் உனது கமெண்டுக்கும் என்ன சம்பந்தம்?
எங்கே உள்ள இந்தித் திணிப்பைப் பற்றிப் பேசுகிறாய்?
ஸ்டாலின் மகள் இந்தியைத் திணிக்கிறாளே,
அதை ஆதரிக்கிறாயா எதிர்க்கிறாயா? 

புதிய கல்விக் கொள்கை பற்றிக் கருத்துக்கூற
படித்திருக்க வேண்டும். படிக்காத முட்டாள்கள்,
திமுக மாமாப் பயல்கள் , மெட்ரிக் அதிபர்களின்
கைக்கூலிகளுக்கு இங்கு அனுமதி இல்லை.


மதவாத வாஜ்பாய்க்கு மாமா வேலை பார்த்து


தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து
மிகவும் மனவேதனையில் உள்ளேன்.
பொய்வழக்கை முறியடித்து வெற்றி பெற
வேண்டும் என்று வாழ்ந்த்துகிறேன்.


எதிர்காலத்தில்


















 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக