சனி, 1 ஆகஸ்ட், 2020

புழுவினும் இழிந்த தீபிகா படுகோனே!
பாகிஸ்தானிய ஏஜண்டிடம் இருந்து
ரூ 5 கோடி வாங்கியதால் NIA விசாரணை!
சிறையில் அடைப்பது எப்போது?
-------------------------------------------------------------
ஜேஎன்யூ பல்கலையில் CAA எதிர்ப்புப் போராட்டத்தை
மாணவர்கள் நடத்தி வந்தார்கள். அங்கு சென்று
போராட்டத்தில் பங்கெடுத்து இந்தியாவுக்கு
எதிரான கோஷங்களை முழங்கினார் தீபிகா
படுகோனே.

இதில் எதுவும் தவறில்லை. அது அவரின் கருத்து
சுதந்திரம் ஆகும். இந்தியாவை ஆதரித்தும்
கோஷம் போடலாம்! இந்தியாவை எதிர்த்தும்
கோஷம் போடலாம்!

பின் பிரச்சினை எங்கிருந்து வந்தது?
இப்படி கோஷம் போடுவதற்காக, பாகிஸ்தானின்
ஏஜென்ட் ஒருவரிடம் இருந்து ரூ 5 கோடி எச்சில் காசு
பெற்றார் தீபிகா படுகோனே. இது அம்பலமாகி விட்டது.

தற்போது NIA அமைப்பானது தீபிகாவுக்கு சமன் அனுப்பி
விசாரணை நடத்துகிறது. விசாரணையின் இறுதியில்,
NIA அதிகாரிகள் நேர்மையானவர்களாக இருந்தால்,
சபலத்துக்கு ஆட்படாதவர்களாக இருந்தால்,
தீபிகா கைது செய்யப் படுவார்; திஹார் சிறையில்
அடைக்கப் படுவார்.

புழுவினும் இழிந்த ஈன விபச்சாரிகளை கைது செய்யும்
மனவலிமையை, இந்த முட்டாள்களுக்கு அவர்கள்
வணங்கும் கடவுள்கள் வழங்குவார்களா?

வழங்க மாட்டார்கள். ஏனெனில் பல கடவுள்களுக்கு
மனவலிமை என்பதே கிடையாது.
********************************************************

பண்டைய இந்தியாவில், நிலவுடைமைச் சமூக
அமைப்பு நிலவிய பண்டைக் காலத்தில் சமஸ்கிருதம்
இந்தியாவின் உற்பத்தி மொழியாக இருந்தது.
இந்தியாவின் பண்டைய அறிவியல் அனைத்தும்
சம்ஸ்கிருத மொழியில்தான் எழுதப் பட்டு இருந்தன.

அவை இன்று நேற்றல்ல, உலகின் பல நாடுகளுக்கு
பண்டு தொட்டே கொண்டு செல்லப் பட்டன.
1,2,3,4,5,..... எனப்படும் தசாம்ச எண் முறை இங்கிருந்து
அரபு நாடுகளுக்கு கொண்டு செல்லப் பட்டன.

ஆரியபட்டரின் ஒரு அறிவியல் நூல் பாரசீகத்தில்
மொழிபெயர்க்கப்பட்டு இன்றுஅளவும் உலகின்
புகழ்மிக்க நூலகங்களில் உள்ளது.

எனவே வரலாற்று நோக்கில், ஆய்வு நோக்கில்
இத்தகைய நூல்களைத் தொகுத்தும்
டிஜிட்டல்மயமாக்கியும் பாதுகாப்பது அரசின்
கடமை. அதற்கு செலவு ஆகும். அது இயற்கை.
             

தீபிகா படுகோனேயிடம் கடவுளே சோரம் போவான்.
எந்நேரமும் அரை நிர்வாணமாக இருப்பவள் அவள்.
இப்படியிருக்க, NIA அதிகாரி சோரம் போகாமல்
இருப்பானா? அப்படி எவனாவது சோரம் போகாமல்
இருந்து, அவளைக் கைது செய்தால், அவனைக்
கடவுளாக வணங்குவேன்!



அதிகார பூர்வ அரசின் புள்ளி விவரங்களின்படி,
இந்தியாவின் எந்த மாநிலத்திலும் பேசப்படாத
மொழிகள் இரண்டு. 1. சமஸ்கிருதம் 2. ஆங்கிலம்.
மிகப் பலருக்கு சமஸ்கிருதமும் ஆங்கிலமும்
தெரியும். என்றாலும், எடுக்கப்பட்ட சென்சஸ்படி,
சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய இரண்டு
மொழிகளையும் பேச்சு மொழியாக, வழக்கு
மொழியாக மக்கள் கூறவில்லை.

தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில், மாநில
அளவில் சமஸ்கிருதம் ஒரு ஆட்சி மொழியாகக்
கொண்டுவரப் பட்டுள்ளது. மற்றப்படி சமஸ்கிருதம்
பாணினிக்கு முன்பு, எப்போதுமே மக்களின்
பேச்சு மொழியாக இருந்ததில்லை. (பாணினி பற்றி
அறிந்து கொள்க).


இந்தியைத்தான் திணிக்க முடியும். ஏனெனில்
அது உயிருள்ள மொழி! சமஸ்கிருதத்தை எப்படித்
திணிக்க முடியும்? அது செத்துப் போன ஒரு மொழி!
செத்துப்போன ஒரு மொழியை எப்படித் திணிக்க
முடியும்? யார் மீது திணிக்க முடியும்?

வேண்டுமென்றே பொய் சொல்லி, தங்களின் ஊழலை
மறைக்க, திராவிடக் கழிசடைகள் கிளப்பி விடுகிற
பொய்களை எவ்வளவு காலம் நமது முதுகில்
நாம் சுமக்க வேண்டும்?

அதே நேரத்தில், இந்தித் திணிப்பு என்பது எந்நேரமும்
நம் தலைக்கு மேல் தொங்கும் கத்தி.
நானே பிரதர் ஆனாலும், அல்லது நீங்கள்
பிரதமர் ஆனாலும் நாம் இந்தியைத் திணித்தே
தீருவோம். இதுதான் உண்மை.

ஏனெனில் இந்தியாவின் அரசமைப்புச் சட்டம்
என்ன சொல்கிறதோ, அதன்படிதான் நானோ
நீங்களோ ஆட்சி செய்ய முடியும். இந்தியாவின்
அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?
இந்திதான் எல்லாம் என்கிறது!

எனவே அரசியல் சட்டத்தை மாற்றாமல்,
இந்தி எதிர்ப்பு, சம்ஸ்கிருத எதிர்ப்பு என்றெல்லாம்
பேசுவது பித்தலாட்டம் ஆகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை எதிர்ப்பது
என்றால், சிறைக்குப் போக வேண்டியது இருக்கும்.
சுகங்களைத் தியாகம் செய்ய வேண்டியது இருக்கும்.
இதெற்கெல்லாம் போலி முற்போக்குகள் தயாராக
இருப்பார்களா?  நிச்சயம் இருக்க மாட்டார்கள்!

தமிழ்முகில், உங்களுக்கான பதில் கீழே பார்க்கவும்.


எனக்கு பச்சைப் பசுமையாய் நினைவு இருக்கிறது.
அப்போது ஒரு சென்சஸ் எடுத்தார்கள். அதன் முடிவுகள்
தேசிய மாநில தினசரிகளில் வந்தன.

நான் ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிப்
பத்திரிகைகளையும் படித்தவன். எனது
நினைவில் இருந்து நான் கூறுவது இதுதான்:
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் சமஸ்கிருதம்
ஆங்கிலம் இரண்டும் மக்களின் பேச்சு மொழியாக
இல்லை. இது அந்த சென்சஸில் வெளிப்பட்ட முடிவு.

அருணாச்சல பிரதசம் மாநிலமாக எப்போது
அமைக்கப் பட்டது? 1987ல்தான். அங்கு வாழும் மக்கள்
மெய்யான பழங்குடி மக்கள். தானி எனப்படும்
பழங்குடி இனம். அம்மக்கள் யாரும் ஆங்கிலம்
பேசுவதில்லை. அதே நேரத்தில் அவர்கள் பேசும் பழங்குடி
இன மொழியானது பேச்சு மொழி மட்டுமே. எழுத்து
கிடையாது. எனவே பழங்குடிகளின் மொழியை
ஆட்சி மொழியாக வைக்க முடியாது. இதன் காரணமாக
ஆங்கிலம் ஆட்சி மொழியாக வைக்கப் பட்டுள்ளது.

அங்குள்ள மக்களுக்கு இந்தியும் சுத்தமாகத் தெரியாது.
கிறிஸ்துவ மெஷினரிகள் அங்கு வந்து கடை விரித்து
கிறிஸ்துவத்தையும் ஆங்கிலத்தையும் பரப்பி
வருகிறார்கள். அவர்களின் செல்வாக்கால் ராஜிவ் காந்தி
ஆங்கிலத்தை ஆட்சி மொழி ஆக்கினார்.
   

இப்படி முரட்டடியாகச் சொல்லக் கூடாது.
அது உண்மையல்ல. இந்தி என்பது உருதுவின்
இன்னொரு பதிப்பு (another version) என்பது
உண்மையல்ல. இந்தியில் உருதுக் கலப்பு
உண்டுதான். அதற்காக இந்தியும் உருதும்
ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்ற
அளவுக்குப் பேசுவது சரியல்ல.

தற்போது அது தனித்த ஒரு மொழிதான். எல்லா
மாநிலங்களிலும் பேசுகிற இந்தி ஒன்று போல
இருக்காது.
நான் வாஜ்பாய் அவர்களின் இந்திப் பேச்சைக்
கேட்டுள்ளேன். நன்றாக இருக்கும். புரியும்.
தற்போது சோனியா, ராகுல் பேசும் இந்தியும்
மோடியின் இந்தியும் நன்றாகவே புரியும்.

ஆனால் மாயாவதியின் இந்தி, முலாயம்சிங்கின்
இந்தி ஆகியவை உருதுக் கலப்பு மிகுந்தவை.
அவர்கள் பேசுவதை எவ்வளவு அக்கறையாகக்
கேட்டாலும் எனக்குப் புரியாது.

ஜார்ஜ் பெர்னான்டாஸ், ப சிதம்பரம் ஆகியோர்
பேசும் இந்தி நன்றாகப் புரியும்.
விஷயம் இதுதான்! சமஸ்கிருதக் கலப்புள்ள
இந்தி (இதுதான் பெரும்பான்மை) எனக்கு,
நம் போன்ற தென்னிந்தியர்களுக்கு)  நன்றாகப்
புரியும். உபி இந்தி உருது பேசுவோர்க்கு
மட்டுமே எளிதில் புரியும்.

இதற்காக இந்தியை வெவ்வேறு மொழிகளின்
தொகுப்பாகப் பார்க்க முடியாது. அவை வெறும்
dialects என்று புரிந்து கொள்க. நான் பேசுகிற
நெல்லைத்தமிழ் இங்குள்ள பலருக்கு இன்னும்
புரிவதில்லை. அதற்கு என்ன செய்ய?


டில்லிக்குப் போனால் ப சிதம்பரம் கட்சிக்
கூட்டத்தில் எப்போதாவது பேசுவார்.
அப்போது இந்தியில்தான் பேசுவார்.
அது எனக்கெல்லாம் புரியும். 

புரிய வேண்டும் என்ற உறுதி வாய்ந்த
நோக்கத்துடன் எழுதுகிறேன். எனவே புரிகிறது.
இந்தி அதன் போக்கில் உருவான மொழி.
காட்டுப்பகுதியில் வளர்ந்த தாவரம் போன்றது.
புரிந்தால் மகிழ்ச்சி.புரியாவிட்டால் எரிச்சல்!


வாழ்த்துக்கு மிக்க நன்றி!


நியூஸ் 18 விவாதத்தின் முழு வீடியோ!
--------------------------------------------------------
புதிய கல்விக் கொள்கை பற்றி.
நாள்: 29.7.2020 இரவு 8 மணி to 9.
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்பு!
  


  
திணிக்க முடியாது என்று சொல்கிறேன்.
ஏதேனும் ஒரு தர்க்கம் அல்லது rational thinking
இல்லாமல் சொன்னதையே சொல்லிக்
கொண்டிருப்பதால் என்ன பயன் விளையும்?


கைது செய்ய முகாந்திரம் உள்ளது. ஆனாலும்
மோடி அரசால் அந்த நடிகையைக் கைது செய்ய
இயலாது.


இங்கு மும்மொழித் திட்டம் பயன்படும். எல்லா
மாநிலங்களிலும் மும்மொழித் திட்டம்
ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.


மொபைல் பள்ளிகள், ஆன்லைன் பள்ளிகள்
இவை எமெர்ஜென்சியாக உதவக் கூடியவை.
Visiting teachers என்று ஒரு குறிப்பிட்ட பேரை
recruit செய்து வைத்திருக்க வேண்டும்.
மூன்று நான்கு மொழிகளில் தேர்ச்சி பெற்ற
ஆசிரியர்கள் recruit செய்யப்பட்டு தயாராக
இருக்க வேண்டும். அவர்கள் மூன்று நான்கு மீடியங்கள் 
இருந்தாலும் அதில் கற்பிக்கக் கூடிய திறன்
பெற்றிருக்க வேண்டும்.

எனவே 22 மொழிகள் என்று சொன்னாலும்
22 ஆசிரியர்கள் தேவைப்படாமல், 7 அல்லது 8
அல்லது அதிகபட்சம் 10 என்ற எண்ணிக்கையில்
ஆசிரியர்கள் இருந்தாலே போதும். இடமாற்றல்
ஆகி வரும் மத்திய அரசு ஊழியர்களின்
பிள்ளைகளுக்கு எளிதில் கற்பிக்க முடியும்.

சென்னையில் வேப்பேரியில் ஆங்கிலோ இந்தியர்கள்
இருக்கிறார்கள். கொல்கொத்தா நகரில் ஆங்கிலோ
இந்தியர்கள் இருக்கிறார்கள். வடகிழக்குப் பகுதியில்
பல்வேறு மாநிலங்களில் ஓரளவு ஆங்கிலோ
இந்தியர்கள் இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை
சொற்பம். ஒரு மாநில அளவில் கணக்குப் பார்க்கும்போது
அவர்களின் சதவீதம் மிக மிகக் குறைவு.

சென்சஸ் கணக்கெடுப்பில் புள்ளி விவரங்களைத்
திரட்டிய பிறகு, சதவீதக் கணக்குப் பார்த்தால்,
ஒரு சதவீதத்தை விடக் குறைவாக இருந்தால்
அதெல்லாம் கணக்கில் வராது. அல்லது அவர்கள்
வைத்திருக்கிற அளவீட்டிற்கு குறைந்தாலும்
கணக்கில் வராது.
     

ஒரு கொள்கை என்றால் அது மாநிலம்
முழுமைக்குமானது. அரசுப் பள்ளிக்கு
மட்டுமானது அல்ல.
ஊரடங்கு என்றால் அது அனைவருக்குமானது.
தனியாருக்கு ஊரடங்கு கிடையாது என்று
சொல்லலாமா?

எனவே இருமொழிக் கொள்கை என்றால் அது
அரசுப் பள்ளி தனியார் பள்ளி என்று அனைவரையும்
கட்டுப் படுத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால்
அது பித்தலாட்டம்.

அரசுப் பள்ளியில் படிப்பவர்களை முட்டாளாகவே
வைத்திருக்கவே அங்கு மட்டும் இருமொழிக் கொள்கை!


.



 

 
 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக