ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

சரியான விடை கணிதப் பேராசிரியர் சிவராமன்
(Pie maths assn) மற்றும்  பொறியாளர்கள்
வீரராகவன் சிவசங்கர நயினார் ஆகிய
மூவரால் தரப்பட்டு உள்ளது. சரியான தமிழாக்கம்
அல்லது விளக்கமும் தரப்பட்டு விட்டது.
இதோ விடை!.


நவோதயா பள்ளியை செந்தாமரை நடத்தவில்லை.
நவோதயா பள்ளி அரசுப் பள்ளி ஆகும். அதை அரசு
அதுவும் மத்திய அரசு மட்டும்தான் நடத்த முடியும்.
செந்தாமரை நடத்துவது மாண்டிசோரிப் பள்ளி.
தரத்தில் நவோதயா போன்றதே என்று இதைக் கூறலாம். 

படித்தவுடன் இந்த கமெண்டை அகற்றி விடுமாறு
(delete செய்யுமாறு) கேட்டுக் கொள்கிறேன்.


ஒரு பாரம்பரியமான புராதனமான கணக்கு.
நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே கணக்கு
அல்லது இதுபோன்ற ஒரு கணக்கை நானே
கொடுத்துள்ளேன். அப்போது பலரும் அதை
சால்வ் செய்ய முன்வந்தனர். இப்போது ஏன்
அந்த அளவு rush இல்லை?
 

ராஜபூபதி அவர்களுக்கு,
இந்தக் கணக்கை முதலில் நான்தான் தமிழாக்கம்
செய்தேன். அது சொதப்பி விட்டது. பல்வேறு
போட்டித் தேர்வுகளில் இவ்வாறு நிகழ்வதற்கு
வாய்ப்பு உண்டு. இதற்கு ஒரு சரியான தீர்வை
முன்மொழிய வேண்டும்.

English version of the question is binding என்பது சரியான
தீர்வாக அமையும். உங்கள் கருத்து என்ன?



குட்டி முதலாளியம்!
-------------------------------
மக்களைப் பற்றிய அக்கறையும் மக்களின் நலன்கள்
மீது கண்ணுமாய் இருப்போர் மார்க்சியர்களே.
குட்டி முதலாளியர்கள் மக்களின் எதிரிகளாகவே
இருப்பது இயல்பு.

இந்தியாவின் உற்பத்தியும் உலகளாவிய உற்பத்தியும்
இந்திய மொழிகளில் இல்லை. இந்தியோ தமிழோ
சமஸ்கிருதமோ இந்தியாவின் உற்பத்தி மொழியாக
இல்லை. இதை ஆயிரம் முறை எடுத்துச் சொன்ன
பிறகும் குட்டி முதலாளியம் புரிந்து கொள்ளவில்லை.

எனவே இந்தியாவின் உற்பத்தி மொழியாக இருந்து
வருகிற ஆங்கிலத்தைச் சார்ந்துதான் தமிழ் உட்பட
இந்திய மொழிகள் இயங்க வேண்டிய நிலை
உள்ளது.

காரல் மார்க்ஸ் தாஸ் காபிடல் நூலை ஜெர்மனியில்
எழுதினார். திரு தியாகு அதைத் தமிழில்
மொழிபெயர்த்தார். எதில் இருந்து?
ஜெர்மனியில் இருந்தா? இல்லை,ஆங்கிலத்தில் இருந்து.
இதைத்தான் ஆங்கிலத்தைச் சார்ந்து வாழ வேண்டிய
நிலை என்று குறிப்பிடுகிறேன்.

ஆனால் சுயஇன்பம் அடைவதையே குலத்தொழிலாகக்
கொண்ட குட்டி முதலாளித்துவம் இதைப் புரிந்து
கொள்ளாது.

 ஆங்கிலத்தில் ஒரு லட்சம் நூல்கள் இருந்தால், அவற்றில்
ஒன்றிரண்டை மட்டுமே பெரும் பிரயாசையுடன்
தமிழில் மொழிபெயர்க்க முடியும். ஆங்கிலத்தில்
உள்ள எல்லாவற்றையும் ஒருபோதும் நம்மால்
தமிழுக்கு கொண்டு வர இயலாது. இதுதான் உண்மை.

இது ஏன்? அதற்கான விடையை முன்பே பலமுறை
கூறியுள்ளோம். இக்கட்டுரையம் அது சார்ந்த
ஒரு கட்டுரையே.
==========================================

சீதாராம் யெச்சூரி, ப சிதம்பரம் இருவரும் IQ = 120 என்ற
நிலையை எட்டி அதில் ஸ்திரமாக இருந்துகொண்டு
இருப்பவர்கள். அடுத்த நிலையில் பிரகாஷ் காரத்
வருகிறார்.

தற்போது IQ level பிவருமாறு உள்ள
greater than  119 but less than 120 உள்ள அரசியல்
தலைவர்களை இக்கட்டுரை குறிப்பிடுகிறது.

IQ = 120யுடன் முதலிடத்தில் சிதம்பரமும் யெச்சூரியும்
தொடர்ந்து அசைக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
அவர்களது POSITION is unshakable.
  
   



 
  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக