ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

சமஸ்கிருதத் திணிப்பு என்று பேசுபவன்
ஜோஸியத் திணிப்பு நாடு முழுவதும் வந்தபோது
எதிர்த்தானா? இல்லை, சோரம் போனான்!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------
இந்த மில்லேனியம் தொடங்கிய அந்த 2000ஆம் ஆண்டில்
இந்தியா முழுவதும் ஜோஸியம் திணிக்கப் பட்டது.
அதாவது இந்தியாவில் உள்ள எல்லாப் பல்கலைகளிலும்
ஜோசியத்தில் பட்டப் படிப்பு கொண்டுவரப் பட்டது.
BAs எனப்படும் Bachelor of Astrology என்னும் பட்டப் படிப்பு
கொண்டுவரப்பட்டு ஜோசியம் திணிக்கப் பட்டது.
திணிப்பு திணிப்பு என்று பேசுகிறோம்! திணிப்பு
என்பது இதுதான் என்று அறிய வேண்டும்.

ஜோசியத்தைத் திணித்தவர்கள் யார்?
அடல் பிஹாரி வாஜ்பாயும் கருணாநிதியும்.
இவர்கள் சேர்ந்து நாடு முழுவதிலும் ஜோசியத்தைத்
திணித்தார்கள்.

1999-2004ல் இந்தியாவில் வாஜ்பாய்-கருணாநிதி
கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம்.
முரசொலிமாறன் வாஜ்பாயின் அமைச்சரவையில்
பசையான துறையை வைத்துக் கொண்டிருந்த நேரம்.
வணிகம் தொழில்துறை அமைச்சராக முரசொலி மாறன்
இருந்து மதவாத வாஜ்பாயின் மலத்தை உண்டு களித்துக்
கொண்டிருந்த நேரம் அது.

முரசொலி மாறன், டி ஆர் பாலு, ஆ ராசா ஆகியோர்
வாஜ்பாய் அரசில் அமைச்சர்களாக இருந்து
தினமும் மதவாத மலத்தை ருசித்துச் சாப்பிட்டுக்
கொண்டிருந்த நேரம்.

டாக்டர் முரளி மனோகர் ஜோஷி கல்வி அமைச்சராக
இருந்தார் அப்போது. அவர்தான் நாடு முழுவதும்
உள்ள எல்லா பல்கலைகளிலும் ஜோசியத்தைத்
பட்டப் படிப்பாக்கினார்.
 
இது கடைந்தெடுத்த பிற்போக்குத் தனம் ஆகும்.
கருணாநிதி இதை எதிர்த்திருந்தால், வாஜ்பாய்
ஜோசியத்தைத் திணித்திருக்க மாட்டார். மீறித்
திணித்தால்  ஆதரவை வாபஸ் வாங்க
வேண்டியதுதானே! அமைச்சர் பதவிகளை
உதற வேண்டியதுதானே!

ஆனால் புழுவினும் இழிந்த கேவலமான சங்கியாகிய
கருணாநிதி இது எதையும் செய்யத் தயாராக இல்லை.
வாஜ்பாயின் காலைக் கழுவிக் குடித்தவர் அவர்.
இப்படித்தான் கருணாநிதியின் துணையோடு நாடு
முழுவதும் ஜோசியம் திணிக்கப் பட்டது.

1) இதை திமுக எதிர்க்கவில்லை.
2) அதிமுக ஜோசியத்தை நம்பும் கட்சி. எனவே
எதிர்க்கவில்லை.
3) CPI, CPM போலிக் கம்யூனிஸ்டுகள் எதிர்த்தார்களா,
இல்லை. அவர்களின் தேசிய கவுன்சிலிலும்
பொலிட் பீரோவிலும் பலர் ஜோசியப் பித்தர்கள்.
4) மாவோயிஸ்டும் புரட்சிப் பாடகரும் ஆகிய
புழுவினும் இழிந்த கத்தார் எதிர்த்தாரா? இல்லை.

5) போலி இடதுசாரிகள், போலி நக்சல்பாரிகள், போலி
மார்க்சிஸ்டு லெனினிஸ்டுகள் இப்படி
யார் எவரும் எதிர்க்கவில்லை.

6) மூத்த ஊடகவியலாளர் என்று சொல்லிக்கொண்டு
திரிகிற மானங்கெட்ட பயல்கள் எவனாவது
எதிர்த்தானா? கிடையாது. அவர்கள் அனைவருமே
ஜோசியத்தை நம்புகிற மூதேவிகள்.

7) நம்பித் தொலையுங்கள் மூதேவிகளே! அதற்காக
பல்கலைகளில் பட்டப் படிப்பாக வைக்க வேண்டிய
தேவை என்ன? அதை எதிர்க்க வேண்டாமா?

8) இன்றைக்கு சம்ஸ்கிருத எதிர்ப்பு என்று பேசுகிற
எவனாவது எதிர்த்தானா? ஆம், நான் எதிர்த்தேன் என்று
சொல்லுவதற்கு ஒரு பயலாலும் முடியாது. ஏனெனில்
இவன்கள் எவரும் எதிர்க்கவில்லை.

9) இருட்டுக்கு நடுவில் மாபெரும் ஒளிக்கீற்றாக
அன்று ஜோசியத்தை எதிர்த்தவை அறிவியல்
அமைப்புகள் மட்டும்தான். பெரிய அளவில் தன்
சக்தியை மீறிய அளவில் நியூட்டன் அறிவியல் மன்றம்
எதிர்த்தது. இதை நாடறியும். கிட்டத்தட்ட ரூ 10,000க்கு
மேல் இதில் செலவழிந்து போனது. போலி இடதுசாரிக்
கயவர்களே, அன்று 2000ல் ரூ 10, 000 என்பது
இன்று 2020ல் ரூ 2 லட்சத்துக்குச் சமம்.

10) எனவே மானமும் அறிவும் தக்க IQவும் உள்ள
வாசகர்களே,
சமஸ்கிருத எதிர்ப்பு என்று பொய் பேசுகிற எந்தப்
பயலாக இருந்தாலும், அவனை மலத்தைக் கரைத்து
ஊற்றி அடியுங்கள்.
ஏனெனில் அவன் ஜோசியத்தை அன்று வாஜ்பாய்
கொண்டு வந்தபோது எதிர்க்கவில்லை.

வாஜ்பாயின் காலைக் கழுவிக் குடித்தார்
கருணாநிதி  என்றால், இந்தப் போலிகள் கருணாநிதியின்
ஆசனத் துவாரத்தில் வாய் வைத்துச் சுவைத்த
பயல்கள். இவர்கள் உயிர் வாழத் தகுதியற்ற
கயவர்கள். 
*************************************************

தமிழ்நாட்டில் உருதுத் திணிப்பு! கயவாளிப் பயல்களே
--------------------------------------------------
உருது மொழியை எதற்கடா தமிழ்நாட்டில்
கட்டாயப்  பாடமாக ஆக வேண்டும்?
திமுக வேசிமகன்களே பதில் சொல்லுங்கள்!
திமுகவை ஆதரித்துக் கொண்டிருக்கும்
போலி இடதுசாரிக் கயவர்களே பதில் சொல்லுங்கள்!
---------------------------------------------------------------




ளின்

நண்பரின் பேத்திக்கு ஸ்டாலின் மகளின் 
சன்ஷைன் பள்ளியில்
LKG அட்மிஷன்! Fees, Books, school busக்கு
ரூ 1.4 லட்சம் ஆகிறது.

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக