செவ்வாய், 10 நவம்பர், 2020

ஓரில் நெய்தல் கறங்க ஓரில் 

ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப 

புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர் 

பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப

படைத்தோன் மன்ற இப்பண்பி லாளன் 

இன்னாது அம்ம இவ்வுலகம் 

இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே.

(பக்குடுக்கை நன்கணியார்)       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக