சுதந்திரம் என்பது பிரிவு படாதது!
(Freedom is indivisible). பிரசித்தி பெற்ற இந்த
வாக்கியம் காரல் மார்க்ஸ் கூறியது.
இதன் பொருள் என்ன? மிகுந்த ஆழமான
பொருளுடன் மார்க்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
அடுத்தவனை அடிமைப் படுத்த நினைப்பவன்
தன்னளவில் சுதந்திரமாக இருக்க முடியாது.
சுதந்திரம் என்பது ஒருவருக்கு மறுக்கப்படுதலும்
இன்னொருவருக்கு வழங்கப்படுதலுமான நிலை அல்ல.
புரிகிறதா? அவ்வளவு சுலபத்தில் புரியாதுதான்!
புரிந்து கொள்ள முயல்வோம்.
சுதந்திரம் என்பது அர்ணாப் கோஸ்வாமிக்கும்
ஆனந்த் தெல்தும்டேவுக்கும் பொதுவானது. இருவருக்கும்
தனித்தனியான சுதந்திரம், ஒருவரிடம் இருந்து
மற்றவருக்கு வேறுபட்ட சுதந்திரம் என்பது கிடையாது.
இருவரின் விடுதலையும் ஒன்றோடொன்று தொடர்பு
உடையது. அர்ணாப் கோஸ்வாமி விடுதலை அடையாமல்
ஆனந்த் தெல்தும்டே விடுதலை அடைய முடியாது.
ஆனந்த் ல்தும்டேவின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக