வியாழன், 5 நவம்பர், 2020

 இக்கட்டுரையின் தொடக்கத்திலேயே ஒரு விஷயத்தைத் 

தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தேன். நீட்சே பற்றியும்

பெர்னார்டு ஷா பற்றியும் படித்திருந்தால் மட்டுமே  

இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள முடியும் என்று.


பிரடெரிக் நீட்சே ஜெர்மானியத் தத்துவஞானி.

பெர்னார்டு ஷா ஆங்கில நாடகாசிரியர். அவர்களை

முதலில் படியுங்கள். அதன் பிறகு இக்கட்டுரையைப் 

படியுங்கள் புரியும். இல்லையேல் தற்பெருமை என்று 

மட்டுமே தோன்றி அறியாமை வெளிப்படும். நன்றி.



       




     

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக