வேலை செய்வது பற்றிய கணக்கு!
----------------------------------------------------
தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடத்திட்டம்
12ஆம் வகுப்பு,, கணிதப் பாடநூலில்
இருந்து இக்கணக்கு எடுக்கப்பட்டு உள்ளது.
4 ஆண்களும் 4 பெண்களும் சேர்ந்து ஒரு வேலையை
3 நாட்களில் செய்து முடிப்பார்கள். அதே வேலையை
2 ஆண்களும் 5 பெண்களும் சேர்ந்து 4 நாட்களில்
செய்து முடிப்பார்கள் எனில், அவ்வேலையை ஒரு
ஆண் தனியே செய்துமுடிப்பதற்கு எத்தனை
நாட்களாகும்?
விடைகள் வரவேற்கப் படுகின்றன.
-----------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக