வியாழன், 8 ஜூலை, 2021

 பிரசுரத்துக்கு அல்ல!

------------------------------- 

சார்,

எனது லீலாவதி கட்டுரையில் இரண்டு கணக்குகள் 

கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றுக்கான விடைகள் 

தரப்படவில்லை. தங்கள் பார்வைக்காக விடைகள் 

வருமாறு:-


1) கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள கணக்கு.

இது Infosys aptitude testல் உள்ள கணக்கு.

தப்பான எடைக்கல் பற்றிய கணக்கு.

இதன் விடை:

லாபம் = 25 சதவீதம்.

-----------------------------------------------------

2) கட்டுரையின் இறுதிப் பகுதியில் உள்ள கணக்கு.

ஒரு என்னை 3ஆள் பெருக்கி ....... என்று தொடரும் கணக்கு.

இதன்விடை: அந்த எண் = 28.

இது self explanatory. விடையைச் சரிபார்க்கும்போதே 

step by stepஆக எல்லாம் தெரிந்து விடும்.

---------------------------------------------------------------------------

அன்புடன், பி இளங்கோ 08.07.2021


    

.

  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக