ஞாயிறு, 25 ஜூலை, 2021

 சுடோக்குப் புதிர்களும் தற்குறிகளும்!

-----------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------------------

இந்தியாவில் சுடோக்குப் புதிர்கள் 2005 முதலே 

நம் மூளையை ஆக்கிரமித்து வருகின்றன.


சுடோக்குப் புதிர்களை பார்ப்பனர்களே அதிக 

அளவில் போட்டுப் பார்க்கின்றனர். தீர்வு 

காண்கின்றனர்.


சூத்திரத் தற்குறிகள் சுடோக்குப் புதிர்கள் 

மீது ஆர்வம் காட்டுவதில்லை. இதுதான் உண்மை.


எனவே சூத்திரத் தற்குறிகளும் சுடோக்குப் 

புதிர்களில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று 

நியூட்டன் அறிவியல் மன்றம் கடந்த 

10 ஆண்டுகளாகப் போராடி வருகிறது.


அப்படி என்ன பெரிய மயிறு இருக்குது சுடோக்கில்

என்கிறான் புழுத்த சூத்திரத் தற்குறி.   

 

மலம் திண்ணிப் பயலே,

சுடோக்கில் பெரிதாக ஒன்றும் இல்லை.

அது மூளைக்கு வேலை கொடுக்கிறது.

மூளையைச் சாணை பிடிக்கிறது.

தர்க்க அறிவு (logic) அதிகரிக்கிறது.  


சுடோக்குப் புதிர்களை விடுவித்தால் 

தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

புதிர்கள் என்பவை கணித மேதைகளுக்கு 

மட்டுமே; நம்மைப்போன்ற சராசரி ஆட்களுக்கல்ல 

என்ற மனத்தடை நொறுங்குகிறது.


இது போதாதா? வேறு என்ன மயிரு வேண்டும்,

புழுத்த ஈனப் பயலே.


தமிழர்கள் சுடோக்குப் புதிர்களில் ஆர்வம் 

காட்டுவதை தமிழ்நாட்டு அரசியல்வாதி

விரும்ப மாட்டான். இன்று உதயநிதிக்கும்

நாளை இன்பநிதிக்கும் போஸ்டர் ஒட்ட அவனுக்கு 

ஆள் வேண்டும். தமிழன் அறிவு பெற்று விட்டால் 

போஸ்டர் ஒட்ட ஆள் கிடைக்க மாட்டான்.


சுடோக்குப் புதிர்களை விடுவிக்க விடுவிக்க 

தமிழனுக்கு தன்னம்பிக்கை வந்து விடும்.

இதுநாள் வரை அவனுடைய மூளையில்

திணிக்கப்பட்ட தாழ்வு மனப்பான்மை 

மெல்ல மெல்ல விலகத் தொடங்கும்.

இதை புழுத்த அரசியல்வாதி பார்த்துக் 

கொண்டு சும்மா இருப்பானா?


எனவே தமிழ்நாட்டு அரசியல்வாதி சுடோக்குப் 

புதர்களை எதிர்ப்பான்.அவனை மீறித்தான் 

சூத்திரக்கூட்டம் சுடோக்கைப் பழக வேண்டும். 

*********************************************************

பின்குறிப்பு:

வரும் ஜூலை 2021 அறிவியல் ஒளி இதழில்

மூளையைச் சாணை பிடிக்கும் சுடோக்குப் புதிர்கள் 

என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி உள்ளேன்.

இதழ் இன்னும் ஓரிரு நாட்களில் கிடைக்கும்.

அக்கட்டுரையை ஒவ்வொரு சூத்திரனும் 

படிக்க வேண்டும்.

************************************************ 

   

      


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக