சனி, 30 மே, 2020

ராமனின் வனவாசம் முடிந்து விட்டது!
ஆனால் பிற்பட்டோரின் வனவாசம்
14 வருஷம் ஆன பின்னும் இன்னும் முடியவில்லை!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------
ராமன் 14 வருஷம் காட்டுக்குப் போக வேண்டும்
என்று வரம் கேட்டாள் கைகேயி. தசரதனும்
வரம் கொடுக்க, ராமன் காட்டுக்குப் போனான்.

காட்டுக்குப் போன ராமன் கூட 14 வருஷம் கழிந்து
அயோத்தி வந்து விட்டான். முடி சூடிக் கொண்டான்.

ஆனால் 14 வருஷ வனவாசம் முடிந்த பின்னும்
OBC இட ஒதுக்கீட்டுக்கு விமோசனம் பிறக்கவில்லை.

மருத்துவப் படிப்பில் (MBBS, MD, MS) அகில இந்திய
ஒதுக்கீட்டு இடங்களில் (ALL INDIA QUOTA) OBCக்கு
27 சதம் இடஒதுக்கீடு வழங்கப் படுவதில்லை.
எவ்வளவு காலமாக?

எவ்வளவு காலமாக? எவ்வளவு காலமாக?
இந்தக் கேள்விக்கான பதில் மிகவும்
முக்கியம் தேவடியாள் மகன்களே!  

கடந்த 14 ஆண்டுகளாக வழங்கவில்லை. தற்போது
(2020-2021 கல்வியாண்டு) 15ஆவது ஆண்டு.

UPA-1 ஆட்சிக் காலத்தில் (2004-2009), மருத்துவப் படிப்பில்
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், OBCக்கு உரிய
27 சத இட ஒதுக்கீட்டை வழங்க மறுத்தார் டாக்டர்
மன்மோகன் சிங்.

அப்போது மன்மோகன் சிங்கிடம் சுகாதாரத்துறை
அமைச்சராக இருந்தவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.
மேலும் டி ஆர் பாலு, ஆ ராசா, தயாநிதி மாறன் என்று
திமுகவினர் பலரும் மன்மோகனிடம் அமைச்சர்களாக
இருந்தனர். எனினும் OBC இட ஒதுக்கீட்டுக்கு
மன்மோகன் சிங் கொள்ளி வைத்தபோது, திமுக
அமைச்சர்கள் எதிர்க்கவில்லை; மாறாக ஆதரித்தார்கள்.

இன்று இந்தக் கயவர்கள் புரட்சி வேஷம் போடுகிறார்கள்.
அன்புமணி  உச்சநீதிமன்றத்தில் வழக்குப்
போடுகிறாராம். திமுகவும் வழக்குப் போடுகிறது.
மக்கள் எப்பேர்ப்பட்ட முட்டாள்கள் பாருங்கள்.

இதைப் பல ஆண்டுகளுக்கு முன்பே அம்பலப் படுத்தியவன்
நான் ஒருவன் மட்டுமே. ஆனால் எந்தத் தேவடியாள்
மகனும் என்னை ஆதரிக்கவில்லை.        

இனிமேலாவது திருந்துங்கடா வேசி மகன்களா!
*********************************************************** 
சார்,


Sir,
I am glad to learn that you don't believe in God. I admire you in this regard.
The entire country is debating over the OBC reservation in medical seats
as a whole, ie. in both UG and PG. But you want to confine yourself to
PG and there is no harm in it.

I want you to go through the 93rd amendment to the Indian Constitution.
This amendment ensures OBC reservation in central govt institutions
like IITs, IIMs,AIIMS etc. As per the provisions of this amendment,
OBC reservation is awarded and there is no problem with it.

Then where is the problem? Where is reservation to OBC is denied?
One has to find out the correct answer to this question. Then only
he can understand my view expressed in this article.


avarudaiya


அது அவருடைய ஹால் டிக்கட்தான்.
அவர் சொல்வது இதுதான்: அன்றே அப்பொழுதே
BCக்கு இட ஒதுக்கீடு உண்டு. அதற்கு சாட்சியாக
AIIMS கல்லூரியின் நுழைவுத் தேர்வை எழுத
அனுமதிக்கப்பட்ட ஹால் டிக்கட் இதுதான் என்பது
அவரின் வாதம். என்னுடைய பாயிண்ட் என்னவெனில்,
மாநிலங்கள் மத்தியத் தொகுப்புக்கு அளிக்கும்
இடங்களில்  OBC ஒதுக்கீடு எங்கே என்பது! அதை
எவ்வளவு விளக்கியும் அவரால் புரிந்து கொள்ள
இயலவில்லை. இவ்வளவுக்கும் அவர் ஒரு மருத்துவர்.

உண்மைதான்!
அந்த 93rd amendmentஐ படித்தாலும் விஷயம் புரியும்.
அதைப் படிக்கவும் தயாராக இல்லை.



 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக