இந்தக் கட்டுரையை நான் நவம்பர் 2019ல்
எழுதினேன். இதில் நான் கூறியுள்ள உண்மைகள்
நான் சொல்லும் வரை வேறு யாருக்கும் தெரியாது.
இதைப் படித்துப் பார்த்து விட்டு, சம்பந்தப்பட்ட
கயவர்கள் மௌன விரதம் பூண்டு இருந்தனர்.
இன்று நீதிமன்றத்தில் வழக்குப் போடும் அன்புமணி
திமுக ஆகிய இரு தரப்பும் தாங்கள் அமைச்சர்களாக
இருந்தபோதுதான் OBC மீதான இந்த ஓரவஞ்சனை
நடந்தது என்ற உண்மையை மறைப்பவர்கள்.
அதற்கு மௌனமாகத் துணை போன
கயவர்கள்தான் இவர்கள்.
இது OBC இடஒதுக்கீட்டை மேலும் பலப்படுத்தியது.
ஆனால் அரசமைப்புச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்
பட்ட பின்னரும், மன்மோகன் சிங் அரசு OBC ஒதுக்கீட்டை
வழங்க முன்வரவில்லை. அதாவது அகில இந்திய கோட்டாவில்
வழங்க முன்வரவில்லை. இதே அகில இந்திய கோட்டாவில்
SC மற்றும் STக்கு 15 சதம் மற்றும் 7.5 சதம் இட ஒதுக்கீட்டை
வழங்கும் மன்மோகன் சிங் அரசு, OBCக்கு மட்டும் அதை
மறுப்பதேன்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக