சர்தார் பட்டேல் ஸ்காலர்ஷிப் 2020-2021!
பட்டப்படிப்பு மாணவர்களுக்கானது!
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 31, 2020.
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கவும்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------
1) இது அகில இந்திய அளவிலான புதிய ஸ்காலர்ஷிப்.
2) ஸ்காலர்ஷிப் தொகை = ரூ 15,000 (ரூ பதினைந்தாயிரம்)
3) மூன்றாண்டு பட்டப் படிப்பைப் படிக்கும்
முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள்
இந்த ஸ்காலர்ஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
Arts group, Science group, commerce group என்று எந்தப்
பிரிவு மாணவரும் விண்ணப்பிக்கலாம்.
4) ஸ்கலர்ஷிப் பெற நிபந்தனைகள்:
அ) இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
ஆ) ப்ளஸ் 2 தேர்வில் குறைந்தது 50 சத மதிப்பெண்கள்
பெற்றிருக்க வேண்டும்.
இ) பெற்றோரின் வருமானம் ஆண்டுக்கு ரூ 6 லட்சத்திற்கு
மிகுதியாக இருக்கக் கூடாது.
ஈ) விண்ணப்பிக்கும் மாணவர்கள் regular full time course
முறையில் படிக்கவும் மாணவர்களாக இருக்க வேண்டும்.
இங்கு மாணவர் என்பது மாணவியையும் குறிக்கும்.
6) மேற்கூறிய மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்ட
எந்த மாணவரும் விண்ணப்பிக்கலாம்.
****************************************************
------------------------------------------------------------------------------------------- கால

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக