மனைவியை விட அதிகம் சாப்பிட்ட மனைவியின் தம்பி!
இட்லி வடை பொங்கலின் விலை என்ன?
------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------------
கணவன், மனைவி, மனைவியின் தம்பி ஆகிய
மூவரும் நல்ல பசியுடன் ஒரு ஓட்டலுக்குள் நுழைந்தனர்.
ஒரே மேசையில் மூவரும் அமர்ந்தனர். 2 இட்லி,1 வடை,
1 பொங்கல் ஆகியவற்றை மனைவி சாப்பிட்டார்.

3 இட்லி, 2 வடை, 1 பொங்கலை கணவன் சாப்பிட,
மனைவியின் தம்பியோ 5 இட்லி, 3 வடை, 2 பொங்கல்
ஆகியவற்றைச் சாப்பிட்டார். மூவருக்கும் தனித்தனி
பில் வந்தது. மனைவி, கணவன், மனைவியின் தம்பி
ஆகியோர் முறையே ரூ 56, ரூ 78, ரூ 134 என்று பணத்தை
கவுன்டரில் செலுத்தினர்.

அப்படியானால் அவர்கள் சாப்பிட்ட உணவுப்
பண்டங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே என்ன விலை?
*********************************************************************

Three variables and three equations.
Let the price of idlie be = Rs x
and that of vadai be = Rs y
and that of pongal be = Rs z
Now form three equations and solve them.
Wife: 2x+y+z = 56
Husband: 3x+ 2y+ z = 78
Wife's brother : 5x+ 3y+2z = 134
x+y = 22; x = 22-y
44-y +z =56 implies -y+z =12
66-3y +z = 78 implies -3y+z =12
inthk kana
இந்தக் கணக்கிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட
சரியான விடைகள் உள்ளன.
------------------------------------------------------------------------------
pongal kanakkin sootsumam enna?
பொங்கல் கணக்கின் சூட்சுமம் என்ன?
ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் ஏன்?
-----------------------------------------------------------------------
பத்தாம் வகுப்புக்கு தேர்வு வரப்போகிறது.
இது ஒரு பத்தாம் வகுப்புக் கணக்கு!
கணவன், மனைவி, மனைவியின் தம்பி ஆகிய
மூவரும் ஒரு ஓட்டலுக்குச் சென்றனர்.
மனைவி சாப்பிட்டது: 2 இட்லி, 1 வடை, 1 பொங்கல்.
கணவன் சாப்பிட்டது: 3 இட்லி, 2 வடை, 1 பொங்கல்.
மனைவியின் தம்பி சாப்பிட்டது: 5 இட்லி, 3 வடை, 2 பொங்கல்.
இந்தக் கணக்கின் சூட்சுமம் என்ன?
1) நீங்கள் ஒரு கணித ஆசிரியர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகளைக் கொண்ட ஒரு
கணக்கை நீங்கள் எப்படி உருவாக்குவீர்கள்?
2) ஒரு கணக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகளைக்
கொண்டுள்ளது என்று அறிந்து கொள்வது எப்படி?
3) இந்தக் கணக்கில் மூன்று சமன்பாடுகள் வருகின்றன.
இவற்றை ஒரு கிராப் ஷீட்டில் வரையுங்கள்.
Graph sheet பக்கத்தில் உள்ள ஸ்டேஷனரி கடையில் கிடைக்கும்.
4) ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் வருகின்றன
என்று graph மூலம் கண்டறியலாம்.
5) ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் கிடைக்கும் என்றால்,
மொத்தமான ஒரு solution setஐ உருவாக்க முடியுமா?
விடையாளியுங்கள்!
இது வெறும் இட்லி பொங்கல் கணக்கு அல்ல.
ஒருங்கமை சமன்பாடுகள் (மூன்று மாறிகள்) பாடத்தில்
உள்ள கணக்கு மட்டும் அல்ல.
UNIQUE solution, No solution, Infinitely many solutions ஆகியவை
பற்றி அறிந்திட உதவும் கணக்கு.
****************************************************************
நேற்று கொடுத்த கணக்குதான் இது.

மூவருக்கும் தனித்தனி பில் வந்தது. மனைவி, கணவன்,
மனைவியின் தம்பி ஆகியோர் முறையே ரூ 56, ரூ 78, ரூ 134 என்று
பணத்தை கவுன்டரில் செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக