OBC Reservation
-------------------------
93rd amendment obc reservation
=============================
மருத்துவர் ஷ்யாம் கிருஷ்ணசாமி பதிவு:
NEET மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில் 27% Non Creamy layer OBC இட ஒதுக்கீடு அமல்படுத்தாதை குறித்த பார்வை👇
2014 முதல் OBC இட ஒதுக்கீடு அமல்படுத்தவில்லை என்று தற்போது திமுகவும் அதை சார்ந்த ஊடகங்களும் பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர்.
NEET தேர்வு வந்த பிறகும் சரி,நீட் வருவதற்கு முன்பும் All India Quota என்ற மத்திய தொகுப்புக்கு ஒவ்வொரு மாநிலமும்
MBBS இடங்கள் 15% ,MD/MS இடங்கள் 50%
ஒதுக்கும்,இதற்கு அனைத்து மாநில மாணவர்களும் தகுதியானவர்கள்.இது 30+ ஆண்டுகளுக்கு மேலான நடைமுறை.
இந்த மத்திய தொகுப்புக்கு உட்பட்ட இடங்களுக்கும்
15% SC
7% ST
27% OBC
10% EWS மற்றம் PH
ஆகிய இட ஒதுக்கீடுகள் பொருந்தும்.
இதில் EWS தவிர்த்து மற்ற இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் கடந்த 30 ஆண்டுகளில் எந்த மாற்றமும் இல்லை.SC, ST, PH ஆகிய பிரிவுகளுக்கு அதற்குண்டான சதவீதம் சரியாக வழங்கப்பட்டு வந்தது.
OBC பொருத்தவரை 27% என்பது மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்பட்டது,மாநிலங்கள் மத்திய தொகுப்புக்கு வழங்கும் இடங்களுக்கு வழங்கப்படவில்லை.
30 ஆண்டுகாலமாக சட்டப்பூர்வமான OBC ஒதுக்கீடு பல்வேறு காரணங்களால் சரியாக வழங்கப்படவில்லை,மற்றபடி அந்த கோரிக்கை நியாயமானதே.
ஆனால் 1999 - 2014 வரை மத்திய அரசின் அங்கமாக இருந்த திமுக அப்போதெல்லாம் இதை கண்டும்கானாமல் இருந்துவிட்டு, எதிர்கட்சி ஆன பிறகு யோக்கியன் வேசம் போடுவது வெறும் நாடகமே
மத்திய தொகுப்பு இடங்களுக்கு OBC ஒதுக்கீடு அமல்படுத்ததாதற்கு இதுவும் ஒரு காரணம்.ஒவ்வொரு மாநிலமும் BC/ MBC பட்டியலுக்கு வெவ்வேறு அளவுகோல் வைத்திருக்கிறது.தமிழகத்தை பொருத்தவரை 70% இளநிலை மருத்துவர்கள் OBC பிரிவுக்கு உட்பட்டவர்கள்,இவர்கள் மற்ற மாநில இடங்களை அதிகம் கைப்பற்ற கூடும்.
-------------------------
Extension of 27% reservation[edit]
On 5 April 2006, Congress leader and then-Human Resource Development Minister Arjun Singh, promised to implement a 27% reservation for OBCs in institutes of higher education (twenty central universities, the IITs, NITs, IIMs and AIIMS) after the State Assembly elections in Tamil Nadu, Kerala, Puducherry, Assam and West Bengal, in accordance with the 93rd Constitutional Amendment which was passed unanimously by both Houses of Parliament.[3] The 93rd Constitutional Amendment allows the government to make special provisions for the "advancement of any socially and educationally backward classes of citizens", including their admission in aided or unaided private educational institutions. Gradually this reservation policy is to be implemented in private sector institutions and companies as well.[4] Private sector institutions and companies had never come under the purview of reservation.
The text of the 93rd amendment reads-
---------------------------------------------------93rd amendment obc reservation
=============================
மருத்துவர் ஷ்யாம் கிருஷ்ணசாமி பதிவு:
NEET மருத்துவ படிப்புகளுக்கான இடங்களில் 27% Non Creamy layer OBC இட ஒதுக்கீடு அமல்படுத்தாதை குறித்த பார்வை👇
2014 முதல் OBC இட ஒதுக்கீடு அமல்படுத்தவில்லை என்று தற்போது திமுகவும் அதை சார்ந்த ஊடகங்களும் பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர்.
NEET தேர்வு வந்த பிறகும் சரி,நீட் வருவதற்கு முன்பும் All India Quota என்ற மத்திய தொகுப்புக்கு ஒவ்வொரு மாநிலமும்
MBBS இடங்கள் 15% ,MD/MS இடங்கள் 50%
ஒதுக்கும்,இதற்கு அனைத்து மாநில மாணவர்களும் தகுதியானவர்கள்.இது 30+ ஆண்டுகளுக்கு மேலான நடைமுறை.
இந்த மத்திய தொகுப்புக்கு உட்பட்ட இடங்களுக்கும்
15% SC
7% ST
27% OBC
10% EWS மற்றம் PH
ஆகிய இட ஒதுக்கீடுகள் பொருந்தும்.
இதில் EWS தவிர்த்து மற்ற இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் கடந்த 30 ஆண்டுகளில் எந்த மாற்றமும் இல்லை.SC, ST, PH ஆகிய பிரிவுகளுக்கு அதற்குண்டான சதவீதம் சரியாக வழங்கப்பட்டு வந்தது.
OBC பொருத்தவரை 27% என்பது மத்திய அரசின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்பட்டது,மாநிலங்கள் மத்திய தொகுப்புக்கு வழங்கும் இடங்களுக்கு வழங்கப்படவில்லை.
30 ஆண்டுகாலமாக சட்டப்பூர்வமான OBC ஒதுக்கீடு பல்வேறு காரணங்களால் சரியாக வழங்கப்படவில்லை,மற்றபடி அந்த கோரிக்கை நியாயமானதே.
ஆனால் 1999 - 2014 வரை மத்திய அரசின் அங்கமாக இருந்த திமுக அப்போதெல்லாம் இதை கண்டும்கானாமல் இருந்துவிட்டு, எதிர்கட்சி ஆன பிறகு யோக்கியன் வேசம் போடுவது வெறும் நாடகமே
மத்திய தொகுப்பு இடங்களுக்கு OBC ஒதுக்கீடு அமல்படுத்ததாதற்கு இதுவும் ஒரு காரணம்.ஒவ்வொரு மாநிலமும் BC/ MBC பட்டியலுக்கு வெவ்வேறு அளவுகோல் வைத்திருக்கிறது.தமிழகத்தை பொருத்தவரை 70% இளநிலை மருத்துவர்கள் OBC பிரிவுக்கு உட்பட்டவர்கள்,இவர்கள் மற்ற மாநில இடங்களை அதிகம் கைப்பற்ற கூடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக