வியாழன், 30 ஜூன், 2022
புதன், 29 ஜூன், 2022
பட்டப் படிப்புகள் அறிமுகம் ஆயின.
இந்தியாவின் அரசியல் கட்சிகள் அனைத்தும்
2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கான
எல்லாக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையும்
என்னிடம் உள்ளது. எந்தக் கட்சியும்
பல்கலைகளில் உள்ள சோதிடப் படிப்பை
நீக்குவோம் என்று வாக்குறுதி கொடுக்கவில்லை.
தேர்தலில் பங்கேற்காத மாவோயிஸ்ட் கட்சிகள்,
ஜெயேந்திரர் செய்த
சங்கர ராமன் கொலை!
திரைப்படம் ஆகிறது!
அனுபம் கேர் ஜகத்குருவாக
நடிக்கிறார்!
இந்துத்துவம் கிறிஸ்துவத்துவம்
இஸ்லாமியத்துவம் உள்ளிட்ட
அனைத்து மதங்களின் மதவாதப் பிற்போக்கு
பிளவுறுத்தும் பிற்போக்கு அரசியலை
ஒருசேர எதிர்ப்பதே முற்போக்கு!
இந்துத்துவம் என்பது மதம் அல்ல. கிறிஸ்துவத்துவம்
என்பதும் மதம் அல்ல.
இந்தியாவில் உள்ள பெரும்பான்மை
'முற்போக்கு'வாதிகள் போலிகளே.
திராவிட இந்துத்துவம் என்பது மாயை அல்ல.
அது மெய்மை.
மனிதவள அமைச்சர்
முரளிமனோகர் ஜோஷி யில்
பல்கலை களில்
சோதிடத்தில் பட்டப்படிப்பு
கொணர்ந்தபோது
எதிர்க்க நாதியில்லை
எமது கோட்பாட்டு ஆவணத்தில் முழு விளக்கம்
அளிக்கப்படும். விரைவில் .வெளியாகும்.
400ம் அதற்கு மேலும் மதிப்பெண் எடுத்த
மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுமே
CBSE வெளியிட்டுள்ளது. 250 to 300 மற்றும் 300 to 350
மதிப்பெண் எடுத்தவர்கள் எண்ணிக்கை தெரியாமல்
கணிக்க முடியாது. GUESS பண்ணலாம். அது துல்லியமாக
இருக்காது
சுயநிதி நிகர்நிலை ஆன்லைன் கவுன்சலிங்
.ஆரம்பம் ஆகிவிட்டதே. எனது பதிவுகளை பார்க்கவும்.
14ஆம் தேதி RANK LIST வெளியாகும் என்று தமிழக
அரசு அறிவித்துள்ளது.
அரசு அதிகாரிகளின் மெத்தனம் ஒரு பக்கம்.
மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல்,
அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருப்பது
இன்னொரு பக்கம். வா
அதுவும் ஒரு திராவிடக் கட்சி ஆயிர்றே. கடவுளை
வணங்குவது பற்றி எனக்கு கவலையில்லை.
தமிழ் மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்தினால்
அது தவறல்ல. மேனன் காலத்தில் மேனன் கொல்லூர்
மூகாம்பிகை பக்தர். சகுனம் நாள் நட்சத்திரம் பார்ப்பார்.
அதைக்கூட ரகசியமாகச் செய்வார். ஜெயா
மூட நம்பிக்கைகள் எல்லாவற்றையும் உரமிட்டு .வளர்த்தார்.
அவர்களின் நம்பிக்கை அவர்களோடு இருந்தால்
நல்லது.பொதுவெளியில் இதைச் செய்யும்போது
மக்களின் மனநிலையும் பிற்போக்காக மாறுகிறது.
அதிமுக ஸ்தாபகர் மேனன். அவர் அண்ணாவால் MLC
ஆக்கப் பட்டவர். 1967இல் அண்ணா அவருக்கு
பரங்கிமலை தொகுதியில் சீட் கொடுத்தார்.
கலைஞர் அவருக்கு பொருளாளர் பதவி கொடுத்தார்.
அவர் திராவிட இயக்கத்தில் வளர்ந்தவர். அவரின் கட்சி
அதிமுகவும் ஒரு திராவிடக் கட்சிதான். அது திராவிடக்
கட்சி இல்லையென்று கலைஞர் ஏற்பாரா? மாட்டார்.
ஆராய்ச்சியாளர்கள் ஏற்பார்களா? மாட்டார்கள்.
சோதிடத்தை ஒரு படிப்பாக
இந்தியப் பல்கலைகளில் கொண்டு வந்த
திமுக பிற்போக்குப் பிண்டங்களுக்கு
கூத்தாடி மாதவனைக் கண்டிக்க அருகதை உண்டா?
The pot calling the kettle black!
-------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
1999-2004ல் வாஜ்பாய் பிரதமர்.
மத்தியில் பாஜக திமுக கூட்டணி ஆட்சி!
முரசொலி மாறன், ஆ ராசா, டி ஆர் பாலு
ஆகிய திமுகவினர் மதவாத வாஜ்பாயிடம்
எச்சில் பதவி சுகம் அனுபவித்த காலம்.
அப்போது முரளி மனோகர் ஜோஷி
மத்தியக் கல்வி அமைச்சராக இருந்தார்.
அவர் இந்தியாவின் பல்கலைக் கழகங்களில்
சோதிடத்தை ஒரு பட்டப் படிப்பாகக்
கொண்டு வரத் திட்டமிட்டார்.
அதற்கு கருணாநிதியின் ஒப்புதலைப்
பெற்றார். சோதிடப் பித்தரான கருணாநிதி,
ஒரு ஜோசியப் பயலின் பேச்சைக் கேட்டு
மஞ்சள் துண்டை நிரந்தரமாக அணிந்திருந்த
கருணாநிதி, தமது முழுமனதான ஒப்புதலை
முரளி மனோகர் ஜோஷியிடம் தெரிவித்தார்.
இன்று நாடு முழுவதும் Bachelor of Astrology,
Master of Astrology என்று ஜோசியப் பட்டப்
படிப்புகள் வந்து விட்டன. இதற்கு வித்திட்டவர்
கருணாநிதி.
பல்கலைக் கழகங்களில் ஜோசியப் பட்டப்
படிப்பு வேண்டாம் என்று கருணாநிதி
ஆட்சேபம் தெரிவித்து இருந்தால், வாஜ்பாய்
அதைக் கொண்டு வந்திருக்க மாட்டார்.
கடைந்தெடுத்த பிற்போக்குவாதியான
கருணாநிதி, முரசொலி மாறன், டி ஆர் பாலு,
ஆ ராசா ஆகியோரெல்லாம் ஜோசியம்
வேண்டாம் என்று ஆட்சேபிக்கவில்லை.
இன்று சினிமா நடிகனும் தற்குறியுமான
கூத்தாடி மாதவன் ஏதோ அறியாமையால்
சொல்லி விட்டான் என்பதற்காக அவன்
மீது, சோரம் போன திராவிடக் கணிகைகளுக்குப்
பிறந்த கருவின் குற்றங்கள் விழுந்து
பிராண்டுகின்றன.
இந்த இழிந்த போலி முற்போக்குகளைச்
சாணியைக் கரைத்து ஊற்றி அடிக்க
வேண்டாமா? கூத்தாடி மாதவனைக்
கண்டிக்க உங்களுக்கெல்லாம் ஏதாவது
தார்மீக அருகதை உண்டாடா?
வாஜ்பாயிடம் சோரம் போய் ஜோசியத்தைப்
பட்டப் படிப்பாக வைப்பதற்குத் துணை போன
திமுகவை வன்மையாகக் கண்டிப்போம்!
மோடி அரசே,
இந்தியப் பல்கலைகளில் உள்ள சோதிடப்
படிப்பை ரத்து செய். தமிழகத்தின்
போலி முற்போக்குகளே,
போலி இடதுசாரிகளே,
போலி நக்சல்பாரிகளே,
போலி மாவோயிஸ்ட்களே
சோதிடப் படிப்பை ரத்து செய்யக் குரல்
கொடுப்பீர்களாடா? நீங்கள் குரல்
கொடுக்க மாட்டீர்களடா வேசி மகன்களே!
என்னைத் தவிர
நியூட்டன் அறிவியல் மன்றத்தைத் தவிர
வேறு யார் எவரும் இதுவரை சோதிடப்
படிப்பு வேண்டாம் என்று முனகியதுகூடக்
கிடையாது. இதுதான் உண்மை!
***********************************************
பின்குறிப்பு:
பல நண்பர்களின் பெயரை இதில்
tag செய்துள்ளேன் அவர்களின் அனுமதியைப்
பெறாமலேயே! அதற்காக என்னை மன்னிக்கவும்!
செவ்வாய், 28 ஜூன், 2022
கன சதுரப் பெட்டிக்குள் ஒரு எலக்ட்ரான் இருப்பதாக
வைத்துக் கொள்வோம். பெட்டியின் நடுவிலோ,
ஓரத்திலோ, அடியிலோ, பக்கவாட்டிலோ இப்படி
ஏதேனும் ஓர் இடத்தில் அத்துகள் இருக்கக் கூடும்.
அத்துகள் எங்கே இருக்கிறது என்பதைத் துல்லியமாகக்
கூற இயலுமா? குவாண்டம் விசையியல் என்ன
கூறுகிறது?
வெர்னர் ஹெய்சன்பெர்க் (Werner Heisenberg) இதற்குப்
பதிலளிக்கிறார். பெட்டிக்குள் உள்ள எலக்ட்ரான் எந்த
என்ன காரணம்? கருவிகளின் நுட்பமின்மையா?
இல்லை என்கிறார் ஹெய்சன்பெர்க். இந்த
உறுதியின்மையானது இயற்கையின் உள்ளார்ந்த
ஹெய்சன்பெர்க் தாம் கண்டு பிடித்த உறுதியின்மைக்
கோட்பாடு என்பது இதுதான்:
ஒரே சமயத்தில் ஒருபோதும் துல்லியமாகச் சொல்ல முடியாது.
இருப்பிடத்தைத் துல்லியமாகக் கூறினால்,
வேகத்தைத் துல்லியமாகக் கூற இயலாது.அதைக்
கணிப்பதில் பெரும் பிழை ஏற்பட்டு விடும்.
வேகத்தைத் துல்லியமாகக் கூறினாலோ, இருப்பிடத்தை
அளப்பதில் பெரும் பிழை ஏற்பட்டு விடும்". இதுதான்
உறுதியின்மைக் கோட்பாடு.(Uncertainty principle:
"The position and momentum of a particle cannot be simultaneously
measured with precision.)"
இருப்பிடத்தை அறியவே முடியாதா? இதற்கு
விடையளிக்கிறார் எர்வின் ஷ்ராடிங்கர் (Erwin Schrodinger)
என்னும் ஆஸ்திரிய விஞ்ஞானி. இவரும் இயற்பியலில்
நோபல் பரிசு பெற்றவர்.
பாருங்கள். இச்சமன்பாட்டுக்கான விளக்கம்
இக்கட்டுரையின் வரம்புக்கு அப்பாற்பட்டது.
சமன்பாட்டில் வரும் கிரேக்க எழுத்தான
ப்சை (psi) என்பதைக் கவனியுங்கள்.
இந்த "ப்சை" ஐ square செய்து அதன் absolute valueஐக்
கண்டறிந்தால், அது துகள் இருக்கும் இடத்திற்கான
நிகழ்தகவை அறிவிக்கும். அதாவது,
modulus psi squared = probability density. இப்போது சிக்கல் தீர்ந்து
அறிவியலால் சொல்ல முடியாதா? அப்படியானால்
அறிவியல் குறைபாடு உடையதுதானே என்று
சிலர் கேட்கலாம். துகளின் இருப்பிடத்தை
கூற முடியாமல் போனதில் அறிவியலின் குறைபாடு
எதுவும் இல்லை. இயற்கை அப்படித்தான் இருக்கிறது.
அதாவது பௌதிக மெய்ம்மை எனப்படும் physical reality
அப்படித்தான் இருக்கிறது.
பௌதிக மெய்ம்மை அதாவது இயற்கை இப்படித்தான்
இருக்க வேண்டும் என்று மனிதன் ஒரு சட்டகத்தை
(frame) உருவாக்கிக் கொண்டு, அதனுள் இயற்கையை
அடைக்க முடியாது. " இயற்கை எப்படி இருக்கிறதோ
அதை அப்படியே மனிதன் ஏற்றுக் கொள்ள வேண்டும்"
என்கிறார் வெர்னர் ஹெய்சென்பெர்க்.
என்றாலும் ஐன்ஸ்டின் குவான்டம் விசையியலில்
உள்ள இந்த உறுதியின்மையை (uncertainty) ஏற்றுக்
கொள்ள விரும்பவில்லை. ஐன்ஸ்டின் மட்டுமா?
லூயி டி பிராக்லியும் விரும்பவில்லை. இன்னும்
சிலரும் விரும்பவில்லை. அக்காலத்தில் நியல்ஸ் போர்
(Neils Bohr) தலைமையில் சிலரும் ஐன்ஸ்டின்
தலைமையில் சிலரும் என அறிவியல் உலகமே
இரு பிரிவாகப் பிரிந்து நின்று விவாதித்தது.
மனிதனின் சட்டகத்துக்குள் (frame) இயற்கையை ஒருபோதும்
அடக்க இயலாது. மாறாக இயற்கையை அது எப்படி இருக்கிறதோ
அப்படியே புரிந்து கொள்வதுதான் சரியானது.
பௌதிக மெய்ம்மை (physical reality) என்பது
ஏகப்பட்ட உறுதியின்மைகளைக் கொண்டிருக்கிறது
.
திங்கள், 27 ஜூன், 2022
பிரதமர் மோடி மீதான குஜராத் கலவர வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று முற்றிலுமாக அழித்து ரத்து செய்தது.
2015ல் முகநூலில், தமிழில் எழுதி பெரும் ஆதரவு பெற்ற பதிவு, தற்போது நீதிமன்றம், மூலம் நிரூபிக்கப் பட்டு, குஜராத் கலவரங்களுக்கு மோடி காரணமல்ல என தீர்ப்பு வந்துள்ளது. என்னை போன்ற பலர் 2010 முதல் இது குறித்து பேசி, பல எதிர்ப்புகளை சந்தித்துள்ளோம்.
தமிழரும் நாட்காட்டிகளும்...