ஞாயிறு, 19 ஜூன், 2022

அரசியல் கட்சிகளில் அயோக்கியப் பயல்கள்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------
கெளதம புத்தர் 
இயேசுநாதர் 
மகாத்மா காந்தி 
போன்றவர்கள்தான் அரசியல் கட்சிகளில்
உறுப்பினர்களாக இருப்பதாக நினைத்துக் 
கொண்டிருக்கிறான் மானங்கெட்ட தமிழ்ப் பாமரன்!

அரசியலுக்கு வருபவர்கள் உண்மையில் யார் என்ற 
கேள்விக்கு பெர்னார்ட் ஷா பதில் சொல்லுகிறார்.  
Scoundrelsதான் வருவார்கள் என்கிறார். இவர் 
சொல்வது 95 சதவீதம் உண்மையே! 

அண்மையில் நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 
உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் 
நடைபெற்றது. தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்களில்
தேர்தலில் போட்டியில்லை. 47 இடங்களுக்கான
வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் 
பட்டனர்.

போட்டி நடைபெற்ற மீதமுள்ள 4 மாநிலங்களில்,
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற ராஜ்யசபா 
தேர்தலைப் பற்றி மட்டுமே இக்கட்டுரை பேசுகிறது.

மகாராஷ்டிரத்தில் ராஜ்ய சபா காலியிடங்கள் 
மொத்தம் 6. இந்த 6 இடங்களுக்கு 7 பேர் 
போட்டியிட்டனர். இவர்கள் பாஜக, சிவசேனை, 
சரத் பவாரின் NCP, காங்கிரஸ் ஆகிய நான்கு 
கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

தேர்தல் முடிவுகள் பற்றிய எதிர்பார்ப்பு இப்படி 
இருந்தது: 
சிவசேனை = 2 இடங்கள் 
பாஜக = 2 இடங்கள் 
சரத் பவார் கட்சி - 1 இடம் 
காங்கிரஸ் = 1 இடம் 
ஆக மொத்தம் = 6 இடங்கள். இதுதான் எதிர்பார்ப்பு.

ஆனால் என்ன நடந்தது? தேர்தல் முடிவில் பெரும் 
அதிசயம் நிகழ்ந்தது. மாநிலத்தை ஆளும் சிவசேனை 
கட்சி ஒரு இடத்தில்தான் வெற்றி பெற முடிந்தது.
இன்னொரு இடத்தில் தோல்வி அடைந்தது.

2 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று 
கணிக்கப்பட்ட பாஜக 3 இடங்களில் வெற்றி பெற்றது.
இது எப்படி சாத்தியமானது?

அவனவன் தன்னுடைய கழுத்தில் ஒரு விலைப்
பட்டியலை எழுதித் தொங்க விட்டுக்கொண்டு 
இருக்கிறான். உரிய விலை கொடுத்து அவனை 
வாங்குபவன் வெற்றி பெறுகிறான். இதுதாண்டா 
அரசியல், கணிகைக்குப் பிறந்த போலி முற்போக்குப் 
பயல்களே!

வாரிசு அரசியல் மூலம் முதலமைச்சராக 
வந்து விட்ட கோமாளிப்பயல் உத்தவ் தாக்கரே.
இவன் தன்னுடைய 94 IQவை வைத்துக் கொண்டு 
அரசியலில் என்ன ரோமத்தைப் பிடுங்க முடியும்?
**************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக