யஷ்வந்த் சின்ஹாவின் கயவாளித்தனம்!
மகன் பாஜக எம்பி!
அப்பன் பாஜகவை எதிர்க்கும் ஜனாதிபதி வேட்பாளரா?
----------------------------------------------------------------
யஷ்வந்த் சின்ஹா 2018 வரை பாஜக கட்சியில்
இருந்தார். வாஜ்பாய் அமைச்சரவையில்
இவர் காபினெட் அமைச்சராக இருந்தார்.
போன வருஷம்தான் இவர் மமதா பானர்ஜியின்
திருணமூல் காங்கிரசில் சேர்ந்தார்.
இவருடைய மகன் ஜெயந்த் சின்ஹா தற்போது
மக்களவை எம்பியாக இருக்கிறார். ஜார்க்கண்ட்
மாநிலம் ஹசாரிபாக் தொகுதியின் எம்பி இவர்.
2014 தேர்தலை வெற்றி பெற்று இவர் எம்பி
ஆநார். அப்போது இவர் மோடி அமைச்சரவையில்
அமைச்சராக இருந்தார்.
2019 தேர்தலில் பாஜக வேட்பாளரான இவர்
ஹசாரிபாக் தொகுதியில் வெற்றி பெற்று இரண்டாம்
முறையாக எம்பியாக இருக்கிறார்.
மகன் பாஜக எம்பி!
அப்பன் பாஜகவை எதிர்த்து ஜனாதிபதி பதவிக்கான
வேட்பாளர்!
யாரை ஏமாற்றுகின்றன இந்த எதிர்க் கட்சிகள்?
--------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக