புதன், 29 ஜூன், 2022

 சோதிடத்தை ஒரு படிப்பாக 

இந்தியப் பல்கலைகளில் கொண்டு வந்த 

திமுக பிற்போக்குப் பிண்டங்களுக்கு   

கூத்தாடி மாதவனைக் கண்டிக்க அருகதை உண்டா?

The pot calling the kettle black!

-------------------------------------------

பி இளங்கோ சுப்பிரமணியன் 

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------

1999-2004ல் வாஜ்பாய் பிரதமர்.

மத்தியில் பாஜக திமுக கூட்டணி ஆட்சி!

முரசொலி மாறன், ஆ ராசா, டி ஆர் பாலு

ஆகிய திமுகவினர் மதவாத வாஜ்பாயிடம் 

எச்சில் பதவி சுகம் அனுபவித்த காலம்.


அப்போது முரளி மனோகர் ஜோஷி 

மத்தியக் கல்வி அமைச்சராக இருந்தார்.

அவர் இந்தியாவின் பல்கலைக் கழகங்களில் 

சோதிடத்தை ஒரு பட்டப் படிப்பாகக்

கொண்டு வரத் திட்டமிட்டார்.


அதற்கு கருணாநிதியின் ஒப்புதலைப் 

பெற்றார். சோதிடப் பித்தரான கருணாநிதி,

ஒரு ஜோசியப் பயலின் பேச்சைக் கேட்டு 

மஞ்சள் துண்டை நிரந்தரமாக அணிந்திருந்த 

கருணாநிதி, தமது முழுமனதான ஒப்புதலை

முரளி மனோகர் ஜோஷியிடம் தெரிவித்தார்.


இன்று நாடு முழுவதும் Bachelor of Astrology, 

Master of Astrology என்று ஜோசியப் பட்டப் 

படிப்புகள் வந்து விட்டன. இதற்கு வித்திட்டவர் 

கருணாநிதி.


பல்கலைக் கழகங்களில் ஜோசியப் பட்டப் 

படிப்பு வேண்டாம் என்று கருணாநிதி 

ஆட்சேபம் தெரிவித்து இருந்தால், வாஜ்பாய்

அதைக் கொண்டு வந்திருக்க மாட்டார்.


கடைந்தெடுத்த பிற்போக்குவாதியான 

கருணாநிதி, முரசொலி மாறன், டி ஆர் பாலு,

ஆ ராசா ஆகியோரெல்லாம் ஜோசியம் 

வேண்டாம் என்று ஆட்சேபிக்கவில்லை.


இன்று சினிமா நடிகனும் தற்குறியுமான 

கூத்தாடி மாதவன் ஏதோ அறியாமையால் 

சொல்லி விட்டான் என்பதற்காக அவன் 

மீது, சோரம் போன திராவிடக் கணிகைகளுக்குப் 

பிறந்த கருவின் குற்றங்கள் விழுந்து 

பிராண்டுகின்றன.


இந்த இழிந்த போலி முற்போக்குகளைச் 

சாணியைக் கரைத்து ஊற்றி அடிக்க 

வேண்டாமா? கூத்தாடி மாதவனைக் 

கண்டிக்க உங்களுக்கெல்லாம் ஏதாவது 

தார்மீக அருகதை உண்டாடா? 


வாஜ்பாயிடம் சோரம் போய் ஜோசியத்தைப் 

பட்டப் படிப்பாக வைப்பதற்குத் துணை போன 

திமுகவை வன்மையாகக்  கண்டிப்போம்!


மோடி அரசே,


இந்தியப்  பல்கலைகளில் உள்ள சோதிடப் 

படிப்பை ரத்து செய். தமிழகத்தின் 

போலி முற்போக்குகளே, 

போலி இடதுசாரிகளே,

போலி நக்சல்பாரிகளே,

போலி மாவோயிஸ்ட்களே 


சோதிடப் படிப்பை ரத்து செய்யக் குரல் 

கொடுப்பீர்களாடா? நீங்கள் குரல் 

கொடுக்க மாட்டீர்களடா வேசி மகன்களே!


என்னைத் தவிர 

நியூட்டன் அறிவியல் மன்றத்தைத் தவிர

வேறு யார் எவரும் இதுவரை சோதிடப் 

படிப்பு வேண்டாம் என்று முனகியதுகூடக்  

கிடையாது. இதுதான் உண்மை!     

 ***********************************************     

பின்குறிப்பு:

பல நண்பர்களின் பெயரை இதில் 

tag செய்துள்ளேன் அவர்களின் அனுமதியைப் 

பெறாமலேயே! அதற்காக என்னை மன்னிக்கவும்!

   

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக