செவ்வாய், 11 செப்டம்பர், 2018

மங்கை சூதகம் ஆனால் கங்கையில் மூழ்கலாம்.

தங்க ஊசி என்பதற்காக கண்ணில் குத்திக்கொள்ள முடியுமா?
-----------------------------------------------------------------------------------------------------------

1) Stalin ordered the Red Army to rape all the German women upon the victor.
The victims gave their account. He wanted the Germans to face humiliation at the hands of
Russians.

2) If  Marx and Engels were alive, would they approve Stalin's action?

3) The rape by army men would be the most cruel, torturous and disasterous.

4) Is war a mere redistribution of the world market as said by Marx? How cruel it would be?

5) REVISIONISM
-------------------------
What is revisionism? Nothing but revising Marxism!
Then Lenin was the most potent revisionist.

7) The term revisionism is a religius term. It is an Islamic term. Marxism means
concrete application and not a dogma.So there is nothing that can be called
revisionism.
8) contradiction
--------------------
Is there any two opposing things or forces contained in matter?
Two opposing things in an object means, that twoo those opposites are in motion
means there is an inherent INSTABILITY. ut every object wants to e stable
and this STABILITY is the inherent property of matter.

Every atoms to attain stability.I there is no staility, then there wont be any objects and everything
would be ions.
If so, let us take a few objects and analyse.
Take Hydrogen. What are those two opposing forces/things in Hydrogen?
Binding energy, ionisation potential, ionisation energy  etc.
Take water. Take Al, Au,Fe. Cu,Zn
atoms, molecules, ions...three varieties
energy particles like Bosons, matter particles like fermions
quarks. up quark etc.

ஒவ்வொரு பொருள் வளர்ந்து கொண்டே இருக்கும்
என்றால், ஹைட்ரஜன் என்பது வளர்ந்து வேறொன்றாக
ஆகியிருக்கும்.
118 தனிமங்கள் இன்றுண்டு.

எங்கல்சின் அறிவை விட இன்றுள்ள ப்ளஸ் டூ  மாணவனின்
அறிவியல் அறிவு அதிகம்.

தலைகீழாக நின்றவர் ஹெக்கல் அல்ல. எங்கல்சே.

மார்க்சியத்துக்கு எதிராக எமது கருத்துக்களைப்
பயன்படுத்துவது தடை செய்யப் படுகிறது.
அது தண்டனைக்குரிய குற்றமாகும். பிற்போக்குவாதிகள்
எமது கருத்துக்களைப் பயன்படுத்தக் கூடாது.

I am the only scientific Marxist. No other person is. There are science people.
there are marxists. but I am the only scientific marxist.

எனது நூலுக்கு எவராலும் மறுப்பு எழுத இயலாது.
மறுப்பு எழுதத் தகுதியான எவரும் இன்று எந்தக்
கம்யூனிஸ்ட் கட்சியிலும் இல்லை.

ஐன்ஸ்டின் நியூட்ரான் உதாரணம். Even Einstein did not know
about neutron இந்த 1921
-----------------=========================
1. சிந்தனை 2. சமூகம் 3. பொருள் இம்மூன்றுக்கும்
இயங்கியல் பொருந்தும் என்கிறார் ஏங்கல்ஸ்.
அடுத்து இயங்கியல் விதிகள் universal என்கிறார்.

அவை universal அல்ல.
பொருளுக்குப் பொருந்தும் என்று எவர் ஒருவரும்
இதுவரை சொல்லவில்லை, ஏங்கல்சைத் தவிர.
லெனின் மாவோ பிலக்கணவ் டிராட்ஸ்கி ரோசா
அன்வர் ஹோக்ஸ்சா யாரும் சொல்லவில்லை.

அது தப்பு என்று சொல்வது யாம் மட்டுமே.
வேறு எவரும் சொல்லவில்லை. இயங்கியல் தப்பு என்று
சிலர் சொல்லியிருக்கிறார்கள். அனால் இவ்வாறு தெளிவாக
பொருளுக்குப் பொருந்தாது என்று யாரும் சொல்லவில்லை.
அதைச் சொல்வது நான் மட்டுமே.


அடுத்து சமூகத்துக்குப் பொருந்துமா?
இது சமூகத்துக்குப் பொருந்தாது என்கிறார் மாவோ.

அடுத்து சிந்தனைக்குப் பொருந்துமா? பொருந்தும்.
அதைச் சொன்னவர் ஹெக்கல்.

சகலமும் சதா இயங்கி கொண்டே இருக்கின்றன.
இயக்கப் போக்கில் மாறிக் கொண்டே இருக்கின்றன
என்று சொன்னவர் ஹெக்கல். மார்க்ஸ் அதை வழி
மொழிந்தவர் மட்டுமே. அறிஞர் அண்ணா ஒன்றே குலம்
ஒருவனே தேவன் என்றது போல.

சமூகத்துக்கு எப்படிப் பொருந்தாது? பொருளுக்குப்
பொருந்துமா பொருந்தாதா என்ற கேள்விக்கு
மாவோ போகவில்லை.
மாவோ கூறுகிறார்.
1) வளர்ச்சி என்பது cyclic. spiral அல்ல.
2) synthesis என்று கிடையாது.
3) 3 விதிகள் கிடையாது. ஒரே விதிதான்.
4) அடிமைச் சமூகம் அழிந்து  நிலவுடைமைச் சமூகம்
பிறக்கிறது. அடிமைச் சமூகத்தை அழிப்பதுதான்
நிலவுடைமைச் சமூக வளர்ச்சிக்கு நிபந்தனை. அடிமைச்
சமூகத்தில் இருந்து அதன் நல்ல அம்சங்களைத் தக்க
வைத்துக் கொள்வதோ அல்லது அதன் நல்ல கூறுகளை
அதிலிருந்து பெறுவதோ என்பதற்கு இடமில்லை. எனவே
SYNTHESIS என்பதற்கு இடமில்லை என்கிறார் மாவோ
5) முதலாளியச்  சமூகமாக மாறிய பிறகும் அமெரிக்க
சமூகத்தில் அடிமை முறை இருந்தது. அதை லிங்கன்
ஒழித்தார். அதை ஏன் அவர் தக்கவைக்கவில்லை?
தக்கவைத்தால் அது நான்சென்ஸ்
6) இந்தியாவில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது.
இது பழைய நிலவுடைமைச் சமூக வழக்கம். இதைத்
தக்க வைக்கலாமா? அழிக்கலாமா?
7) பெண் சிசுக் கொலை தக்க வைக்கலாமா? அழிக்கலாமா
8) பால்ய விவாகம் தக்க வைக்கலாமா அழிக்கலாமா
9) கலாச்சார புரட்சி ஏன் நடத்தினார் மாவோ?
10) சோஷலிச அமைப்பு உருவான பிறகும், பழைய
சமூகக் கூறுகளான பூர்ஷ்வா கூறுகள் அல்லது
நிலவுடைமைக் கூறுகள் இருந்தன. அதை வேரோடும்
வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டும் என்பதால்தானே
கலாச்சார புரட்சி.
ஆக SYNTHESIS எங்கே உள்ளது? இல்லையே.
SYNTHESIS என்றால் பழைய கருத்தில் இருந்தும் சிலவற்றைத்
தக்க வைத்துக் கொள்வது என்று பொருள்.

ஆக மனித சமூகத்திற்கு SYNTHESIS பொருந்தாது.

BINARYயை வலியுறுத்தும் இயங்கியல்
-------------------------------------------------------------------
இயங்கியலில் மிகப்பெரிய முக்கியமான உயிராதாரமான
அம்சம் பைனரி. எதிலும் பைனரியைத் தேடும் இயங்கியல்.
ஆனால் உலகில், பொருளைப் பொறுத்து  எல்லாவற்றிலும்
பைனரி என்பது கிடையாது. ஒருமை இருமை மும்மை
பன்மை என்று உண்டு. கணக்கில் இருமையுடன் நிற்க
இயலாது. upto n வரை போக வேண்டும். n =any number

க்ராவிட்டி is always attractive. இதற்கு எதிரான repulsionஐ
தேடித்தேடி சலித்தவர் ஏங்கல்ஸ். கிடைக்கவில்லை.
எனவே dialecticsofnature புத்தகத்தை கைவிட்டார்.
அவர் குப்பையில் வீசியதை 1927ல் ரஷ்யாவில்
பதிப்பித்து உலகிற்குத் தந்தனர். இது மூடத்தனம்.

ஏங்கல்ஸ் நியாயமானதை செய்யவில்லை.
செய்ததை நியாயப் படுத்த முயன்றார்.
அதுதான் dialectics of nature book. அதில் தோல்வி
கண்டதால் புத்தகத்தை கைவிட்டார்.

மார்க்சிய செல்வாக்கு வந்து, மார்க்சிங்க் கட்சி
ஆபீஸ் வாச்மேனுக்கு கூட செல்வாக்கு வந்த
புறச்ச சூழ்நிலை, எனவே மார்க்ஸ் ஏங்கல்ஸ் இன்சிட்டுட்டே
பதிப்பித்தது. கம்பன் வீட்டுக் காட்டுது
 திரியும் கவிபாடும்

புத்தகத்துக்கு எதிர்ப்பு வந்ததும் இங்கிலாந்து கட்சி
மோரிஸ் காணபிரேத jbs ஹால்டேன் ஆகியோரிடம்
பொறுப்பைக் கொடுத்தது. ஹால்டேனே preface
எழுதினர்
------------------------------------------------------
INDUSTRY DURING THE PERIOD OF MARX

Textile industry was the first industry and during Marxs 'period there was mainly
textile industry. During Marx period no electricity so there was no electric
industries. After Marx there was many many industries which
 Marx never predicted.

example, English Electric company in chennai.
Philips company, HMT watch company,
BHEL ig oiler production Avadi tank factory
so many industries.

Is histroy the history of class struggles/ if so it is REDUCTIONISM.
So many classes came into being.

அல்லாஹு அக்பர் மார்க்சுஹு அக்பர்.

dialectics என்பது வெறுமனே சிந்தனை சார்ந்து, சிந்திப்பதற்குப்
பயிற்சி அளிக்கும் ஒரு முறை. இயங்கியல் கற்றால்
சிந்திக்கவும் வாதம் புரியவும் தர்க்கத்தில் ஈடுபடவும்
இயலும். இயங்கியலில் செய்முறை என்பதற்கு எந்த
இடமும் கிடையாது.

உண்மைகளை வாதம் புரிந்து அறியவோ நிரூபிக்கவோ இயலாது.

இயங்கியல் முறையில் வாதம் புரிந்துதான்  புவிமையக்
கொள்கையைக் கண்டுபிடித்தார்கள்.





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக