வியாழன், 20 செப்டம்பர், 2018

DIALECTICS IS A MERE EMPRICISM!
Dialectics always looks for a binary opposition but there are and maybe 1 or 3 or 4 or n.

கலைஞர் இறந்து விட்டார். இது monism. இதற்கு பைனரி இல்லை.
இந்தியா 1947 ஆகஸ்டு 15ல் சுதந்திரம் பெற்றது.
முக்கோணத்தின் 3 கோணங்களின் கூட்டுத்தொகை 180 டிகிரி.
தண்ணீர் ஒரு கரைப்பான்.
(a + b)^2= .........
இன்றைக்கு அமாவாசை. (This is an event celestial)

சூரியனுக்கு அடுத்து முதலில் உள்ள கிரகம் மெர்க்குரி.
---------------------------------------------------------------
கண்டதெல்லாம் பண்பு மாற்றம் என்றால், முதலாளித்துவம்
ஏகாதிபத்தியமாக மாறுகிறது. இதில் பண்பு மாற்றம் உள்ளது.
மார்க்ஸ் கூறியபடி முதலாளித்துவம் எந்த நாட்டிலும்
மார்க்ஸ் சூத்திரப்படி உருவாக்கப் போவதில்லை. எனவே மாபெரும்
பண்பு மாற்றம் உள்ளது.

ஆயின் முதலாளித்துவத்தின் நிலைமறுப்பு ஏகாதிபத்தியம்
என்று சொல்ல இயலும். இங்கு நிலைமறுப்பு வளர்ச்சிக்கானதா
நல்லதே மேலும் சுரண்டலுக்கானதா

எனவே உதாரணங்களை பிடித்துக் கொண்டு தொங்க
வேண்டாம். வடிவ உவமை வண்ண உவமை தொழில்
உவமை பண்பு உவமை. எனவே தேற்றம் என்ன
கோட்பாடு என்ன என்பதே முக்கியம். கோட்பாடு
நிரூபிக்கப்பட வேண்டும்.

ஹெக்களின் உதாரணங்கள் A என்க
ஏங்கல்ஸின் உதாரணங்கள் கணம் B என்க
நாம் எடுத்துக் கொள்வது A union B அல்ல.
மாறாக A intersection B. A diagram is necessary here 
----------------------------------------------
If there are two things in every one, one good and another bad, then no thing can e hated.

take religion. in religion too there are two things. what are they?
one good and another bad. then we have to accept the good.
then we cannot oppose religion totally

எந்த ஒன்றிலும் ஒன்றுக்கொன்று எதிரான, முரண்பட்ட
இரண்டு விஷயங்கள் இருக்கின்றன என்றால், அந்த
இரண்டு எதிர் எதிரான விஷயங்களும் இயங்கி கொண்டே
இருக்கின்றன என்றால், எந்த ஒரு பொருளும்
 stabilityயுடன் இருக்க இயலாது. ஆனால் அனுவின் இயல்பு
எனவென்றால் to attain stability. Upto atomic number 82, upto Lead
elements are stable.

Tke example Copper. What are te two opposing things in Cu?
Take example Au. ///do ////

இயங்கியல் விதிகள் இயற்கைக்குப் பொருந்தும் என்றால்,
அப்படிப் பொருந்தும் என்று இந்தப் பரிசோதனையிலாவது
நிரூபிக்கப் பட்டுள்ளதா?

சோவியத்தில் 1924-54 காலத்தில் 30 ஆண்டாக சுடாலின்
ஆட்சி நடந்தபோது நிரூபிக்கப்பட்டதா
சீனாவில் நிரூபிக்கப் பட்டதா
முதலாளிய நாடுகளில் நிரூபிக்கப் பட்டதா

எங்கல்சோ மாவோவோ விஞ்ஞானிகள் அல்ல.
அவர்கள் எப்படி இயற்கைக்கு இயங்கியல் பொருந்தும்
என்று கூற முடியும்?

lemma dilemma ஹொவ் டு how to decide which is correct? how to prove the correctness?
science includes logic but logic is not the sole thing

டாக்டர் ரஜனி அவர்கள் எழுதிய முறிந்த பனை என்ற
புத்தகத்தை 1990லேயே படித்தாயிற்று. இங்கு நான் கூறும்
கூர்வாளின் நிழலில் என்ற புத்தகம் 2016ல் வெளிவந்த
புத்தகம். இந்நூலை எழுதிய தமிழினி விடுதலைப்
புலிகளின் அமைப்பில் இறுதி வரை இருந்து போரிட்டு,
இறுதியில் சரண் அடைந்த மறுவாழ்வு பெற்ற போராளி.
இந்நூல் கூறும் செய்திகள் முற்றிலும் வேறானவை.


நூல் எழுதும் அருகதை என்ன


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக