ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

இன்றைய (9.9.2018) இயங்கியல் கூட்டம் 5.30 மணிக்குத் தொடங்கும்! 

 பேசப்படும் பொருள்:
----------------------------------------


1) இயங்கியலின் மூன்று விதிகளும் பருப்பொருளுக்கு 
அதாவது இயற்கைக்கு பொருந்துகின்றனவா?


2) இயங்கியலுக்கு முன்பிருந்த மெய்காண் முறைகள்.


3) சாக்ரட்டீஸ், அரிஸ்ட்டாட்டில், ஹெக்கல் ஆகியோரின் 
மெய்காண் முறைக்கும், கலிலியோ முன்வைத்த 
மெய்காண் முறைக்கும் உள்ள வேறுபாடு.

4) தொடர்புள்ள ஏனைய அனைத்தும்

*******************************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக