திங்கள், 25 பிப்ரவரி, 2019

Attn: Smt C Gowsalya.

குற்றப் பத்திரிகைக்கு அளித்த பதிலில் இருந்து 
சில பகுதிகளும் அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பும்!
-------------------------------------------------------------------------------- 
This was the predicament under which I was placed. Therefore the condition of 
obtaining prior permission from the Competent Authority could not be fulfilled.

During the said  'interview' I did not make any controversial or derogatory remarks
of the Nation. No adverse remarks that are detrimental to the integrity of the nation
was passed by me. I did not make any sort of separatist remarks.All these charges
are untrue.I always maintain absolute integrity and utmost devotion to duty. I once again
reiterate that I deny all the charges contained in the said charge sheet

தமிழ் மொழிபெயர்ப்பு!
-------------------------------------
இத்தகைய சூழலுக்குள் நான் தள்ளப்பட்டு இருந்தேன். எனவே 
தகுதி வாய்ந்த அதிகாரியிடம் இருந்து முன்னரே அனுமதி
பெறுவது என்னும் நிபந்தனையை என்னால் பூர்த்தி செய்ய
இயலவில்லை.

மேலே சொல்லப்பட்ட நேர்காணலின்போது, நாட்டைப் 
பற்றி எந்தவொரு சர்ச்சைக்குரிய அல்லது அவமதிப்பான 
கருத்தையும் நான் கூறவில்லை. தேசத்தின் ஒருமைப்பாட்டுக்குக் 
குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு கருத்தையும் நான் 
கூறவில்லை. எந்த விதமான பிரிவினைவாதக் கருத்துக்களையும் 
நான் கூறவில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் 
உண்மைக்குப் புறம்பானவை. நான் எப்போதும் பரிபூரண 
நேர்மையுடனும் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் கூடிய 
கடமை உணர்வுடனும் இருந்து வருகிறேன். முன்னர்க்கூறிய
குற்றப் பத்திரிகையில் அடங்கியுள்ள எல்லாக் குற்றச் 
சாட்டுக்களையும் நான் மீண்டும் திட்டவட்டமாக மறுக்கிறேன்.    
-----------------------------------------------------------------------------------------------------    

My address for communication:
P ILANGO SUBRAMANIAN
Subhiksha flats
5/5, sixth street
Sowrashtra Nagar
Choolaimedu
Chennai 600 094.
Mobile: 94442 30176.


Attn: Smt C Gowsalya!
The true copies of the representations sent by you to your CEO may be sent to me
to the above address. Please note the correspondence between you and your CEO
is strictly CONFIDENTIAL.It should not be placed in any public platform,
social media etc.
----------------------------------------------------------------

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக