வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

BSNL மொபைல் வாடிக்கையாளர் எண்ணிக்கை:
மொத்தம் 117 கோடி
Vodafone = 42 கோடி ஏர்டெல் 34 கோடி
ஜியோ = 27 கோடி BSNL = 11 கோடி.
------------------------------------------------------------------
BSNL ஊழியர்களின் ஒய்வு பெறும் வயது
தற்போது 60. இதை 58ஆக குறைக்க
வேண்டும்.IIM பரிந்துரை!  
----------------------------------------------------------------
BSNLல் பரிந்துரைக்கப்பட்ட VRS திட்டம்!
----------------------------------------------------------------------
இலக்கு: 56 முதல் 60 வயது வரையுள்ள ஊழியர்கள்.

இந்த வயதில் இருப்பவர்கள் = 67,000 பேர்

எதிர்பார்ப்பு: இதில் பாதிப்பேர் VRSக்கு விருப்பம்
தெரிவிக்கக் கூடும். அதாவது 33,846 பேர்.

Cost of VRS: ரூ 13049 கோடி.

இந்த VRS மூலம் ஆண்டொன்றுக்கு மிச்சம் ஆகும்
தொகை = ரூ 1671 கோடி முதல் ரூ 1921 கோடி வரை.

விவாதம்: 15.02.2019 அன்று BSNL அதிகாரிகள்
DOT அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை
நடத்துகின்றனர். அதில் VRS உண்டா இல்லையா
என்று முடிவு தெரியும்.

ஓய்வு பெறும் வயதை 58ஆகக் குறைப்பது
மற்றும் VRS திட்டம் ஆகிய இரண்டின் மூலம்
மொத்தமுள்ள 1.78 லட்சம் ஊழியர்களில்
31 சதத்தை குறைப்பது அதாவது 54,451 பேரை
குறைப்பது என்பது IIMன் நிபுணர் குழு
அளித்த பரிந்துரை.

இதன் மூலம் அடுத்து வரும் 6 ஆண்டுகளில்
ரூ 13,895 கோடி மிச்சம் ஆகும் என்பது கணிப்பு.
************************************************* 

BSNLல் மொத்த ஊழியர் எண்ணிக்கை = 1,74,312.
இவர்களின் சராசரி வயது (average age) = 55.
 

BSNL நிறுவனம் தொடர்ந்து நஷ்டம்
அடைவதால் மூடப்படும் என்று ஒரு
பொய்யை சில ஏடுகள் பரப்புகின்றன.
இவர்கள் தனியார் நிறுவனக் கைக்கூலிகள்.

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக