புதன், 6 பிப்ரவரி, 2019

காங்கிரஸ்கட்சியின் தலித் M.P திரு மல்லிகார்ஜுன் கார்கே (Mallikarjun Kharge) கையைக் காலை ஆட்டி சவுண்ட் விடுகிறார்/மிக சத்தமாகக் கேட்கிறார் பிரதமர் மோடியைப் பார்த்து,
"தலித் ஆன எங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்த பட்சம் ஒரு சென்ட் நிலமாவது ஒதுக்குங்கள்.
நாங்களும் வாழ வேண்டாமா?" .
சிங்கம் போல கர்ஜிக்கிறார்.
லோக் சபாவில் ஊசி விழுந்தால் ஓசை கேட்கும் அமைதி.
கொஞ்ச நேரம் ஆனது. Dramatic effect க்காகவே காலந்தாழ்த்தியவர் போல பிரதமர் மோடி பதில் சொல்லக் கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்டு நிதானமாக
எழுந்தார்.
கேட்டார்,
நீங்கள் தலித் தானே.
உங்களிடம் எவ்வளவு நிலம் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?
நான் சொல்லட்டுமா?
பிரதமர் சொன்னார்
"சரி நானே சொல்லி விடுகிறேன்.
பெங்களூரு பன்னெர்காட் ஏரியாவில் 500 கோடி ரூபாயில் ஒரு காம்ப்ளெக்ஸ் இருக்கிறது.
சிக்மகளூரில் 300 ஏக்கர் காஃபி எஸ்டேட் இருக்கிறது.
அங்கே 50 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஒரு பங்களோ.
கெங்கேரியில் 40 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஃபார்ம் ஹவுஸ்
ராமய்யா கல்லூரிக்கு அருகில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு கட்டிடம்.
பெங்களூரு R T நகரில் உள்ள இன்னொரு பங்களோ ...
பெல்லாரி ரோட்டில் 17 ஏக்கர் விளைநிலம்.
இந்திரா நகரில் ஒரு மூன்று மாடிக்கட்டிடம்.
பெங்களூரு சதாசிவ நகரில் இரண்டு பங்களோக்கள்.
இவை போக உங்கள் குடும்ப உறுப்பினர்கள்
பெயரில் மைசூர், குல்பர்கா, சென்னை, கோவா, பூனே, நாக்பூர், மும்பை, டெல்லி நகரங்களில் இருக்கும் சொத்துக்களின் பட்டியலையும் வாசிக்கட்டுமா?"
திரு மல்லிகார்ஜுன் கார்கே முகத்தில் ஈயாடவில்லை.
"தலித்துகளுக்கு ஒரு சென்ட் நிலம் ஒதுக்குவதாய் இருந்தால் இவர்களுக்கெல்லாம் ஒதுக்க வேண்டாம்தானே."
காங்கிரஸ் தரப்பில் மயான அமைதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக