பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ளலாம்
என்று நீங்கள் கற்பனை செய்தால் அதற்கு
நீங்கள்தான் பொறுப்பு. பிறழ்புரிதலைத் .
தவிர்க்கவும். குட்டி முதலாளித்துவம் பற்றி
அறிந்து கொள்ளவும். அதை அறிந்த பின்னர்
இப்பதிவைப் பார்த்தால், பிறழ் புரிதல் ஏற்படாது.
சாதி ஒழிப்புக்கு இத்தகைய குட்டி முதலாளித்துவ
மூடத்தனங்கள் எள்ளளவும் பயன்படாது.
சாதிச் சான்றிதழ் பெற்று வேலைக்கும் படிப்புக்கும்
விண்ணப்பிக்கிற கோடிக்கணக்கான மக்களை
சாதிவெறியர்களாகச் சித்தரிப்பதற்கு மட்டுமே
சாதியற்றவர் என்று சான்றிதழ் பெறுவது
பயன்படும்.
குட்டி முதலாளித்துவம் புகழை விரும்பும். தகுதியற்ற
புகழுக்கு ஏங்கும். அதற்கு ஏதாவது பித்துக்குளித்
தனமாகச் செய்யும். சக குட்டி முதலாளித்துவம்
அதனை ஆதரிக்கும். இவையெல்லாம் கீழ்மை
மட்டுமின்றி பேதைமையும் ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக