பேசியது யார், ப சிதம்பரமா, தாமஸ் ஜெபர்சனா?
பெரு முதலாளித்துவத்தின் பிரதிநிதி சிதம்பரத்திற்காக
நாம் கண்ணீர் சிந்த வேண்டியதில்லை!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
ப சிதம்பரம் காங்கிரஸ் தலைவர் மட்டுமல்ல!
அவர் இந்திய ஆளும் வர்க்கத்தின் மிக உயரமான
(tallest) தலைவர்களில் ஒருவர். கற்றறிந்த மேதை!
மெய்யான பேரறிஞர்! பொருளியல் நிபுணர்!
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவின் ஒட்டு மொத்த
அரசியல் தலைவர்கள் யாவரினும் கூடுதலான IQ
உடையவர் ப சிதம்பரம். வேறு எவருக்கும் இவரை
விஞ்சிய IQ இல்லை என்பது நியூட்டன் அறிவியல் மன்றம்
நிரூபித்துள்ள தேற்றம் ஆகும்.
பொதுவாக, அரசியல் தலைவர்கள் என்றாலே < 90 என்ற
அளவில் IQ உடையவர்களே. மு க அழகிரி, ராபரி தேவி,
கேப்டன் விஜயகாந்த், கொளத்தூர் மணி, ஓமர் அப்துல்லா,
தளபதி என்று பலரும் 85-95 என்ற ரேஞ்சில் IQ உடையவர்களே.
மாண்டலீவ் தயாரித்த தனிமங்களின் அட்டவணை பற்றி
வாசகர்கள் அறிந்திருக்கலாம். அதைப்போல அரசியல்
தலைவர்களின் IQ அட்டவணையை நியூட்டன் அறிவியல்
மன்றம் தயாரித்து வைத்திருக்கிறது. அதில் தொடர்ந்து
நீண்ட காலமாக சிதம்பரம்தான் முதல் இடத்தில் இருந்து
வருகிறார்.
தற்போது ப சிதம்பரம் கைது செய்யப் பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் போலி முற்போக்குகள், போலி இடதுசாரிகள்
என்று சகல விதமான குட்டி முதலாளிய அற்பர்களும்
அனலில் இட்ட புழுப்போல் துடிக்கின்றனர்.
இந்தக் குட்டி முதலாளியச் சிந்தனைக் குள்ளர்கள் முதலில்
ஒன்றை உணர வேண்டும். வேசிமகன்களே, உங்களின்
அனுதாபத்துக்கு ஏங்கிக் கிடப்பவர் அல்ல சிதம்பரம்.
உங்களைப் போன்ற அற்பர்களின் அனுதாபத்துக்கு
இலக்காகி நிற்பதை பெரும் அவமானமாகக் கருதுபவர்
சிதம்பரம். So fools, your misplaced sympathy is not required.
நேற்று (21.08.2019) டில்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்
செய்தியாளர்கள் நடுவில் சிதம்பரம் ஆற்றிய சிற்றுரையைக்
கேட்டீர்களா? மனித உரிமை, சுதந்திரம், மானுட மேன்மை
போன்ற மகத்தான விழுமியங்களைப் பெற்றெடுத்த
பிதாமகன் எப்படிப் பேசுவாரா அப்படி அல்லவா
பேசினார் சிதம்பரம்!
"If asked to choose between life and liberty I shall unhesitatingly
choose liberty............ Let us hope the lamp of liberty will shine bright
and illuminate the whole country".
பேசியது சிதம்பரமா அல்லது தாமஸ் ஜெபர்சனா என்ற
சந்தேகம் IQ > 120 உள்ளவர்களுக்கு ஏற்பட்டது. எட்டுத்
திக்கும் புகழும் செட்டி நாட்டு அரசர் சிதம்பரத்தின்
குரலில் தாமஸ் ஜெபர்சன் பேசுகிறார் என்றே நான்
கணித்தேன்.
தனக்கென்று வரும்போது மனித உரிமை விழுமியங்களைப்
பற்றிப் பேசும் சிதம்பரம், மற்றவர்களைப் பொறுத்து
எப்படி நடந்து கொண்டார்? ஜார்க்கண்டிலும் சட்டிஸ்கரிலும்
தண்டகாருண்யா வனங்களிலும் தங்களின்
வாழ்வாதாரத்திற்காகப் போராடும் பழங்குடி இன
மக்களின் மனித உரிமைகளைப் பற்றி அவர் என்றாவது
கவலைப் பட்டாரா?
வடகிழக்கில், காஷ்மீரில் ஆயுதப் படைகளுக்கான
சிறப்பு அதிகாரச் சட்டத்தை வழங்கியபோது, அந்த
மக்களின் உரிமைகளைப் பற்றி அவர் கவலைப்
பட்டாரா?
Satan quoting the Bible என்பதை போலத்தானே அவர்
மனித உரிமைகளின் மாண்பைப் பற்றிப் பாடம்
எடுத்தார்?
சர்வ நிச்சயமாக மேதகு சிதம்பரம் உச்சபட்ச IQ
உடையவர்தான்! அதை எவராலும் மறுக்க இயலாது!
ஆனால், குட்டி முதலாளியக் காடையர்களே,
கடவுளை விட சாத்தானுக்கு IQ அதிகம் என்று
உங்களுக்குத் தெரியுமா? (இந்தப்பொருள் குறித்த
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் நிரூபிக்கப் பட்ட
தேற்றங்களைப் பார்க்கவும்).
Yes, like Lucifer, Mr PC is a fallen angel.
கைது, சில நாட்கள் சிறை வாசம் ஆகியவற்றால்
சிதம்பரம் நிலைகுலைந்து விட மாட்டார். அவர்
உருவாக்கிய UAPA சட்டத்திலா அவர் கைது
செய்யப் பட்டுள்ளார், அற்பர்களே?
"The mind is its own place, and in itself
Can make a heaven of hell, a hell of heaven".
(Paradise lost, John Milton)
சிதம்பரத்திற்கு தமிழ்நாட்டில் மக்கள் செல்வாக்கு
கிடையாதுதான்! கூத்தாடிப் பயல்களைக் குல
தெய்வமாகக் கொண்டாடும் இழிந்த ஒரு தேசத்தில்
சிதம்பரத்தை யார் சீந்துவார்? என்றாலும்,
"கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" என்னும்
முதுமொழிக்கேற்ப சிதம்பரத்திற்கு உரிய மதிப்பு
உரிய இடங்களில் உண்டு.
அமித்ஷா பழி வாங்கி விட்டார், மோடி பழிவாங்கி
விட்டார் என்பதெல்லாம் மூளையில் குஷ்டரோகம்
உடையவர்களின் பிதற்றல். மாற்று முகாமைச் சேர்ந்த
ஒரு ஆளும் வர்க்கத் தலைவரை, அதிலும், ஒரு
ஆளும் வர்க்கத் தத்துவஞானியை எப்படி நடத்த
வேண்டும் என்று அமித்ஷாவுக்கு நன்கு தெரியும்.
குட்டி முதலாளிய அற்பர்களே,
சிதம்பரத்திற்காக நீங்கள் யாரும் கண்ணீர் சிந்த
வேண்டியதில்லை. சிதம்பரம் அநாதை அல்ல.
அவரை இந்திய ஆளும் வர்க்கம் பாதுகாக்கும்.
இந்தியப் பெருமுதலாளித்துவம் அவரைப் பாதுகாக்கும்.
அவரை சர்வதேச ஏகாதிபத்தியம் பாதுகாக்கும்.
அவரின் IQ அவரைப் பாதுகாக்கும்!
Therefore those with IQ < 90 need not masturbate in face book
which is of no use.
**********************************************
கடந்த 15 மாத காலமாக நீதிமன்றம் அவரைக் கைது
செய்யத் தடை விதித்து இருந்தது. அந்தப்
பாதுகாப்பில்தான் அவர் இருந்தார். ஆனால் டெல்லி
உயர்நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீனை மறுத்து
விட்டது. எனவே கைது தவிர்க்க இயலாமல்
ஆகிப்போனது.
---------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
ப சிதம்பரத்தின் கைதைக் கண்டிக்க விரும்புவோர்
திராவிட பாணியில் தீக்குளிக்கலாம்! அதிகம் பேர்
தீக்குளித்தால் சிதம்பரத்துக்கு விடுதலை கிட்டும்.
த்து சிதம்பரத்திற்குப்
பெருமை சேர்க்கலாமே! பாசிச அமித்ஷாவுக்குப்
CBI நீதிமன்றத்தில் சிதம்பரத்துக்கு
ஜாமீன் மறுப்பு! ஐந்து நாள் போலீஸ் கஸ்டடி
வழங்கி நீதிபதி தீர்ப்பு! சிதம்பரத்திற்கு
பெரும் பின்னடைவு!
நல்லது, நன்றி ஐயா.
பாடம் கற்பிக்கலாம்!
பங்கேற்க
ப சிதம்பரம் கைதைக் கண்டித்து
காங்கிரஸ் நடத்திய ஆர்ப்பாட்டங்களில்
திமுக கலந்து கொள்ளவில்லை! ஏன் என்று
திமுக அரைவேக்காடுகள் சிந்திக்க வேண்டும்! வும்
திமுகவின் பாஜக எதிர்ப்பு போலியான எதிர்ப்பே!
பாசிச மோடி பாயாச மோடி ஆன கதை!
----------------------------------------------------------------------------
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு
370ஐ ரத்து செய்திருப்பது பாசிசக் கயமை என்றும்
பாசிச மோடி அரசைக் கண்டித்தும் திமுக டெல்லியில்
ஆகஸ்ட் 222 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றும்
அறிவித்தார் தளபதி ஸ்டாலின் அவர்கள்.
இந்த அறிவிப்பின் மூலம் திமுகவுக்கு தேசிய அரசியலில்
நற்பெயர் கிடைக்கும் என்றும் பாசிச மோடியை எதிர்த்து
பிற கட்சிகளை அணிதிரட்ட இது அற்புதமான வாய்ப்பு
என்றும் அரசியல் நோக்கர்கள் கருதினர்.
திட்டமிட்டபடி இன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. அனால் தளபதி ஸ்டாலின் அவர்கள்
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை;
டெல்லி செல்லவும் இல்லை.
திமுகவின் டெல்லி முகமாகவும் திமுக குடும்ப
வாரிசாகவும் உள்ள கனிமொழி எம்பி கலந்து
கொண்டு எழுச்சியுரை ஆற்றுவார் என்று நாடே
எதிர்பார்த்தது. ஆனால் கனிமொழி அவர்கள்
கலந்து கொள்ளவில்லை.
திமுகவில் மூன்று முக்கிய பதவிகளில் உள்ள
(தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர்)
யாரும் கலந்து கொள்ளவில்லை. பேராசிரியர்
அவர்கள் வயது மூப்பு காரணமாக பங்கேற்க
இயலாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனினும்
நன்கு ஆங்கிலம் அறிந்த பொருளாளர் துரைமுருகன்
அவர்களும் பங்கேற்கவில்லை என்பது அரசியல்
நோக்கர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
புரட்சிப்புயல் வைகோ அவர்கள் மருத்துவ சிகிச்சை
காரணமாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இயலவில்லை.
ostensibly என்ற ஆங்கில வார்த்தை இப்போது நினைவுக்கு
வந்து தொலைக்கிறது. திருமாவளவன் அவர்களும்
பங்கேற்கவில்லை. அவருக்கு அதிமுக்கியமான வேலை
ஒன்று இருந்த காரணத்தால் அவர் டெல்லி செல்லவில்லை..
அடுத்து, ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் முற்றிலுமாக
மாற்றப் பட்டு விட்டது. ஷரத்து 370ஐ நீக்கிய பாசிஸப்
போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்பது
கைவிடப் பட்டு விட்டது. அதற்குப் பதிலாக
காஷ்மீரில் கைது செய்யப்பட்ட, வீட்டுக் காவலில்
இருக்கிற உமர் அப்துல்லா போன்ற தலைவர்களை
விடுதலை செய்யக் கோரும் ஆர்ப்பாட்டம் என்பதாக
ஆர்ப்பாட்டத்தின் நோக்கமும் உள்ளடக்கமும் மாற்றப்
பட்டு விட்டன.
ஏன் இந்த மாற்றம்? மோடியின் பாசிசப் போக்கைக்
கண்டிப்பதில் என்ன தயக்கம்? ஷரத்து 370ஐ நீக்கியது
காஷ்மீர் மாநிலத்தின் உரிமையைக் கசக்கி எறியும்
பாசிசக் கொடுஞ்செயல் என்று வன்மையான
கண்டனத்தை முழங்க திமுகவுக்கு ஏன் தயக்கம்?
சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
ஷரத்து 370ஐ எதிர்க்க முடியாது என்றும், அப்படி
எதிர்த்தால், NIA புதிய திருத்தச் சட்டப்படி, கைது
சிறைவாசம் மட்டுமல்ல கட்சியின் அங்கீகாரமும்
பறிபோகும் என்றும் கழக வழக்கறிஞர்கள் தளபதிக்கு
எடுத்துச் சொன்னார்களாம். பயந்து போன தளபதி
அடுத்த நிமிடமே ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையையே
அடியோடு மாற்றி விட்டாராம். தானும் டெல்லி செல்லாமல்
இருக்கவும் முடிவெடுத்து விட்டாராம். இதுதானே உண்மை!
பாசிச மோடி பாயாச மோடியாக மாறியாது இப்படித்தானே! .
ஒரு சினிமாவில் வடிவேலு கேட்பார்:
" இன்னுமாடா இந்த ஊரு நம்மளை நம்புது?".
*****************************************************
.
ரான