ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

ஸ்டாலின் அவர்களே,
இந்தக் குறளுக்கு உங்களுக்குத் பொருள் தெரியாமல்
இருக்கலாம். தந்தையார் கலைஞர் எழுதிய
உரையையாவது படித்திருக்கலாமே!

கலைஞரின் உரையைக்கூட தங்களால் புரிந்து கொள்ள
இயலாது என்றால், தாங்கள் வணங்கும் கடவுளால்கூட
தங்களைக் காப்பாற்ற  இயலாது. 

படம் தந்து உதவிய அன்பர்க்கு நன்றி!


தீக்குளிக்க விரும்பும்
சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் எம்மை அணுகவும்!
மண்ணெண்ணெய்ச் செலவு எம்முடையது.

எமது மண்ணெண்ணெய் வழங்கும் திட்டத்தில்
பங்கேற்க விரும்பும் அன்பர்கள் தங்கள்
ஒப்புதலை இங்கு தெரிவிக்கவும்.
குறைந்தபட்சம் 5 லிட்டர் கேனுக்கான செலவை
ஏற்க வேண்டும்.


முகேஷ் அம்பானி அனில் அம்பானி
சொத்துத் தகராறில்
சுமுகமாக பாகப்பிரிவினை செய்து தந்த
சிதம்பரத்தை நான் என்ன
மயிருக்கு ஆதரிக்க வேண்டும்? 



பாண்டிச்சேரி ரவி சீனிவாசனை
ஏன் சிதம்பரம் அதிகாலை நாலு மணிக்கு
கைது செய்தார்?
------------------------------------------------------------
ரவி சீனிவாசன் ஒரு முகநூல் பதிவு
எழுதி இருந்தார். அதில் அவர் சொன்னது
இதுதான்"-

"ராபர்ட் வதேராவை விட
கார்த்திக் சிதம்பரம் பெரிய பணக்காரர்!"

அவ்வளவுதான். இதைப் படித்து விட்டு
கார்த்திக் சிதம்பரம் தன் தந்தையிடம்
புகார் செய்ய, சிதம்பபாரம் உடனே
காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, அதிகாலை நாலு மணிக்கு
பாண்டிச்சேரியில் உள்ள ரவி சீனிவாசன்
வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்த
போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி
சிறையில் அடைத்தனர்.

எல்லாம் 48 மணி நேரத்துக்குள் முடிந்து விட்டது.
இப்படிப்பட்ட சித்தமரம், தன்னைக் கைது செய்ய
CBI தேடுகிறது என்றவுடன், என்ன சொல்கிறார்?

"உயிரா சுதந்திரமா என்றால் நான் உயிரை விட
சுதந்திரத்துக்குத்தான் மதிப்பளிப்பேன்". 
சாத்தான் வேதம் ஓதுவது என்பது இதுதான்.

சிதம்பரம் உள்ளே இருக்க வேண்டும்; உள்ளேயே
இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள்
நிம்மதியாக இருக்க முடியும்.
------------------------------------------------------------------------

பின்குறிப்பு:
சிதம்பரத்தை CBI கைது செய்தவுடன், செய்தி அறிந்த
பாண்டிச்சேரி ரவி சீனிவாசன் ஒரு லட்ச ரூபாய்
செலவு செய்து பொதுமக்களுக்கு லட்டு வழங்கினார்



மறைந்த அருண் ஜேட்லி ஒரு
லிபரல் பூர்ஷ்வா நிபுணர்!
அவர் காங்கிரசில் இருக்க வேண்டியவர்!
RSSன் வைராக்கியம் அவரிடம் கிடையாது!

என்பது அனைவரும் அறிந்ததே!
***************************************************** 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக