நிலவை மேலும் நெருங்கியது சந்திரயான்-2.
ஆகஸ்ட் 30 அன்று 124 x 164 km என்ற orbitஐ அடைந்தது.
அபோசெலின் 164 km. இதற்கு முன்பு அபோசெலின் ல்
1412 km.
124 x 164 km என்ற orbitஐ அடைந்து விட்டோம்.
இது 100 x 100 km என்கிற orbitஐ அடைவதுதான்
இறுதி இலக்கு.
நிலவைச் சுற்றுவது, தரை இறங்குவது,
தரை இறங்கியதும் நிலவில் அரை கிலோமீட்டர்
தூரம் நடப்பது ஆகிய மூன்றும் இலக்கு. முதலில்
orbiter சரியான orbitஐ (100 x 100 km) அடைந்ததும்,
அதிலிருந்து lander பிரியும். அது soft landing செய்யும்.
அதில் இருந்து rover பிரியும். அது நிலவில் நடந்து
in situ experiments செய்யும்.
கேள்வி இங்கே! வாசகர்களின் விடை எங்கே?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக