Determine the orbit eccentricity.
---------------------------------------
After the 5th orbit manoeuvere on 6th Aug 2019,
Chandrayan-2 has achieved the orbit 276 x 142,975 km.
Determine the eccentricity of the orbit.
Perigee = 276 km
Apogee = 142,975 km
Eccentricity e = Apogee minus Perigee/ Apogee plus Perigee
= 142975-276/ 142975+ 276
= 142699/143251
= 0.9961466238
= 0.99
-----------------------------------------------------
ainthaavathu
ஐந்தாவது orbit maneuver செப் 1 அன்று!
orbit achieved 119 x 127 km. அபோசெலின்
164 kmஇல் இருந்து 127 km என்று குறைந்திருப்பதை
உணர்க.
. ஆகியுள்ளது
பெண் 16 வயதே ஆன மைனர் பெண் என்பதால்
இதெல்லாம் திருமணத்தின் வராது. தங்களைப்
போன்றவர்கள் வழக்குத் தொடுக்கலாமே!
இது என்னுடைய பழைய பதிவு!
மூன்று ஆண்டுக்கு முன்னரே முதன் முதலில்
திருமுருகன் காந்தி யார் என்று ஆதாரத்துடன்
அம்பலப் படுத்தினேன். திரு மாரிதாஸ் வலுவான
ஆதாரங்களுடன் பேச வேண்டும்.
ஊடகத் தற்குறிகளில் மிகப் பலரும் என்னுடைய
அம்பலப்படுத்தலைப் புறக்கணித்தனர். அவர்களுக்கு
காசு கொடுக்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை.
எனவே விஷயம் அத்தோடு நின்று விட்டது.
அம்மா,
திருமுருகன் குறித்த தொடர்ச்சியான எமது
பதிவுகளில் திரு உமர் பற்றியதும், அவரை
ஆதாரமாகக் கொண்டதும் ஒரு சிறு பகுதியே.
மூன்றாண்டுகளுக்கு முன்பே அவர் பற்றி எழுதி
முடித்தாகி விட்டது. நிற்க.
மே 17 ஒரு மேட்டுக்குடி இயக்கம் என்ற எமது
வரையறுப்பு சரியா என்று பரிசோத்தித்து அறியவும்.
குறளகத்தில் Labour Conciliator முன் வாய்தாவுக்கு
ஆஜர் ஆகும் எங்கள் தொழிலாளர்களைப் பாருங்கள்.
மே 17 இயக்க உறுப்பினர்களையும் பாருங்கள்.
அருண் ஐஸ்கிரீம் plantல் கலவையை மெஷினில்
ஏற்றும் semi skilled தொழிலாளர்கள் 36 பேர் கொண்ட
ஒரு batchஐ டிஸ்மிஸ் செய்து விட்டது நிர்வாகம்.
Industrial Dispute Act பிரிவு 2C, 2D யில் தொழிற்சங்கச்
செயலாளர் dispute raise செய்தார். தொடர்ந்து
Conciliator முன்பு வழக்கு. நான்தான் வழக்கை நடத்தினேன்.
அவர்களின் மாதச் சம்பளம் ரூ 800 என்று மட்டுமே
நிர்வாகம் எழுதி வைத்திருந்தது. உண்மையில் மாதம்
ரூ 4500 வாங்கி கொண்டிருந்தார்கள். நஷ்டஈடாக
ரூ 3x 800 = ரூ 2400தான் கிடைக்கும். மீண்டும் வேலைக்குச்
சேர்க்க மாட்டான். இந்த நிலையில் உள்ள எங்கள்
தோழர்களும் பாரின் சரக்கு ஓர் full bottle ரூ 20,000
என்ற விலையில் சரக்கு அடிக்கும் மே 17 நிர்வாகிகளும்
சமமாக மாட்டார்கள்.
மற்றப்படி, திருமுருகன் அவர்கள் நியாயவான்
என்றால், அது நிரூபிக்கப் படும் என்றால்
எனக்கு மகிழ்ச்சியே.
தடுப்பூசிக்கு எதிராகவும் திருமுருகன் அவர்கள்
பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதையும்
தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக