ராம
சரியான விடையும் விளக்கமும்
-----------------------------------------------------
சரியான விடை: 042.
1) குறிப்பு-4ன் படி, 7,3,8 ஆகியவை தவறான எண்கள்
அவற்றைக் கைவிடுவோம்.
2) குறிப்பு-5ன் படி, 0 மட்டுமே சரியான எண்.
ஆக ஒரு எண் கிடைத்து விட்டது.
3)குறிப்பு-1 மற்றும் குறிப்பு-2 ஆகிய இரண்டையும்
பார்த்தால், 6 என்பது தவறான எண் என்ற முடிவுக்கு
வரலாம்.
4) குறிப்பு-1ன் படி, 2 மட்டுமே சரியான எண்.
5) குறிப்பு-3ன் படி, 0,2 என்னும் இரு எண்களும்
சரியானவை.
6) குறிப்பு-5ன் படி, 0 என்பது 1ன் ஸ்தானத்துக்கு
உரியதல்ல.
7) குறிப்பு-3ன் படி, 0 என்பது 10ன் ஸ்தானத்துக்கும்
உரியதல்ல. ஆக, குறிப்பு-3 மற்றும் குறிப்பு-5ன்
படி, 0 என்பது 100ன் ஸ்தானத்துக்கு உரியது.
8) குறிப்பு-1ன் படி, 2 என்பது 1ன் ஸ்தானத்துக்கு
உரியதாகிறது.
9) ஆக, தற்போது இரண்டு சரியான எண்களும்
அவற்றின் ஸ்தானமும் கிடைத்து .விட்டன.
மூன்றாவது எண்ணின் ஸ்தானம் கிடைத்து
விட்டது. அது 10ன் ஸ்தானம் ஆகும்.
10) மூன்றாவது எண் எது? குறிப்பு-2ஐப் பார்க்கவும்.
அதில் 1 என்ற எண் 10ன் ஸ்தானத்தில் உள்ளது.
ஆனால் WRONGLY PLACED என்ற செய்தியின்படி
4தான் WRONGLY PLACED. எனவே 4 என்பதே
நமக்குத் தேவையான எண்.
11) ஆக, 042 என்பதே சரியான விடை.
----------------------------------------------------------------------------------
avar poomikkup paarmaa
அவர் பூமிக்குப் பார்மா இவர் பூமிக்குப் பாரமா
என்பதெல்லாம் எமக்கு எள்முனையேனும்
அக்கறை உள்ள விஷயம் அல்ல.
இப்பதிவு தமிழ் இலக்கணம் பற்றிய பதிவு:
அத்துச் சாரியை பற்றிய பதிவு.
ஒரு விஷயத்தைச் சொல்ல நினைக்கும்போது
சமூகத்தில் அதற்கு ஏற்ற சூழல் நிலவினால் அர்த்தம் புரிகிறதா?
அதைச் சொல்லும்போது அனைவரையும் சென்று
அடையும். தற்போது தமிழ்ச் சமூகத்தில் பூமிக்குப்
பாரம் என்ற விஷயம் எல்லோர் கவனத்தையும்
ஈர்த்துள்ள நேரம். இந்த நேரத்தில்தான் நிலக்குப் பொறை
என்ற கருத்தைச் சொன்னால், அது பலரையும் சென்று சேரும்.
எனவேதான் சிதம்பரம் படத்தைப் போட்டுள்ளோம்.
ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் அதற்கேற்ற ஒரு
கருத்தைச் சொல்லி, அது பலரையும் சென்றடைய
முடிந்துள்ளது. அவ்வளவுதான்.
வணக்கம் நண்பரே. என் அலைபேசி 94442 30176. உமா கார்க்கி
எடப்பாடி சொன்னது சரியா தவறா என்ற கேள்வியே
எமக்கு அக்கறை அற்றது.
அத்துச் சாரியை வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வியே
இங்கு முக்கியமானது.
கி வே பொன்னையன்
கருணாநிதி சமாதியை உடனடியாக
கடற்கரையில் இருந்து அகற்ற வேண்டும்!ந மா
கோபாலபுரம் வீட்டிலோ ஆலிவர் ரோடு வீட்டிலோ
அதை வைத்துக் கொள்ளட்டும்!
கயமை!
------------
நன்றறி வாரில் கயவர் திருவுடையார்
நெஞ்சத்து அவலம் இலர் .
யார் பூமிக்குப் பாரம் என்பதில் ஏன் வீண் சர்ச்சை?
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் பதிவுகளைப் கூ
படிக்காதவர்களே பூமிக்குப் பாரம்!
கொடி ஒன்றுதான். ஆகஸ்ட் 15ல் கொடியை ஏற்றுகிறோம்.
ஜனவரி 26ல் கொடியைப் பறக்க விடுகிறோம்.
இதுதான் மரபு. சுதந்திர தினத்தன்று Head of government
எனப்படும் பிரதமர் கொடி ஏற்றுவார். குடியரசு தினத்தன்று
Head of state எனப்படும் ஜனாதிபதி கொடி ஏற்றுவார்.
(இங்கு state என்பது அரசு என்ற பொருளில் வரும்.
மாநிலம் என்று பொருள் கொள்ளக் கூடாது.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக