பூமி சூரியனைச் சுற்றுகிறது!
எவ்வளவு வேகத்தில்?
வினாடிக்கு 30 கிமீ வேகத்தில்!
அதாவது மணிக்கு ஒரு லட்சத்து
எட்டாயிரம் கிமீ வேகம்!
முகநூல் அல்ல; குட்டி முதலாளித்துவம்.
இது இஸ்ரோ வெளியிட்ட வீடியோ.
இஸ்ரோ எந்த வீடியோவை வெளியிட்டாலும்
அது உடனடியாக இங்கு பதிவிடப்படும்
என்று உறுதி அளிக்கிறேன்.
சந்திரயான்-2 எவ்வளவு வேகத்தில் பூமியைச் சுற்றுகிறது?
கண்டு பிடிப்போமா? போதிய விவரங்கள் உள்ளன.
orbital velocityன் பார்முலா தெரியுமா?
அழகிய படங்கள்!
உயரத்தில் இருந்து எடுத்த படங்கள்!
---------------------------------------------------------
சந்திரயான்-2வில் உள்ள விக்ரம் என்னும் லேண்டர்
எடுத்த பூமியின் படங்கள்.
சந்திரயான்-2 பல்வேறு உயரங்களில் பறக்கும்போது
எடுத்த படங்கள் இவை.
1) உயரம் (altitude) 2450 கிமீ
2 உயரம் (altitude) 3200 கிமீ
3) உயரம் (altitude) 4100 கிமீ
4) உயரம் (altitude) 4700 கிமீ
5) உயரம் (altitude) 5000 கிமீ
படங்கள் ஐந்தும் ஆகஸ்ட் 3 அன்று 1728 முதல் 1737 UTC
நேரத்தில் எடுக்கப் பட்டவை.
UTC = Universal Coordinated Time.
இதை இந்தியத் திட்ட நேரத்திற்கு (IST) வாசகர்கள்
மாற்றிக் கொள்ள வேண்டும்.
எப்போது இந்தியாவை சந்திரயான் தாண்டி
விட்டதோ, அப்போது முதல் UTC நேரத்தை மட்டுமே
பயன்படுத்த வேண்டும்.
படங்களைப் பாருங்கள்!
அவற்றின் அழகில் லயித்து விடுங்கள்!
-----------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக