வியாழன், 22 ஆகஸ்ட், 2019

நீள்வட்டப் பாதியில் சந்திரயான்-2 நிலவைச்
சுற்றும்போது, ஒரு புள்ளியில் அது நிலவுக்கு
அருகில் இருக்கும். இப்புள்ளி பெரிசெலின் (periselene)
ஆகும். இன்னொரு புள்ளியில் அது நிலவுக்கு
வெகு தொலைவில் இருக்கும். இப்புள்ளி
அபோசெலின் (aposelene) ஆகும்.   

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்!

வீட்டில் இல்லாமல் தலைமறைவாகி விட்டதால்
ப சிதம்பரத்தின் வீட்டில் ஒட்டப்பட்ட
சிபிஐயின் நோட்டீஸ்!

தான் நிதி அமைச்சராக இருந்தபோது
அரசுக்கு எதிராக தன் மனைவியை
வாதாடச் செய்த சிதம்பரம் அவர்களின்
செயல் நெறியற்றது (unethical).

Monumental magnitude of money laundering
என்கிறது CBI. வழக்கின் குற்றச் செயலில்
சிதம்பரமே kingpin என்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.

சிதம்பரத்தின் பரிதவிப்பு!
ஆராசா கனிமொழி மகிழ்ச்சி வெள்ளம்!
மாறன்கள் கலக்கம்!


ஸ்டெர்லைட் வாழ்க என்று கோஷமிடும்
சிதம்பரத்தின் கைக்கூலிகள்!
----------------------------------------------------------
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடிக் கிடக்கிறது.
இந்த ஸ்டெர்லைட் ஆலை யாருக்குச் சொந்தம்?
வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தம்!

வேதாந்தா குழுமத்தின் சட்ட ஆலோசகராக
இருந்தவர் ப சிதம்பரம். அது மட்டுமல்ல இயக்குனராகவும்
இருந்தார். தமது மனைவியை வேதாந்தாவின் சட்ட
ஆலோசகராக ஆக்கினார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகள் என்று தங்களை
அழைத்துக் கொள்ளும் ஒரு கூட்டம், சிதம்பரத்தை
ஆதரிக்கிறது. என்னே ஈனத்தனம்!


கருத்து என்பது பொருளைப் பார்த்து வருவது.
பொருள் எப்படி இருக்கிறதோ அப்படித்தான்
கருத்தும் இருக்கும்.


இலக்கியச் சிந்தனை என்ற அமைப்பு நடத்திய
ஒரு கூட்டத்தில் 1970களில் முதன் முதலாக ப சிதம்பரம்
அவர்களைச் சந்தித்தேன். தம் துணைவியாருடன்
வந்திருந்தார். சிறந்த இலக்கிய ஆர்வலர்.

அப்போது அவர் மாசுமருவற்றவராக இருந்தார்.
மெத்தப் படித்தவர்; அறிஞர். Thereafter much water has
flown under the bridge. நீங்கள் "மாற்றம்" என்பதைக்
கணக்கில் கொள்ள மறுத்து லார்வா ஸ்டேஜையே
பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.


தளபதி மு க ஸ்டாலின் brigadier ஆக,
commander in chief ஆக
இருந்தவர் என்று எவனோ இம்ரான்கானிடம்
சொல்லி இருக்கிறான். பாவம், இம்ரான்.


சதா சர்வ காலமும் இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமுமே
இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் இயக்கத்தின்
போக்கில் மாறிக் கொண்டு இருக்கிறது என்பதுமே
அறிவியல்; அதுவே மார்க்சியம். ப சிதம்பரத்தை
அம்பலப் படுத்த ஆரம்பித்ததும் உங்களுக்கு ஏன்
மூச்சிரைக்க வேண்டும்? முகிலனின் கயமை
இன்று அனைவரும் அறிந்த ஒன்று. நீங்கள்தான்
உங்களின் பிறழ்புரிதலை மாற்றிக் கொள்ள வேண்டும்.
     

 
இந்தியாவின் உள்துறை அமைச்சராக
இருந்தவர் மீது whereabouts unknown, absconding
என்றெல்லாம் remarks வருவது இழுக்கு!

pa sithambaram thannudaiya

ப சித்தமரம்

ப சிதம்பரம் தன்னுடைய மொபைலை
switch off செய்து வைத்துள்ளார்!
காஷ்மீரில் தகவல் தொடர்பு இல்லையே
என்று கண்டித்தவர் இவர்!

சந்திரயான்-2 இன்று (ஆகஸ்ட் 21 IST  1250 hours)
பின்வரும் orbitஐ 118 x 4412 km அடைந்தது.
பெரிசெலின் 118 km. அபோசெலின் 4412 km.


நிலவைச் சுற்றும் அந்த ஆர்பிட் எப்படி சுருங்கிக்
கொண்டே வருகிறது என்று பாருங்கள்.
முந்தைய orbit 114 x 18072 km ஆகும். தற்போது
அபோசெலின் 4412 km ஆகி இருக்கிறது. இறுதியில்
இதை 100 x 100க்கு கொண்டு வருவோம்.



   




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக