செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

வெளிநாட்டு வங்கிகளில் அக்கவுண்ட்!
வெளிநாடுகளில் சொத்துக் குவிப்பு!
ப சிதம்பரம் அவர்களின் சாதனை!


uchchaneethimanram

சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை
(CBI வழக்கு) இன்று சற்று முன்
உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது!
infructuous என்பதால் தள்ளுபடி! ஆகஸ்ட் 300 வரை

CBI காவலை எதிர்த்த சிதம்பரத்தின்
மனு தள்ளுபடி! ஆகஸ்ட் 30 வரை
மேலும் 4 நாள் CBI கஸ்டடி வழங்கி
உச்சநீதிமன்றம் உத்தரவு!

இத் தீர்ப்பு சற்று முன் வெளிவந்தது.
இன்று ஆகஸ்ட் 26, மாலை ஐந்தேகால் மணி அளவில்
உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது.
அமலாக்கப் பிரிவு கஸ்டடி கேட்டுத் தொடர்ந்த
வழக்கிலும் இன்னும் சாறு நேரத்தில் தீர்ப்பு
வெளியாகும். தீர்ப்பைக் கேட்டதுமே முகம்
வெளிறியது சிதம்பரத்துக்கு.


ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில்
குற்றம் நிரூபிக்கப் பட்டால்
7 ஆண்டு  சிறை தண்டனை கிடைக்கும்!
சட்ட நிபுணர்கள் கருத்து!

அன்று சொன்னது அர்த்தம் உள்ளது! 


தலித்துகளின் தன்னிகரற்ற தலைவர் மாயாவதி!
உபியில் ஐந்து முறை முதல்வராக இருந்த மாயாவதி!
வாழும் பெண் அம்பேத்கார் மாயாவதி!
சுயமரியாதை, தன்மானத்தில் எவரையும் விஞ்சி
நிற்கும் மாயாவதி!
இவர் ஏன் மோடியை ஆதரிக்கிறார்?
ராகுலை ஏன் கண்டிக்கிறார்?
விடை காண்போம்!

இவருடைய தேவை என்ன பாஜகவுக்கு?
இவர் என்ன மாஸ் லீடரா? இல்லையே!
இவரோடு டீல் போட வேண்டிய அவசியம் பாஜகவுக்கு
என்ன உள்ளது? இவரோடு டீல் போட்டால் ஒரு லட்சம்
காங்கிரஸ்காரன் பாஜகவில் சேர்ந்து விடுவானா?




ராஜனை மிஞ்சிய ராஜ விசுவாசியாக மாயாவதி!
ராகுலின் காஷ்மீர் பயண முயற்சியை
வன்மையாகக் கண்டிக்கிறார் மாயாவதி!

உபி தலித்துகள் மோடிக்கு ஆதரவு!


சிதம்பரம் = சோனியா என்பதை உணரவும்.
சிதம்பரத்தின் மீது தாக்குதல் = சோனியா மீது
தாக்குதல் என்று அறிக்கை. எனவே இதில்
சமரசம் இல்லை.  இது பணம் சார்ந்த பேரம் அல்ல.

இல்லை; அதற்கான காலம் கடந்து விட்டது.
வழக்கு ஒரு STAGE ஐ எட்டி விட்டது.
மேல்முறையீட்டில்தான் செய்ய இயலும்.
அதுவும் நீதிமன்றம் புதிய ஆதாரத்தை ஏற்றால்
மட்டுமே. இதுதான் LEGAL POSITION. 


காங்கிரஸ் ஆட்சியில் பல ஆதாரங்களை
வேண்டுமென்றே நீதிமன்றத்தில் காங் அரசு
சமர்ப்பிக்காமல் இருந்தது. இதனால் குற்றவாளிகள்
தப்பித்தனர். தற்போது முக்கிய  ஆதாரங்களை
CBI .


வெளிநாடுகளில் சிதம்பரத்தின் சொத்துக் குவிப்பு!
இந்து ராம் அம்பலப் படுத்துகிறார்!

தமிழ் இந்து திசை ஏடு வெளிச்சம் போட்டுக்
காட்டுகிறது!

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக