இளைய ரத்தம் மட்டுமே!
இருமல் சத்தத்துக்கு இடமில்லை!!
அரவிந்த் கேஜ்ரிவாலின் அமைச்சரவை 2015
-----------------------------------------------------------------------
1) முதல்வர் கேஜ்ரிவால் உட்பட மொத்தம் ஏழு அமைச்சர்கள்.
2) அமைச்சரவையின் சராசரி வயது 42.
3) இந்தியாவிலேயே இதுதான் இளைய அமைச்சரவை.
4) இதில் வயதில் மூத்த அமைச்சரின் வயது 50.
5) வயதில் இளைய அமைச்சரின் வயது 33.
6) கேஜ்ரிவாலின் வயது 46.
7) துணை முதல்வர் சிசோடியாவின் வயது 43.
8) அமைச்சரவையில் ஒரு பெண் கூட கிடையாது.
9) எல்லோரும் படித்தவர்கள். ஒரு தற்குறி கூட கிடையாது.
10) கேஜ்ரிவால் B.Tech (IIT), சத்யேந்தர் ஜெயின் B.Arch.
11) சந்தீப் குமாரும் ஜிதேந்திரசிங்க் தோமரும் வழக்கறிஞர்கள்.
12) மற்ற மூவரும் பட்டதாரிகள்.
மேற்கண்ட விவரங்கள் கலைஞர் அவர்களின் கவனத்துக்கு.
பேராசிரியர் அவர்களுக்கு இன்னும் பொதுச்செயலாளர் பதவி தேவையா,
கலைஞர் அவர்களே?
**************************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக