கடல் வற்றிக் கருவாடு தின்னலாம் என்று
குடல் வற்றிச் செத்ததாம் கொக்கு!
------------------------------------------------------------------------
இந்தப் பழமொழி தமிழக பாஜகவுக்கு
நூற்றுக்கு நூறு பொருந்தும்!
ஜெயாவுக்கு சிறை தண்டனை கிடைத்து விட்டது;
திமுகவும் பலவீனம் அடைந்து வருகிறது;
ஆகவே, இவ்விரு கட்சிகளின் மக்கள் செல்வாக்கும்
குறையும். அந்த வெற்றிடத்தில் நாம் புகுந்து
கொள்ளலாம்.
இப்படி எல்லாம் பகல் கனவு கண்டது பாஜக.
ஸ்ரீரங்கம் மக்கள் வெறும் 5000 வாக்குகளை
மட்டும் கொடுத்து பாஜகவின் டெப்பாசிட்டை
காலி செய்தனர்.
IF WISHES WERE HORSES, THEN BEGGERS WOULD RIDE
என்று ஒரு ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு.
பாஜகவை நினைக்கும்போது, இப்பழமொழியும்
நினைவுக்கு வருகிறது.
*********************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக