வியாழன், 23 மே, 2019

தேமுதிகவை கலைக்க விஜயகாந்த் முடிவு!
கலைப்பதற்குப் பதில் எடப்பாடிக்கு விற்கலாமே!
பிரேமலதா ஆதங்கம்!

படுதோல்வி அடைந்த பின்னும்
முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய
சந்திரபாபு நாயுடு மறுப்பு!
டிஸ்மிஸ் செய்ய ஆளுநர் முடிவு!
=======================================
மேற்கு வங்க முன்னணி நிலவரம்!
தொகுதிவாரியாக!
---------------------------------------------
தொகுதி: அசன்சால்
பாஜக =1,65,585
திரிணமூல் =  1,02,156
மார்க்சிஸ்ட் = 21,788
காங்கிரஸ் = 6163
மார்க்சிஸ்ட், காங்கிரஸ் டெபாசிட் இழப்பு.
--------------------------------------------------------------

தொகுதி: அலிப்பூர் துவார்ஸ்
பாஜக = 1,37,504
திரிணாமூல் = 84,967
மார்க்சிஸ்ட் (RSP) = 6012
காங்கிரஸ் = 4450
மார்க்சிஸ்ட், காங்கிரஸ் டெபாசிட் இழப்பு.
----------------------------------------------------------------.
அமேதியில் ராகுல் காந்தி 23,000 வாக்குகள்
வித்தியாசத்தில் பின்னடைவு! (மாலை 5 மணி நிலவரம்)
வயநாட்டில் ராகுல் வெற்றி!

படுதோல்விக்குப் பொறுப்பேற்று
காங்கிரஸ் தலைவர் பதவியை
ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும்!
கோரிக்கை வலுக்கிறது!

கைதாகி சிறை செல்வதைத் தவிர்க்க
வெளிநாடு தப்பிச் செல்ல சந்திரபாபு நாயுடு திட்டம்!
தடுக்கும் முயற்சியில் ஜெகன்மோகன் ரெட்டி தீவிரம்!


நேரு குடும்பத் தலைமையில் இருந்து
விடுபடாமல் இனி காங்கிரசுக்கு
விமோசனம் இல்லை!


பிரதமர் துணைப்பிரதமர் கனவில் இருந்த
பலரின் நினைப்பில் மண் விழுந்தது!
உதாரணம்: தேவகவுடா!


புதிய தலைநகரம் அமைக்கிறேன் என்று சொல்லி
பல ஆயிரம் கோடிகளை விழுங்கிய நாயுடுவையும்
அவர் குடும்பத்தையும் கைது செய்து சிறையில்
அடைப்பதாக வாக்குறுதி கொடுத்து தேர்தலைச்
சந்தித்தார் ஜெகன் மோகன் ரெட்டி.

 திருவனந்தபுரம் (கேரளம்) தொகுதி நிலவரம்!
---------------------------------------------------------------------
சசி தரூர் காங்கிரஸ் = 4,14,057
கும்மணம் ராஜசேகரன் பாஜக = 3,13,925
திவாகரன் CPI = 2,56,470

சசிதரூர் காங்கிரஸ் வெற்றி!
இங்கு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மூன்றாவது இடம்!
இது கேரளத்தின் தலைநகர்! இங்கே மூன்றாம் இடம்.
-----------------------------------------------------------------------------

கன்னையா குமார் தொகுதி (பீகார் பெகுசராய்)
----------------------------------------------------------------------------
JNU பல்கலை மாணவர் தலைவர் CPI வேட்பாளர்
பீகாரில் போட்டி இட்டார். கடும் பிரச்சாரம்!
தேர்தல் இறுதி நிலவரம்:
-------------------------------------
கிரிராஜ் சிங் பாஜக = 6,87,577
கன்னையா குமார் கம்யூனிஸ்ட் =  2,67,917
தன்வீர் ஹசன் RJD (லல்லு பிரசாத் கட்சி) = 1,96,800

4,19,660 வாக்கு வித்தியாசத்தில்
கன்னையா குமார் தோல்வி!
நாலு லட்சத்துக்கு மேல் வித்தியாசம்!

புரட்சிக்கும் CPIக்கும் எவ்வளவு தூரமோ
அவ்வளவு தூரம் தேர்தல் தோல்வியிலும்
இருக்கத்தானே செய்யும்!
**************************************     

மேற்கு வங்கம் வாக்கு சதவீதம்!
---------------------------------------------------
திரிணாமூல் = 43.33
பாஜக = 40.23
மார்க்சிஸ்ட் (CPM) = 6.35
கம்யூனிஸ்ட் (CPI) = 0.38
காங்கிரஸ் = 5.52
--------------------------------
மொத்த இடம் = 42
திரிணாமூல் = 22
பாஜக = 18
காங்கிரஸ் = 2
மார்க்சிஸ்ட் = 0
கம்யூனிஸ்ட் (CPI) = 0

6 சதம் வாக்கும் பூஜ்யம் இடமும் மட்டுமே
பெற்றுள்ளது மார்க்சிஸ்ட் கட்சி.
போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு மக்கள்
சரியான பாடம் கற்பித்து உள்ளனர்.
********************************** 

சிதம்பரம் தொகுதி:
அதிமுக = 4,87,479
விசிக = 4,84,851
என்று தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ளது.

அமேதி தொகுதி முடிவு!
ஸ்மிர்தி இரானி பாஜக  = 4,67,032
ராகுல் காந்தி = 4,11,346
56686 வாக்கு வித்தியாசத்தில் ராகுல் தோல்வி!








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக