செவ்வாய், 21 மே, 2019

முகிலன் வரக்கூடும்!
கபாடங்கள் திறந்தே இருக்கட்டும்!
-----------------------------------------------------
கலையியல் நிறைஞர் புலவர்
வீரை பி இளஞ்சேட்சென்னி
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
மெல்லப் பேசும் கள்ளப் பார்வை
ஜாதிப் பூவின் மென்மை
சொல்லப் போகும் பாடல் நூறும்
ஜாடை காட்டும் பெண்மை!

அது கார்காலம்! நிசப்தத்தை ஆராதிக்கும் பின் ஜாமப்
பொழுதுகளில் மாரனின் கணைகளால் வீழ்ந்துபட்ட
போராளிகளும் வளியிடைப் புகா முயக்கினை எங்கணும்
நிகழ்த்திக் கொண்டிருந்த காலம் அது.

பொன் பட்டாடை மூடிச்செல்லும்
தேன் சிட்டோடு மெல்ல
நான் தொட்டாடும் வேளைதோறும்
போதை என்ன சொல்ல?

வாத்ஸாயனருக்கு முன் போராளிகள் எம்மாத்திரம்?
தோளில் சுமக்கும் சமூகக் கடமைகளை
காமத்தின் முற்றத்தில் இறக்கி வைத்து விட்டு
விரதத்தின் வேகத்தில் உச்சம் காணாதார் வெகு சிலரே!

வண்ணச்சோலை வானம் பூமி
யாவும் இன்பம் இங்கு
இந்தக் கோலம் நாளும் காண
நானும் நீயும் பங்கு!

யாவும் இனிதே நிறைவுற்றன. இனி யதார்த்த
வாழ்வை வாழ வேண்டும். வாழ்வின் கேள்விகளுக்கு
விடை சொல்ல வேண்டும். விடையளிக்கும் நேரத்தில்
தலைமறைவு ஆகிவிடுவது கோழைத்தனமே!

இரண்டு பேர் காத்திருக்கின்றனர். முகிலனின்
வருகையை எதிர்நோக்கி. பஞ்ச பாண்டவர்களுக்கு
ஓராண்டு அஞ்ஞாத வாசத்தை துரியோதனன்
விதித்தான். தனக்குத்தானே முகிலன் விதித்துக்
கொண்ட அஞ்ஞாத வாசம் முடியட்டும்.

கபாடங்கள் திறந்தே இருக்கின்றன!
பெண்டிர் இருவரும் திறந்தே வைத்துள்ளனர்!
***********************************************

மருதுபாண்டியன் திருப்பூர் குணா

நீங்கள் முகிலனின் pimpஆ? நீங்கள் சிறைக்குச்
செல்ல வேண்டி இருக்கும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு
எதிராக, நீங்கள் முகிலனின் அநியாயத்துக்குத்
துணை நிற்கும் கயவன் என்று தெரிகிறது.
வார்த்தையை அளந்து பேசடா கூட்டிக் கொடுக்கிற
பயலே.




பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராகக் கருத்துச்
சொல்பவர்களும் செயல்படுபவர்களும் சிறைக்கு
அனுப்பப் படுவார்கள். முகிலனின் pimpsகளுக்கு 
எச்சரிக்கை!


எச்சரிக்கை!
-------------------
பாதிக்கப்பட்ட பெண் ஏப்ரல் , 2019 தேதி முதலே
தமது முகநூலில் பதிவுகள் இடுவதை நிறுத்தி
விட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர்,
புகைப்படம் மற்றும் விவரங்களை வெளியிடுவோர்
மீது வழக்குத் தொடரப்படும் என்று டிஜிபி ராஜேந்திரன்
அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையையும்
பாதிக்கப்பட்ட பெண் தன் முகநூல் பக்கத்தில்
ஏப்ரல் 1, 2019 அன்று வெளியிட்டு அனைவரையும்
எச்சரித்து உள்ளார்.

எனவே பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பு நியாயங்களை
அவரே வெளிப்படுத்தினால் மட்டுமே சமூகம்
அறிய இயலும்.

தன மீது வீண் அவதூறுகளைப் பரப்புவோர் மீது
அந்தப் பெண் வழக்குத் தொடருவார்; சட்ட
நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்.

எனவே முகிலனின் pimpகள் இந்தப் பதிவில்
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக ஏதாவது
உளறினால், நிச்சயம் சிறைக்குச் செல்ல
வேண்டி இருக்கும்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக