தங்கள் பதிவில் கூறியுள்ளதில் உண்மை இல்லை.
குஜராத் மாநிலம் ஆனந்த் தொகுதியில் பதிவான
வாக்கும் சரி எண்ணப்பட்ட வாக்கும் சரி 11 லட்சமே.
தேர்தல் முடிவு பினருமாறு:-
குஜராத் மாநிலம் ஆனந்த் தொகுதி
பதிவான வாக்கு: 11,08,661
பட்டேல் மித்தேஷ் பாஜக = 6,33,097
பரத்பாய் சோலங்கி காங் = 4,35,379
மீதி 8 சுயேச்சைகள் டெபாசிட் இழப்பு.
பட்டேல் மித்தேஷ் பாஜக வெற்றி!
மருதுபாண்டியன் செந்தழல் சிலம்பரசன் சே
இந்தத் துண்டில் காணப்படுவது முற்றிலும் பொய்.
நீங்களே தேர்தல் முடிவுகளை
வைத்துச் சரிபார்க்கலாம். வெற்றி பெற்ற ஒவ்வொரு
MPக்கும் தேர்தல் ஆணையம் வழங்கும் சான்றிதழுடன்
இணைக்கப்பட்ட ஒட்டு விவரம் தேர்தல் ஆணையத்தின்
இணையதளத்தில் தொகுதிவாரியாக உள்ளது.
அதை பார்க்கவும்.
இருவரும் கூட்டுக் களவாணிகள்.
எடப்பாடியை எவரும் மதிப்பதில்லை.
மக்கள் திமுகவை நம்பியே உள்ளனர்.
ஆனால் திமுக ஒன்றும் செய்யவில்லையே!
தமிழக சட்டமன்றத்தில் 1. கம்யூனிஸ்ட் 2. மார்க்சிஸ்ட்
3. பாமக 4. மதிமுக 5. தேமுதிக 6. வாசனின் தமாக
7. விடுதலைச் சிறுத்தை இப்படி எந்தக் கட்சிக்கும்
இடம் இல்லை. அவர்கள் தேர்ந்தெடுக்கப் படவில்லை.
எனவே அக்கட்சிகளைக் குறை கூற இயலாது.
ஆனால் திமுக செய்தது என்ன? எடப்பாடியை
ஏன் எதிர்க்கவில்லை? இதற்கு என்ன பதில்?
90 எம் எல் ஏக்கள் என்ன செய்தார்கள்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக