பதிவில் சொல்லப்பட்ட செய்தி முற்றிலும் தவறானது.
மேனகா காந்தி சுல்தான்பூர் தொகுதியில்
பெற்ற வாக்குகள் = 4,59,196
அவரை எதிர்த்த பகுஜன் வேட்பாளர்
சந்திரா பத்ரா சிங் = 4,44,670.
சஞ்சய் சிங் (காங்கிரஸ்) = 41,681.
இதுதான் உண்மையான தேர்தல் முடிவு.
பதிவில் உள்ள செய்தி போலியானது என்பதை எவரும்
பார்த்த மாத்திரத்திலே உணரலாம். தொகுதியின் பெயரோ
வேட்பாளரின் பெயரோ இல்லாமல் புனையப்பட்ட
செய்தி இது. ஒரு எம்பி தொகுதி என்றால் சராசரியாக
10 லட்சம் வாக்குகள் பதிவாக்கி இருக்கும்போது,
இப்பொய்ச் செய்தியில் 3 லட்சம் என்ற அளவில்
வாக்குகள் காட்டப் பட்டுள்ளன. இதுவே பொய்
என்று உணர்த்தி விடுகிறது.
விபூதியை அழிக்கிறார் இங்கு.
ஆந்திராவில் அழிக்க மறுக்கிறார்.
இத்தகைய தர்க்கப் பொருத்தமற்ற ஆதரவு
இங்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
ஸ்டாலின் ஒன்றும் கடவுள் மறுப்பாளர் அல்ல.
அவர் சாமி குமிடட்டும். நமக்கு ஆட்சேபம் இல்லை.
கடவுள் மருப்பைப் பேசிய பெரியாரின் பெயரை
உச்சரிக்கும் தகுதி இல்லாதவர் ஸ்டாலின்.
கடவுள் இல்லை என்று உறுதியாக இருந்தவர்
பெரியார். பெரியார் போலி நாத்திகர் அல்லர்.
மனிருல் இஸ்லாம் என்னும் திரிணாமூல் MLA
இன்று பாஜகவில் சேர்ந்தார். இதுவரை 4 MLAகள்
(TMC =3, CPM =1) பாஜகவில் சேர்ந்தனர்.
---------------------------------------------------------------------பார்க்கவில்லை.
ma
ம தொல்காப்பியன்
மோடி அமைச்சரவையில் 5 தலித் அமைச்சர்கள்!
பாஸ்வான், தாவர்சந்த் கெலாட், அர்ஜுனராம் மேக்வால், பி ப் ன்
ராம்தாஸ் அத்வாலே, அர்ஜுன் முண்டா.
மோடி அமைச்சரவையில் ஒரே ஒரு முஸ்லீம் அமைச்சர்!
முக்தார் அபபாஸ் நக்வி சிறுபான்மை நலத்துறை
காபினெட் அமைச்சர்.
மேனகா காந்தி சுல்தான்பூர் தொகுதியில்
பெற்ற வாக்குகள் = 4,59,196
அவரை எதிர்த்த பகுஜன் வேட்பாளர்
சந்திரா பத்ரா சிங் = 4,44,670.
சஞ்சய் சிங் (காங்கிரஸ்) = 41,681.
இதுதான் உண்மையான தேர்தல் முடிவு.
////மேனகா காந்தி 2,11,820
காங்கிரஸ் 1,40,295//// என்று உங்கள் பதிவில் காணப்படுவது
காங்கிரஸ் 1,40,295//// என்று உங்கள் பதிவில் காணப்படுவது
உண்மை அல்ல.
பதிவில் உள்ள செய்தி போலியானது என்பதை எவரும்
பார்த்த மாத்திரத்திலே உணரலாம். தொகுதியின் பெயரோ
வேட்பாளரின் பெயரோ இல்லாமல் புனையப்பட்ட
செய்தி இது. ஒரு எம்பி தொகுதி என்றால் சராசரியாக
10 லட்சம் வாக்குகள் பதிவாக்கி இருக்கும்போது,
இப்பொய்ச் செய்தியில் 3 லட்சம் என்ற அளவில்
வாக்குகள் காட்டப் பட்டுள்ளன. இதுவே பொய்
என்று உணர்த்தி விடுகிறது.
விபூதியை அழிக்கிறார் இங்கு.
ஆந்திராவில் அழிக்க மறுக்கிறார்.
இத்தகைய தர்க்கப் பொருத்தமற்ற ஆதரவு
இங்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
ஸ்டாலின் ஒன்றும் கடவுள் மறுப்பாளர் அல்ல.
அவர் சாமி குமிடட்டும். நமக்கு ஆட்சேபம் இல்லை.
கடவுள் மருப்பைப் பேசிய பெரியாரின் பெயரை
உச்சரிக்கும் தகுதி இல்லாதவர் ஸ்டாலின்.
கடவுள் இல்லை என்று உறுதியாக இருந்தவர்
பெரியார். பெரியார் போலி நாத்திகர் அல்லர்.
மனிருல் இஸ்லாம் என்னும் திரிணாமூல் MLA
இன்று பாஜகவில் சேர்ந்தார். இதுவரை 4 MLAகள்
(TMC =3, CPM =1) பாஜகவில் சேர்ந்தனர்.
---------------------------------------------------------------------பார்க்கவில்லை.
ma
ம தொல்காப்பியன்
மோடி அமைச்சரவையில் 5 தலித் அமைச்சர்கள்!
பாஸ்வான், தாவர்சந்த் கெலாட், அர்ஜுனராம் மேக்வால், பி ப் ன்
ராம்தாஸ் அத்வாலே, அர்ஜுன் முண்டா.
மோடி அமைச்சரவையில் ஒரே ஒரு முஸ்லீம் அமைச்சர்!
முக்தார் அபபாஸ் நக்வி சிறுபான்மை நலத்துறை
காபினெட் அமைச்சர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக