புதன், 22 மே, 2019

Dialectics என்ற சொல்லுக்கு இயக்கவியல் என்ற
மொழிபெயர்ப்பு தமிழில் அறிமுகம் ஆவதற்கு
முன்பே, இயக்கவியல் என்ற சொல் அறிவியலில்
புழக்கத்தில் இருந்தது. Dynamics என்ற இயற்பியல் சொல்
இயக்கவியல் என்று கூறப்பட்டு வந்தது.

இன்றும் அறிவியல் பாடப்புத்தகங்களில் dynamics
என்ற சொல் இயக்கவியல் என்றே கூறப்பட்டு
வருகிறது.

இயக்கவியல் என்றாலே அது dynamicsதான். அதுதான்
இயக்கத்தைப் பற்றி ஆராய்கிறது. dialectics என்ற சொல்
இயக்கத்தைப் பற்றி ஆராய்வதில்லை.
================================================. .

காங்கிரஸ் பாஜக இவை இரண்டுமே இந்துத்துவக்
கட்சிகளே என்று ஆராய்ந்து முடிவைக் கூறியது
முதன் முதலில் நியூட்டன் அறிவியல் மன்றமே.
இது அறிவியல் ஆய்வு. அமெரிக்கை நாராயணனை
நான் அறிவேன். அவர் ஒரு சார்ட்டர்ட அக்கவுண்டன்ட்.

அவருக்கும் அறிவியலுக்கும் ஸ்நானப் பிராப்தி
கிடையாது என்பதை அறிக. அதேபோல திமுக அதிமுக
காட்சிகளை திராவிட இந்துத்துவம் என்று
வரையறுத்ததும் நியூட்டன் அறிவியல் மன்றமே.

இது புழுவினும் இழிந்த முட்டாள்களின்
அறிவியலுக்கு எதிரான பதிவு. இந்த அசிங்கத்தை
இங்கே கொண்டு வந்து கொட்ட வேண்டாம்.

என்னுடைய நம்பிக்கை அல்ல. சந்திரபாபு நாயுடுவின்
நம்பிக்கை; காங்கிரசின் நம்பிக்கை.

.

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக