நவீன காலப் பேரெண்கள்!
-------------------------------------------
ஆயிரம் = ஆயிரம்
மில்லியன் = எண்ணம்
பில்லியன் = இரட்டம்
டிரில்லியன் = மூவகம்
குவாட்ரில்லியன் = நாயகம்
குவின்டில்லியன் = ஐவகம்
செக்ஸ்டில்லியன் = அறுவகம்
செப்டில்லியன் = எழுவகம்
ஆக்டில்லியன் = எண்மகம்
நாவில்லியன் = தொட்டகம்
டெசில்லியன் = பத்தகம்
and so on and so on.
1990-95 காலக்கட்டத்திலேயே இந்த எண்களை
உருவாக்கி விட்டேன். இதையெல்லாம் யாரும் இடுப்பில்
கட்டிக்கொன்டு இருக்கவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு கூகிள் தேடலில்
கிடைக்கும் விதத்தில் இது பதிவேற்றம் செய்யப்
பட்டுள்ளது. எனினும் எவரும் பயன்படுத்துவதில்லை.
தற்போது மேற்கொடுத்துள்ள தமிழ்ப் பேரெண்களை
வைத்துக் கொண்டு, கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள
எண்ணை எழுத வேண்டும். இதுதான் கணக்கு.
undecillion = 10^36 = பதினொன்றகம்
duodecillion - 10^39 = பன்னீரகம்
tredecillion = 10^42 = பதின்மூன்றகம்
and so on.
Billion என்பதென்ன? billion என்பதில் உள்ள bi எதைக்
குறிக்கிறது? அது இரட்டை என்பதைக் குறிக்கும். எனவே
இரட்டம்.
இங்கு போலித் தமிழார்வலர்கள் அதிகம்.
மில்லியன் மட்டுமலா 10^100 வரை சொல்ல வேண்டும்.
அதற்கான தேவை இருக்கிறது.
அன்றாட வாழ்வில் பேரெண்கள்!
-------------------------------------------------
விலை உயர்ந்த மொபைல் தொலைபேசி வாங்கப்
போகிறான் பையன். ஆப்பிள் iphone அல்லது
ஆண்டிராய்ட் phone என்று எதையாவது வாங்கக்
கூடும். காமிரா சூப்பராக இருக்க வேண்டும்;
குறைந்தது 12 MP இருக்க வேண்டும் என்று
நினைக்கிறான் பையன்.
MP என்றால் என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியாது.
MP என்றால் மெகா பிக்சல் என்கிறான் பையன்.
நான் தலையை ஆட்டி வைக்கிறேன்.
மெக்கா என்பது முஸ்லிம்களின் புனித ஸ்தலம்.
அது எனக்குத் தெரியும். ஆனால் அது என்ன மெகா?
மெகா என்பது ஒரு மில்லியனைக் குறிக்கும்.
1 Mega Hertz என்றால் 1 மில்லியன் மெகா ஹெர்ட்ஸ் ஆகும்.
மெகாவைத் தொடர்ந்து கிகா (Giga) வந்து விட்டது.
1 Giga = 1 பில்லியன்.
உதாரணமாக, Verizon நிறுவனமானது 4ஜிக்கு 53.3 Mbps
வேகம் வழங்குகிறது; அதே நேரத்தில் 5ஜிக்கு 1.07Gbps
வேகம் வழங்குகிறது. Gbps என்பதில் Giga வந்து விட்டது.
ஆக மெகா கிகா என்பதெல்லாம் தண்ணி பட்ட பாடாக
உள்ளது. இன்னும் வானவியலில், அறிவியல் ஆய்வுகளில்
நவீன காலப் பேரெண்கள் சர்வ சாதாரணம்.
மம்முட்டி மகனைக்கூட மன்னிக்கலாம்.
ஆனால் பிரபாகரன் பெயரை நாய்க்கு வைப்பது
தமிழ் ஈழப் பழக்கம் என்கிறானே கொளத்தூர் மணி!
அவன் நாட்டில் நடமாடலாமா? யை
என்று கூறும் உயிர் வாழலாமா மா
PRI என்பது Premium Rate Interface என்று பொருள்படும்.
அதாவது ஒரே ஒரு தொலைபேசி லைனை பிரிமியம்
ரேட்டில் வாங்கினால், அந்த லைன் மூலம் குறைந்தது
30 calls (அல்லது 50 calls வரை) பேசலாம். மக்ஸ் எனப்படும்
Multiplex டெக்னாலஜி மூலம் இது சாத்தியம். அதாவது
ஒரே ஒரு நம்பரை வைத்துக் கொண்டு ஏகப்பட்ட
incoming callsஐ attend செய்ய இயலும். இதுதான் PRI.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக