புதன், 1 ஏப்ரல், 2020

பாம்பையும் குரோனியையும் கண்டால்
பாம்பை விட்டு விடு! குரோனியை அடி!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------
மொத்த சமூகத்தையும் ஒருசேரப் பாதிப்பது கொரோனா.
ஏழை பணக்காரன் வேறுபாடின்றி, அரச குடும்பத்தைச்
சேர்ந்தோர் முதல் ஆண்டி வரை சமமான அளவில்
பாதிக்கிறது கொரோனா.

ஒரு பெரும் சமூகத் தீங்கான கொரோனாவை ஒழிப்பதில்
மொத்த சமூகமும் தன் பங்கை ஆற்ற வேண்டும். மாநில
முதல்வர்களும் பிரதமரும் கொரோனா ஒழிப்புக்கு
சமூகத்திடம் நிதி கேட்கிறார்கள். லாபம் ஈட்டும் பெரும்
முதலாளித்துவ நிறுவனங்கள் மற்றவர்களுக்கு
வழிகாட்டியாக விளங்கி நிதி வழங்க வேண்டும்.

கொரோனா நிதி கேட்ட உடனே, டாட்டா நிறுவனம்
ரூ 1500 கோடியை வழங்கியது. முகேஷ் அம்பானி ரூ
500 கோடி வழங்கி, ஒரு நவீன மருத்துவ மனையையும்
கட்டிக் கொடுத்துள்ளார். கவுதம் அதானி, ஜிண்டால்
உள்ளிட்ட பல்வேறு முதலாளிகளும் பிரதமரின்
கொரோனா நிதிக்கு கோடிக்கணக்கில் வழங்கி உள்ளனர்.

பாட்டாளி வர்க்கம் என்றுமே முதலாளி வர்க்கத்துக்குப்
பின்னால் நின்றதில்லை. மாறாக முதலாளி வர்க்கத்தை
விட முன்னணியில் நின்றுதான் பழக்கம். தமிழகத்தில்
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் தங்களின் ஒருநாள்
ஊதியத்தை கொரோனா நிவாரண நிதிக்கு
வழங்குகின்றனர்.

அது போலவே ஓய்வூதியர்களும் தங்களின் ஒரு நாள்
பென்ஷனை வழங்குகின்றனர். இந்தியா முழுவதும் உள்ள
13 லட்சம் ரயில்வே ஊழியர்களும் தங்களின் ஒரு நாள்
ஊதியத்தை (ரூ 351 கோடி) வழங்குகின்றனர்.

ஒரு 80 வயதுக் கிழவர் தனக்கும் தன் மனைவிக்குமான
பிழைப்புக்கு வைத்திருக்கும் பென்சன் பணத்தில் இருந்து
ரூ 1500ஐ அரசுக்கு வழங்குகிறார். இந்த வயதில் ரூ 1500ஐ
அரசுக்கு வழங்குவது அந்தக் கிழவரின் வருமானத்தில்
ஒரு பாதிப்பை ஏற்படுத்தும்தான். என்றாலும் தனது
சமூகக் கடமையை அவர் தவறாமல் ஆற்றுகிறார்.

மொத்த சமூகமும் நிதி வழங்குகிறது; தங்களை வருத்திக்
கொண்டு மாதச் சம்பளக்காரர்களும், பென்ஷன்தாரர்களும்
நிதி வழங்குகிறார்கள்.

ஆனாலும் கல்லுளி மங்கன் போல, குரோனி முதலாளித்துவக்
கயவர்கள் பத்துப்பைசா செலவழிக்காமல் இருக்கிறார்கள்.
கலாநிதி மாறன் குழுமம் இதுவரை கொரோனா நிவாரண
நிதியாக 10 பைசா அறிவிக்கவில்லை.

ஏன் மாறன் குழும நிறுவனங்கள் எல்லாமே நஷ்டத்தில்
இயங்குகின்றனவா? சன் டிவியில் நஷ்டமா? அல்லது
சன் டிவி அதிபருக்கு குஷ்டமா?

குரோனி முதலாளித்துவம் சமூகப் பொறுப்பற்றது. அது
கொள்ளை அடிப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டது.
எனவே மாறன் குழுமம் 10 பைசா கூடாது தராது என்று
ஏற்கனவே கூறினேன்.

தமிழ்நாட்டில் திமுகவை ஆதரித்துக் கொண்டு சில லட்சம்
முட்டாள்கள் இருக்கிறார்கள். இது போக திமுகவை ஆதரிக்கும்
பல்வேறு போலி இடதுசாரிகள், போலி மார்க்சிய
லெனினிஸ்டுகள் இருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும்
குரோனி முதலாளித்துவம் என்றால் என்ன என்றே
தெரியாது. சொல்லிக் கொடுத்தால், சுட்டுப் போட்டாலும்
இவர்களால் புரிந்து கொள்ள இயலாது.

டாட்டாவையே தொழிலை விட்டு ஓடு என்று மிரட்டிய
குரோனி தயாநிதி மாறன். டாட்டாவை மிரட்டி அவரின்
சொத்துக்களை அபகரித்துக் கொண்டவர் ராஜாத்தி
அம்மாள். பெருந்தற்குறியான ராஜாத்தி அம்மாள்
என்ன தொழில் செய்து இவ்வளவு சம்பாதித்தார்?
கருணாநிதிக்கு "துணைவி"யாகும் முன்பு அவர்
செய்து வந்த தொழில் என்ன? அப்போது அவரின் ரேட்
என்ன?

நாட்டின் மிகப்பெரிய குரோனி ராஜாத்தி அம்மாள்.
யாகம், யக்ஞம், ஆன்மிகம் என்றெல்லாம் செலவு
செய்யும் ராஜாத்தி அம்மாள், கொரோனா
நிவாரணத்துக்கு 10 பைசா தருவாரா? மாட்டார்.

CSR என்று ஒரு சொல் உண்டு. திமுக மற்றும் போலி
இடதுசாரி மூடர்களைத் தவிர மீதி அனைவரும்
இச்சொல்லின் பொருளை அறிவர். CSR என்றால்
Corporate Social Responsibility என்று பொருள்.

காரல் மார்க்சின் காலத்திய 19ஆம் நூற்றாண்டின்
முதலாளித்துவ நிறுவனங்களுக்கு CSR என்பதெல்லாம்
கிடையாது. அவை முழுவதும் 100 சதம் சுரண்டலுக்கான
நிறுவனங்கள். ஆனால் நவீன முதலாளித்துவத்தில்
CSR உண்டு. முதலாளித்துவத்துக்கு மனித முகம்
வழங்கும் கோட்பாடு இது. எனவே முதலாளித்துவ
நிறுவனங்கள் CSRஐக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது
கட்டாயம்.

போடா வெண்ண, CSRஆவது மயிராவது என்பார் கலாநிதி
மாறன். மக்கள் திரண்டெழுந்து இத்தகைய குரோனிக்
கயவர்களை ரோட்டில் இழுத்துப் போட்டு அடிக்காதவரை
மாறன்களின் திமிர் அடங்காது.

மாறன்களை வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கும்
திமுக மற்றும் போலி இடதுசாரி மூடர்களால்
மாறன்களைச் சந்தித்து கொரோனா நிதி வழங்கும்படி
கூற முடியுமா? ஒருபோதும் முடியாது.

தமிழ்நாட்டில் உள்ள 39 எம்பிக்களில் 37 எம்பிக்களை
எளிதில் சந்திக்க முடியும். உதாணமாக திருநாவுக்கரசர்,
ஆ ராசா போன்ற எம்பிக்களை வெகு சுலபமாகச்
சந்திக்க முடியும்.

ஆனால் இரண்டே இரண்டு எம்பிக்களை மட்டும் சந்திப்பது
பெருங்கஷ்டம். ஒருவர் தயாநிதி மாறன், இன்னொருவர்
கனிமொழி. இதை எவராலும் மறுக்க முடியுமா?
இவர்கள் குரோனி எம்பிக்கள்.        

எந்த விதத்திலும் ஆதரிக்க முடியாதவர்களே குரோனிக்
கயவர்கள். அவர்களுக்குப் பல்லக்குத் தூக்கிக் கொண்டும்
அவர்களின் அநியாயத்துக்கு முட்டுக் கொடுத்துக்
கொண்டும் இருப்பவர்கள் மக்களால் அடையாளம்
காணப் படுகிறார்கள். நாளை குரோனிக் கயவர்களை
அடித்து உதைக்கும்போது, மானங்கெட்டுப் போய்
அவர்களுக்கு முட்டுக் கொடுத்த போலி இடதுசாரி மற்றும்
திமுக மூடர்களுக்கும் வாழ்நாளில் மறக்க முடியாத
பாடத்தை மக்கள் கற்பிப்பார்கள்.
***************************************************************         

  
   
               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக