எனக்குப் பிடித்த கம்யூனிஸ்ட் தலைவர்!
-----------------------------------------------------------------
தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் தலைவர்களில்
எனக்கு மிகவும் பிடித்த தலைவர் காமுரேடு
கனகராஜ் அவர்களே. இவர் மார்க்சிஸ்ட் (CPM)
கட்சியைச் சேர்ந்தவர்.
கட்சிக்கு உள்ளும் வெளியிலும் இவருக்கு பெரும்
செல்வாக்கு உண்டு. அண்மைக்காலமாக இவர்
பங்குத் தந்தை கனகராஜ் என்று அழைக்கப்
படுகிறார்.
திமுகவின் சபரீசன் CPI, CPM கட்சிகளை ரூ 25 கோடிக்கு
விலைக்கு வாங்கிப் போட்டார். CPM கட்சிக்கு மட்டுமே
ரூ 10 கோடி கிடைத்தது.
இந்தப் பத்துக் கோடியை தலைமையே முழுக்கவும்
அமுக்கிக் கொள்ள முயற்சி செய்தபோது, அதை எதிர்த்து
எல்லோருக்கும் பங்கு கோரிப் போராட்டம்
நடத்தியதால் இவர் பங்குத்தந்தை கனகராஜ்
என்று அழைக்கப்பட ஆரம்பித்தார்.
பங்கு கேட்டு இவர் நடத்திய போராட்டம் இவருக்கு
பங்குத் தந்தை என்ற பட்டத்தையும், இவரின் பங்காக
கொஞ்சம் அற்பத் தொகையையும் பெற்றுத் தந்தது.
எனக்கு மிகவும் பிடித்த கம்யூனிஸ்ட் தலைவர்
பங்குத் தந்தை கனகராஜே! அவருக்கு ரசிகர் மன்றம்
வைத்துள்ளேன். என்னை ஆதரியுங்கள்!
*********************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக