IQ = 120; விலை = ரூ 10 கோடி!
-----------------------------------------------
இந்திய அரசியல் தலைவர்களில் IQ அதிகம் உள்ளவர்!
எனினும் திமுகவின் சபரீசனிடம் ரூ 10 கோடிக்கு
விலை போனவர்!!
சபரீசன் கொடுத்த ரூ 10 கோடியில், ரூ 5 கோடியை
மத்தியக் கமிட்டிக்கு வேண்டும் என்று சொல்லி
இவரே எடுத்துக் கொண்டார் என்று மாநிலக்
கமிட்டி முழுவதும் ஒரே ஆதங்கம்!
பங்கு கிடைக்காத மாநிலக் கமிட்டி காமுரேடுகளில்
பலர் பங்குத் தந்தை கனகராஜ் தலைமையில்
வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி, ஏதோ
கொஞ்சம் பங்கை வாங்கி உள்ளனர்.
வாழ்க வாழும் காரல் மார்க்ஸ் சபரீசன்!
*******************************************************
பின்குறிப்பு:
பின்குறிப்பாக ஒன்றைச் சொல்ல வேண்டும்.
சீதாராம் யெச்சூரி உலகக் கோடீஸ்வரர்களில்
ஒருவர்.முற்காலத்தில் பி சி ஜோஷி, ஈ எம் எஸ் போன்ற
பெரும் பணக்காரர்கள் தங்களின் சொத்துக்களை
அப்படியே கட்சிக்குக் கொடுத்தனர். ஆனால் யெச்சூரி
அப்படியெல்லாம் செய்யவில்லை. இதெல்லாம் ANCESTRAL
property என்கிறார் யெச்சூரி.
அப்படியானால் சபரீசனிடம் இருந்து பெற்ற ரூ 10 கோடியில்
ரூ 5 கோடியை மத்தியக் கமிட்டியின் செலவுகளுக்குத்தான்
எடுத்துக் கொண்டாரே தவிர, தன சொந்தக் செலவுக்கு அல்ல.
HCL சிவ நாடார் ரூ 38 கோடியில்
தமிழகத்துக்கு வென்டிலேட்டர்களை
வழங்குகிறார். குரோனி முதலாளி
கலாநிதி மாறன் என்ன வழங்குவார்?
என்னால் அதை நீக்க இயலவில்லை.
குரோனி முதலாளிகளின் கைக்கூலியா நீங்கள்?
குரோனிக் குழுமம் மாறன் குழுமத்தைக் கேள்வி
கேட்டல், உங்கள் உடலில் ஏன் தடிப்புத் தடிப்பாக
ஏற்படுகிறது?
குரோனி முதலாளித்துவம் என்றால் என்ன என்று
உங்களுக்குத் தெரியுமா? உங்கள் பரம்பரையில்
யாருக்காவது தெரியுமா? அது தெரியாமல் இங்கு வந்து
கமெண்ட் போடுகிறாயா முட்டாளே!
CSR என்றால் என்ன என்று தெரியுமா? ஒரு இழவும்
தெரியாது. கலாநிதி மாறன் குழுமத்துக்கு CSR உண்டு
என்றாவது தெரியுமா? இதெல்லாம் தெரியாமல் இங்கு
வந்து உளறுவதை விட, பக்கத்தில் உள்ள ரயில்
தண்டவாளத்தில் தலையைக் கொடுக்கவும்.
உம்முடைய கல்வித தகுதி என்ன?
எட்டாங்கிளாஸ் பெயிலா அல்லது பத்தாங் கிளாஸ்
பெயிலா? இங்கிலீஷ் தெரியுமா? ஒரு செய்தி இங்கிலீஷில்
இருந்தால், அதை படிக்க முடியுமா? மண்டையில் ஏறுமா?
நீயெல்லாம் ஏண்டா இன்னும் சாகாமல் இங்கு வந்து
உயிரை எடுக்கிறாய்? மாறனின் pimpதானடா நீ?
100 சதம் வரி விலக்கு உண்டு. வரி விலக்கு
இல்லையென்றால், யாரும் நிதி கொடுக்க மாட்டார்கள்.
நிச்சயம் வரி விலக்கு உண்டு.
Companies Act என்னும் சட்டத்தைத் திருத்தி,
CSR என்பது ஒவ்வொரு நிறுவனத்துக்கும் கட்டாயம் என்று
டாக்டர் மன்மோகன்சிங் ஆடசியில் கொண்டு வரப்பட்டது.
Moon landing conspiracy theories நிறையவே உள்ளன.
அவை மிகப் பலராலும் அம்பலப்படுத்தப்பட்டு
நிலவில் இறங்கியது உண்மையே என்று
நிரூபிக்கப் பட்டுள்ளது. பலர் வீடியோவும்
வெளியிட்டு உள்ளனர். எனவே எனக்கு இதில்
ஆர்வமில்லை. அதனால்தான் இதுபற்றி எதுவும்
எழுதவில்லை. அதே போல, பெர்முடா முக்கோணம்
பற்றிப் பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இதிலும் பதில் கூற எனக்கு ஆர்வமில்லை.
மாறாக, Basic physics பற்றி வாசகர்கள் கண்டிப்பாக
அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அது கட்டாயம்
என்றும் நான் கருதுகின்றேன். பொறியியல் படித்த
பல இளைஞர்களை அன்றாடம் சந்திக்கிறேன்.
அவர்களின் இயற்பியல் அறிவு மிகவும் குறைவாக
இருப்பது எனக்கு .எரிச்சலை மூட்டுகிறது.
ஆக, எனது அக்கறை, கவனம் ஆகிய அனைத்தும்
Basic physics பற்றியே. உங்களின் கேள்விக்கு
விரிவான பதில் அளிக்கிறேன். Van allen belt பற்றிய
ஒரு தெளிவு பிறக்கட்டும்.
----------------------------------------------------------------------------------
குரோனி முதலாளிகளை ஆதரிக்கும்
புழுவினும் இழிந்த பிற்போக்குப் பிண்டங்கள்!
------------------------------------------------------------------------
1) Companies Act என்று ஒரு சட்டம் இந்தியாவில் உண்டு.
அதைப் படிச்சு இருக்கீங்களாடா முட்டாள்களே!
2) அந்தச் சட்டம் இங்கிலீஷில் இருக்கிறது. எங்களுக்கு
இங்கிலீஷ் தெரியாது. எனவே நாங்கள் ஒருபோதும்
அதைப் படிக்க முடியாது என்று சொல்லப் போகிறீர்களா
முட்டாள்களே!
3) குரோனி முதலாளிகள் கலாநிதி மாறன், ராஜாத்தி
அம்மாளை வரிந்து கட்டிக் கொண்டு ஆதரிக்கும்
முட்டாப்பயல்களே!
4) CSR என்றால் என்ன என்று தெரியுமாடா குட்டி
முதலாளித்துவ வேசி மகன்களே! தெரியாது!
5) CSR = Corporate Social Responsibility.
6) Companies Actல் திருத்தம் கொண்டு வரப்பட்டு
CSR is mandatory என்று டாக்டர் மன்மோகன் சிங்
காலத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது.
mandatory என்றால் அருத்தம் தெரியுமாடா?
கட்டாயம் என்று அர்த்தம்!
7) தங்களின் லாபத்தில் 2 சதம் அளவுக்கு கார்ப்பொரேட்
நிறுவனங்கள் CSRக்கு செலவழிக்க வேண்டும் என்று
சட்டம் கூறுகிறது. போய் சட்டத்தைப் படிங்கடா!
8) மிகப்பெரும் சன் டிவி நிறுவனம் மற்றும் மாறன்
குழும நிறுவனங்கள் ஒவ்வொன்றும் இரண்டு சதம்
அளவுக்கு CSRக்குச் செலவழிக்க வேண்டும் என்று
சட்டம் கூறுகிறது.
9) யாரெல்லாம் குரோனி முதலாளிகளை
ஆதரிக்கிறார்களோ,
யாரெல்லாம் குரோனிகளின் கயமையை நன்கறிந்தும்
அதைக் கண்டிக்காமல் வாயில் கொழுக்கட்டையை
அடைத்துக் கொண்டு இருக்கிறார்களோ
அவர்களெல்லாம் உயிர் வாழத் தகுதியற்ற கயவர்கள்.
***********************************************************
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக