கூ கூ கூ
-------------
கூவின் பயனர்கள் இன்று 47 லட்சம்!
சொல்கிறார் மயன்க் பிடவாதகர்!
யார் இவர்? ஆப்ரமேய ராதாகிருஷ்ணனுடன்
இணைந்து கோவை உருவாக்கியவர்.
Cofounder of Koo.
------------------------------------------------------
அமெரிக்க திபர் ஜோ பைடனை
செருப்பால் அடித்த நைஜீரிய அதிபர்!
----------------------------------------------------------
டுவிட்டர் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
கையில் உள்ள பிரம்பு. நைஜீரியாவுக்கு டுவிட்டர்
மூலம் பிரம்படி கொடுத்தார் அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் அதிபர் பைடன்.
கோபம் அடைந்த நைஜீரிய அதிபர்
முகம்மது புஹாரி ஏகாதிபத்தியத்தின்
கையில் இருந்த டுவிட்டர் என்னும் பிரம்பை
எடுத்து உடைத்துப் போட்டு விட்டார்.
அதாவது நைஜீரிய அரசு டுவிட்டரை
நைஜீரியாவில் தடை செய்து விட்டது.
எனவே அவர்களுக்கு வேறு ஒரு மாற்று
(alternate) வேண்டும்.
எனவே நைஜீரிய அதிபர் முகம்மது புஹாரி
இந்தியத் தயாரிப்பான கூ (Koo) என்னும்
Appல் இணைந்து கொண்டார்.
ஆக நைஜீரியாவில் நேற்று வரை டுவிட்டர்.
இன்று முதல் இந்தியாவின் கூ!
*********************************************
பின்குறிப்பு:
கூ பற்றி அறிவியல் ஒளி மார்ச் இதழில் நான்
எழுதிய கட்டுரையைப் படித்தீர்களா?
கட்டுரையைப் படியுங்கள்!
உயிர் வாழும் தகுதி பெறுங்கள்!
*****************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக