வெள்ளி, 25 ஜூன், 2021

 மார்க்சியம் ஜெர்மானியப்  பெருமிதம் மற்றும் ஏனைய ...!

-------------------------------------------------------------------------------------------

குறிப்புகள்!

மார்க்ஸ் ஏங்கல்ஸின் ஜெர்மானிய பெருமிதம்!

-----------------------------------------------------------------

"மூலதனம் என்ற நூலைப் போன்ற சிறந்த நூல் இதுவரை தோன்றியதில்லை. இச்சமூக அமைப்பு முழுவதற்கும் அச்சாக இருப்பது மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையான உறவே. இவ்வுறவை இந்நூல் அறிவியல் பூர்வமாக ஆராய்கிறது. முழுமையாகவும் நுட்பமாகவும் விளக்குகிறது. இது ஒரு செர்மானியனால் மட்டுமே முடியக்கூடியதாகும்..... இச்சமூக உறவுகள் அடங்கிய அனைத்தும் ஒரு மலை முகட்டிலிருந்து கீழிருக்கும் காட்சிகள் அனைத்தையும் தெளிவாகப் பார்க்க முடிவதைப் போல் தெளிவாகப் பார்க்க முடியும் வகையில் அறிவின் உச்சியை எட்டும் வாய்ப்பு ஒரு செர்மானியனுக்கு மட்டுமே உறுதியாகும்".
-தோழர் ஏங்கெல்ஸ்,
மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தொகுதி -16,
பக்கம்- 235.
----------------------------------------------------------------------------------------
நியூட்டனின் அறிவியல் வரையிலும் பொருள்முதல்வாதத்தில் இடம் பெற்றுள்ளது. மார்க்ஸ் எங்கல்ஸ் லெனின் ஆகியோர்
தங்களின் முயற்சியில் நியூட்டனின் அறிவியலை பொருள்முதல்வாதத்தில்
சேர்த்தனர்.
-------------------------------------------------------------------------------------
மூல ஆசான்கள் மார்க்ஸ், எங்கல்ஸ்,லெனின்,
ஸ்டாலின், மாவோ ஆகியோரின் மறைவுடன்
பொருள்முதல்வாதத்தின் வளர்ச்சி நின்று
விடுவதில்லை. அப்படி நின்று விட்டதாகக்
கருதுவோர் நிறையவே உள்ளனர். அவர்கள்
மார்க்சியர்கள் அல்லர்; மார்க்சிய மதவாதிகள்.

பொருள்முதல்வாதம் மார்க்சுக்கு முன்னும்
இருந்தது; பின்னும் இருக்கும். அது மார்க்சியத்தோடு
முடிந்து விடக்கூடிய விஷயமல்ல.

சார்பியல் கொள்கை, குவான்டம் கொள்கை ஆகியவற்றையும் உள்ளடக்கிய
பொருள்முதல்வாதமே சமகாலத்தின் தேவை.

அறிவியல் என்பது சமூகம் முழுமைக்கும்
பொதுவானது. அறிவியலை முதலாளிய
வர்க்கமும் பயன்படுத்தும்; பாட்டாளி வர்க்கமும்
பயன்படுத்தும்; பயன்படுத்த வேண்டும்.

அறிவியலைப் பயன்படுத்திக் கொண்டு  கருத்துமுதல்வாதம் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது. அதற்கு ஈடு கொடுக்கும்
விதத்தில் பொருள்முதல்வாதமும் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது
காலத்தின் கட்டாயம். 
--------------------------------------------------------------------------------------
ஹெக்கலின் இயங்கியலை ஏற்ற மார்க்சும் எங்கல்சும்!
---------------------------------------------------------------------------------------------------
இயங்கியல் என்பது குறைந்தது 2500 ஆண்டுத் தொன்மை மிக்கது.
கிரேக்க இயங்கியல் ஜீனோ  என்னும் தத்துவஞானியிடம்
இருந்து தொடங்கியதாக ஹெக்கல் கூறுகிறார். இந்தியா சீனா
போன்ற கீழ்த்திசை நாடுகளிலும் இயங்கியல் .இருந்தது. புத்த
மதத் துறவிகள் இயங்கியலைக் கையாண்டனர். சாக்ரட்டீஸ்
எலஞ்சஸ் (elenchus) என்னும்  கேள்விகளுடன் கூடிய விவாத
முறையைக் கையாண்டார்.
--------------------------------------------------------
லெனின் 1870-1924. 54 வயதிலேயே இறந்து போனார்.
மார்க்ஸ் இறந்தது 1883ல் லெனினுக்கு வயது 13.
எனவே மார்க்ஸ் ஏங்கல்ஸ் மறைவுக்குப் பின்னர் 
(1895ல் ஏங்கல்ஸ் மறைவு) காரல் காவுத்ஸ்கி 
சர்வதேச மார்க்சிய முகாமுக்குத் தலைமை ஏற்றார்.
காவுத்ஸ்கி 1854-1938)

மார்க்ஸ் ஏங்கல்ஸ் காவுத்ஸ்கி என்பதுதான் 
அன்றைய வரிசை.  காவுத்ஸ்கி துரோகி என்று 
லெனின் கூறியதும் மார்க்ஸ் ஏங்கல்ஸ் லெனின் 
என்று வரிசை மாறியது. காவுத்ஸ்கி 
---------------------------------------------------------- 
பொருள்முதல்வாத இயங்கியல் வகுப்பில் (02.09.2018)
கூறப்பட்ட மேற்கோள்கள்:
------------------------------------------------------------------------------------
எனவே  இயற்கை மனித சமூகம் என்னும் இரண்டின் 
வரலாற்றில் இருந்துதான் இயங்கியலின் விதிகள் 
உருவாக்கப்பட்டன.

இயங்கியலின் மூன்று விதிகளையும் கருத்துமுதல்வாத
பாணியில், சிந்தனையின் விதிகளாக மட்டுமே 
உருவாக்கினார் ஹெக்கல்.

இயங்கியல் குறித்த ஒரு கையேட்டை எழுதுவது குறித்து 
நாங்கள் அக்கறை கொள்ளவில்லை. ஆனால் இயங்கியலின் 
விதிகள் மெய்யாகவே இயற்கையின் வளர்ச்சியின் விதிகள் 
என்பதையும் எனவே கோட்பாட்டு ரீதியான இயற்கை 
விஞ்ஞானத்துக்கும் அவை பொருந்தும் என்பதையும் 
உணர்த்தவே நாங்கள் விரும்புகிறோம்.

இயற்கை, சமூகம், சிந்தனை இம்மூன்றின் வளர்ச்சிக்கான 
பொது விதியானது சர்வாம்ச அளவில் செல்லத்தக்க விதியாக  
முதன் முதலாக உருவாக்கப் பட்டுள்ளது. இது வரலாற்று 
முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சாதனையாக என்றும் 
நிலைத்திருக்கும்.   

(பார்க்க  எங்கல்ஸ் எழுதிய இயற்கையின் இயக்கவியல் 
நூலின், 2ஆம் அத்தியாயம், தலைப்பு: இயக்கவியல்.)
------------------------------------------------------------

Engels talked about the three categories, but as for me I don’t believe in two of those categories. (The unity of opposites is the most basic law, the transformation of quality and quantity into one another is the unity of the opposites quality and quantity, and the negation of the negation does not exist at all.) The juxtaposition, on the same level, of the transformation of quality and quantity into one another, the negation of the negation, and the law of the unity of opposites is ‘triplism’, not monism. The most basic thing is the unity of opposites. The transformation of quality and quantity into one another is the unity of the opposites quality and quantity. There is no such thing as the negation of the negation. Affirmation, negation, affirmation, negation . . . in the development of things, every link in the chain of events is both affirmation and negation. Slave-holding society negated primitive society, but with reference to feudal society it constituted, in turn, the affirmation. Feudal society constituted the negation in relation to slave-holding society but it was in turn the affirmation with reference to capitalist society. Capitalist society was the negation in relation to feudal society, but it is, in turn, the affirmation in relation to socialist society.

What is the method of synthesis? Is it possible that primitive society can exist side-by-side with slave-holding society? They do exist side-by-side, but this is only a small part of the whole. The overall picture is that primitive society is going to be eliminated. The development of society, moreover, takes place by stages; primitive society, too, is divided into a great many stages. At that time, there was not yet the practice of burying women with their dead husbands......

--------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக