திங்கள், 21 ஜூன், 2021

 இடஒதுக்கீட்டை குப்பையில் போடு!

Pure Meritல் அப்பாயின்ட்மென்ட் போடு!
திராவிட இந்துத்துவ அரசின் முடிவு!
சங்கிகள் ரகசியமாக வரவேற்கும் முடிவு!
---------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
பொருளாதார விவகாரங்களில் தமிழக முதல்வருக்கு
ஆலோசனை கூற ஐந்து பேர் கொண்ட ஒரு உயர்மட்டக்
குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இது தனியார் அமைக்கும் குழு அல்ல. அரசு
அமைத்துள்ள குழு ஆகும். எனவே குழுவின்
உறுப்பினர்களின் பதவிகள் அரசுப் பதவிகள் ஆகும்.
தமிழக அரசுப் பதவிகள் என்றவுடனே 69 சதவீத
இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்பது
எட்டுக் கோடித் தமிழர்களின் நம்பிக்கை மற்றும்
எதிர்பார்ப்பு.
ஆனால் மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள்
Pure Merit அடிப்படையில் பொருளியல் ஆலோசனைக்
குழுவை அமைத்துள்ளார். 69 சதவீத இடஒதுக்கீடு
என்பதைத் தேவையற்ற சுமையாகக் கருதிய
ஸ்டாலின் அவர்கள் அதைக் குப்பைத் தொட்டியில்
எறிந்து விட்டு தகுதி திறமையை மட்டுமே கணக்கில்
கொண்டு குழுவினரை நியமித்துள்ளார்.
பின்வரும் ஐந்து நிபுணர்கள் கொண்ட குழுவை
மு க ஸ்டாலின் அவர்கள் அமைத்துள்ளார்.
1) எஸ்தர் டஃப்லோ (நோபல் பரிசு பெற்ற அறிஞர்)
2) பேராசிரியர் ஜீன் டிரஸ் (டெல்லி ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்)
3) ரகுராம் ராஜன் (முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்)
4) அரவிந்த் சுப்பிரமணியன்
(மத்திய அரசின் முன்னாள் பொருளியல் ஆலோசகர்)
5) டாக்டர் எஸ் நாராயணன்
(மத்திய அரசின் முன்னாள் நிதித்துறை செயலாளர்
சர்வ நிச்சயமாக இவர்கள் அனைவரும் பொருளாதாரத்
துறையில் தலைசிறந்த நிபுணர்கள். இவர்களில்
மூன்று பேர் சாதியில் உயர்ந்த பிராமணர்கள்.
மற்ற இருவரும் வெளிநாட்டு நிபுணர்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட இந்த நிபுணர்
குழுவில் இடம் பெறவில்லை. தமிழ் மீடியத்தில்
படித்து நிபுணர்கள் ஆனவர்கள், அரசுப் பள்ளியில்
படித்து நிபுணர்கள் ஆனவர்கள்.... இப்படி ஒருவர் கூட
தமிழ்நாட்டில் இல்லை. தமிழர்களில் ஒருவர் கூட
இக்குழுவில் இடம்பெறும் தகுதியுள்ளவர்களாக
இல்லை.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்,
மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த பொருளாதார
நிபுணர், குற்றப் பரம்பரை வகுப்பைச் சேர்ந்த
பொருளாதார நிபுணர்.... இப்படி யாரும் இல்லை.
தமிழர்கள் என்றாலே தற்குறிகள்!
தற்குறிகள் என்றாலே தமிழர்கள்!
இதுதானே உண்மை! சினிமாக் கூத்தாடிகளை
கடவுளாக வணங்குகின்ற தமிழன், கூத்தடிகளையே
நாடாளும் முதல்வர்களாக்கும் தமிழன் எப்படி
கல்வி கேள்விகளில் உயர்ந்து விளங்குவான்?
மேலே சொன்னது போல மதிப்புக்குரிய ஸ்டாலின்
அவர்கள் கருதியிருக்கக் கூடும். 69 சத இடஒதுக்கீட்டைச்
செயல்படுத்திச் செயல்படுத்தி எல்லா இடங்களிலும்
குப்பைகள் சேர்ந்து விட்டன என்று திமுக அரசு
கருதியிருக்கலாம்.
69 சத இடஒதுக்கீட்டால் sub standard talents அரசு
எந்திரத்தை ஆக்கிரமித்துக் கொண்டன என்று
திமுக அரசு கருதுகிறது போலும்!
இடஒதுக்கீட்டில் வேலைக்கு வருகிறவர்களை
sub human people என்று கருதுகிற மேட்டிமைச்
சிந்தனை திமுகவுக்கு இருக்கிறது போலும்!
கணிதப் பாடத்தில் 100 மார்க்கும் 99 மார்க்கும் எடுத்த
இரண்டு பையன்களுக்கு கொடுக்க வேண்டிய
வேலையை, 35 மார்க் எடுத்த இரண்டு தற்குறிப்
பயல்களுக்குக் கொடுப்பதுதான் இடஒதுக்கீடு என்கிற
மேட்டிமைச் சிந்தனையை திமுக ஏற்றுக் கொள்வது
நியாயம் ஆகுமா?
தமிழக அரசு ஒரு பொருளாதார நிபுணர் குழு
அமைக்குமானால்,
1) பட்டியல் இனத்தவர் ....1
2) இஸ்லாமியர்..................1
3) பெண்மணி ...................1
4) BC,MBC.............................2
என்றல்லவா அந்தக்குழு இருக்க வேண்டும்?
இப்படி பிராமணர்களைக் கொண்ட ஒரு குழுவை
எடப்பாடியார் அமைக்கிறார் என்றால், இந்த நேரம்
தமிழ்நாடு எவ்வளவு கொந்தளித்து இருக்கும்?
திக வீரமணி குழு அமைக்கும் அரசு உத்தரவை
தீ வைத்து எரிக்கும் போராட்டம் நடத்த மாட்டாரா?
திருமாவளவன் முற்றுகைப் போராட்டம் நடத்த
மாட்டாரா?
ரூ 25 கோடி வாங்கி ருசி கண்ட CPI முத்தரசனும்
CPM பாலகிருஷ்ணனும் கோட்டை நோக்கிப்
பேரணி நடத்த மாட்டார்களா?
திமுகவின் கசிவுகளில் நாக்கு நனைக்கும் சுபவீ
போன்ற ஏனைய உதிரிகள் அரசாணையைக்
கிழித்தெறியும் போராட்டம் நடத்த மாட்டார்களா?
தீ பரவட்டும் என்று கனிமொழி எழுச்சியுரை
ஆற்ற மாட்டாரா?
ஆனால் அப்படி எந்தப் போராட்டமும் நடக்கவில்லை.
நடக்கவும் நடக்காது. சமூகநீதிக் காவலர்களை
அதிக அளவில் கொண்ட தமிழ்நாடு, பொருளாதார
ஆலோசனைக் குழுவில் இடஒதுக்கீடு இல்லை
என்பதை சரியென்று ஏற்றுக் கொண்டது.
என்னதான் பார்ப்பன எதிர்ப்புப் பேசினாலும்,
கடைசியில் பார்ப்பானின் மலத்தைத்தான்
வழித்துத் தின்ன வேண்டி இருக்கிறது.
வெற்றி என்பதெல்லாம் பீகார் சவுண்டிப் பார்ப்பான்
பிரசாந்த் கிஷோர் கழித்த மலம்தானே!
இன்றைக்கு தமிழக அரசின் பொருளாதார
ஆலோசனைக் குழுவில் இடஒதுக்கீடு
பின்பற்றப் படவில்லை என்பது இத்தோடு நிற்காது.
நாளை ஒவ்வொரு துறையிலும் இடஒதுக்கீட்டை
ஒழித்துக் கட்ட இது ஒரு முன்னோட்டம்!
ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!!
PURE MERIT ஜிந்தாபாத்!
DOWN DOWN DOWN DOWN!
ரிசர்வேஷன் DOWN DOWN!
வெல்லட்டும் வெல்லட்டும்
பார்ப்பனீயம் வெல்லட்டும்!
---------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக