அழகியலா? அறிவியலா?
கேஸ் சிலிண்டரின் அழகியல்!
--------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------
படத்தில் நீங்கள் பார்ப்பது புத்தம் புதிதாக
உருவாக்கப்பட்ட கேஸ் சிலிண்டர்!
எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள்!
அழகு மட்டுமல்ல, எடையும் குறைவு!
Light weight INDANE gas refill.
அறிவியலானது அழகற்ற கேஸ் சிலிண்டரையும்
அழகாக்கி விடுகிறது.
இதை உருவாக்கியவர் எஸ் எம் வைத்யா!
யார் இந்த எஸ் எம் வைத்யா? பதில் சொல்லுங்கள்.
வலதுசாரிகள் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை.
மார்க்சிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் பதில்
சொல்ல வேண்டும் அல்லவா?
சமூகத்தின் பொருள் உற்பத்தியைப் பற்றி எந்த
அறிவும் இல்லாத ஒரு தற்குறி எவ்வாறு
மார்க்சிய பொருளாதாரத்தை அறிந்து கொள்ள
முடியும்?
சகல போலி மார்க்சிஸ்டுகளே,
போலி மார்க்சிய லெனினிஸ்டுகளே,
போலி நக்சல்பாரிகளே,
யார் இந்த எஸ் எம் வைத்யா?
தெரியவில்லை என்று சொல்லும் போலி
மார்க்சியர்களே,
சமாக்கத்தின் பொருள் உற்பத்தியைப்
பற்றிய உங்களின் அறிவு எவ்வளவு பெரிய
பூஜ்யமாக இருக்கிறது பாருங்கள்!
(எஸ் எம் வைத்யா யார் என்பதற்குரிய
விடையை நியூட்டன் அறிவியல் மன்றம் இங்கு
வெளியிட விரும்பவில்லை. போலி மார்க்சிஸ்டுகள்
தாங்களே முயன்று விடை காணட்டும்!
அல்லது தூக்கில் தொங்கட்டும்!
இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும்
உள்ள லும்பன்கள், பிற்போக்குப் பிண்டங்களுக்கு
இது பெரிய வயித்தெரிச்சலாக இருக்கும்!
அநேகமாக இந்தப் புதிய அழகான சிலிண்டரை
எதிர்த்து இந்தப் பிற்போக்குப் பிண்டங்கள்
பிரச்சாரத்தில் இறங்கக் கூடும்!
************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக