வியாழன், 17 ஜூன், 2021

 rajiv murder ii

சுப்பிரமணியம் சுவாமி ஒரு சக்தி
( a powerful force) என்று வரையறுக்கும்
அளவுக்கு வலிமையானவர் அல்ல. அவர் வெத்துவேட்டு
ஆசாமி. சில விஷயங்கள் அவருக்குத் தெரிய வரும்
அதை வைத்துக் கொண்டு பரபரப்புக் கிளப்புவார்.
அவ்வளவுதான். குட்டி முதலாளித்துவ நுனிப்புல்
ஆசாமிகள் டாக்டர் சுவாமியை பேராற்றல்
உள்ள ஒரு சக்தியாகக் கருதுவார்கள். அதில்
உண்மை இல்லை.
கேவலம் ஒரு MP அவருக்கு ராஜ்யசபாவில்
 
  • அதே போல, சோனியா காந்தி நிச்சயமாக ஒரு
    சக்திதான். ஆனாலும் அவருக்கு இதில் பங்கு
    கிடையாது. பங்கு உண்டு என்று சொன்னார்
    சுப்பிரமணியம் சுவாமி. அதில் உண்மை இல்லை.
    ராஜிவ் கொலையில் மூப்பனாருக்குப் பங்கு உண்டு
    என்று சொன்னார் ஜெயலலிதா. அது போலத்தான்
    இதுவும். ஏன், கருணாநிதிதான் ராஜீவைக் கொலை
    செய்தார் என்று பிரச்சாரம் செய்தானே
    அதிமுககாரன் 1991ல். இதெல்லாம் உண்மை கிடையாது.
    சந்திரா சாமியின் சக்தியில் 1000ல் ஒரு பங்கு
    கூட சு சுவாமியிடம் கிடையாது
    8
    • Like
    • Reply
    • 3y
  • Gopi Nathan
    நம்ம வைகோவிற்கு ஏதாவது பங்குண்டா... ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை புலிகளின் தீவிர ஆதரவாளரான இவரைப்பற்றி ஒரு சிறு சந்தேகம் கூட கிளம்ப வில்லையே ஏன்?
    • Like
    • Reply
    • 3y
  • Ilango Pichandy
    ராஜிவ் கொலை என்பது சர்வதேச கொலைச்சதி.
    அதில் வைகோவுக்குப் பங்கு எதுவும் கிடையாது.
    அவர் புலி ஆதரவுப் பேச்சாளர். அதற்கு உரிய
    சம்பளம் அவருக்கு புலிகளிடம் இருந்து வந்த விடும்.
    சதி கிதிக்கெல்லாம் அவருக்கு ஒர்த் கிடையாது.
    12
    • Like
    • Reply
    • 3y
  • Ponnuswamy Raja
    ராஜீவ்காந்தி கொலை விபரத்தில் மேலும் தகவல்களை தங்கள் மூலம் அறிந்து கொண்டேன், நன்றி
    2
    • Like
    • Reply
    • 3y
    • Ilango Pichandy
      இன்னும் வரும்.
      • Like
      • Reply
      • 3y
    • Ponnuswamy Raja
      அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன. உங்கள் உழைப்பு எங்களுக்கு வியப்பு
      1
      • Like
      • Reply
      • 3y
  • Ilango Pichandy
    1999ல் அப்போதைய பாஜக அரசு, அதாவது வாஜ்பாய்
    அரசு, சு சுவாமி மீது சந்தேகம் கொண்டு, 1995ல்
    அவர் மேற்கொண்ட லண்டன் பயணம் பற்றி
    விசாரிக்குமாறு MDMA அமைப்பை
    (பல நோக்கு புலனாய்வுக் குழு) கேட்டுக் கொண்டது.
    MDMAவும் விசாரித்தது.ஆனால் சுவாமிக்கு எதிராக
    எதுவும் கிடைக்கவில்லை. .
    6
    • Like
    • Reply
    • 3y
    • Edited
    • Kathiravan Roch
      அய்யா வாழபாடி ராமமூர்தி ஜெயா இவர்களுக்கு பங்கு உண்டு என்பது என் சந்தேகம் ஏன் என்றால் அவர் பிஜேபி கூட்டனி அமைத்தார் அதன் ரகசியம் என்ன
      1
      • Like
      • Reply
      • 3y
    • Ilango Pichandy
      Kathiravan Rochi 1990-91 காலக்கட்டத்தில் இந்திய அரசியலில்
      பாஜகவுக்கு செல்வாக்கு எதுவும் கிடையாது.
      எனவே பாஜகவை அன்றைக்கு சீந்துவார்
      யாரும் இல்லை.
      வாழப்பாடி ராமமூர்த்தியிடம்
      ராஜிவ் ஒரு வேலையை ஏவி இருந்தார்.
      தேர்தல் செலவுக்காக ராஜிவ் கொண்டு வந்திருந்த
      பணத்தை எடுத்து பாதுகாப்பாக வைக்கும்படி
      ராஜிவ் வாழப்பாடிக்கு கட்டளை இட்டு இருந்தார்.
      அந்தப் பணத்தை எடுத்து பாதுகாப்பாக வைத்து
      விட்டு வாழப்பாடி கூட்ட மேடைக்கு வரும்போது,
      ராஜிவ் கொலை செய்யப்பட்டு விட்டார். இதுதான்
      நடந்தது.
      ராஜிவ் கொலையானவுடனே, மொத்தப்
      பணத்தையும் தானே அபகரித்துக் கொண்டார்
      வாழப்பாடி. மற்றப்படி, சதியில் அவருக்குப்
      பங்கு இருந்ததாகச் சொல்வதற்கு ஆதாரம் இல்லை.
      அடுத்து, வாழப்பாடி போன்றவர்கள் பொறுக்கித்
      தின்பவர்கள். பொதுவாக பொறுக்கித்
      தின்பவர்களை சதியில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
      4
      • Like
      • Reply
      • 3y
    View 3 more replies
  • Arun Ramachandran
    Sir, please add a hashtag for this series. It willbe helpful to search and consolidate all related posts. TIA
    2
    • Like
    • Reply
    • 3y
    • Edited
  • விஜய் தரணிஸ்
    சிவராசன் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து கொண்டு அல்லது விடுதலை புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி பின் ராஜீவ்காந்தி கொலையில் ஈடுபட்டாரா?
    நீண்ட நாள் சந்தேகம் இது..
    • Like
    • Reply
    • 3y
    • Ilango Pichandy
      சிவராசன் புலிகள் அமைப்பில்தான்
      சாகும் வரை இருந்தார். அமைப்பை விட்டு
      வெளியேறவில்லை. புலிகள்
      அமைப்பில் அப்படிச் சுலபமாக வெளியேறி
      விட முடியாது. அது என்ன நம்மூர் திமுக,
      அண்ணா திமுக போன்றதல்ல, போய்ப்போய்
      வருவதற்கு. புலிகள் அமைப்பை விட்டு
      வெளியேறினார் என்றால், அமைப்புக்கும்
      அவருக்கும் முரண்பாடு முற்றியதாலேயே
      வெளியேறினார் என்று அர்த்தம். அப்படி
      வெளியேறி இருந்தால், புலிகள் அமைப்பு
      அவரை வேட்டையாடும். பொட்டு அம்மானின்
      கண்காணிப்பை மீறி யாரும் அமைப்பை
      விட்டு வெளியேறி விட முடியாது. வெளியேறுவது
      என்பதன் பொருள் மரணத்தை வரவழைத்துக்
      கொள்வதுதான். அதற்கான தேவை சிவராசனுக்கு
      என்ன இருந்தது? ஒன்றும் இல்லை.
      அரை வேக்காட்டு குட்டி முதலாளித்துவ ஊடக
      முட்டாள்கள் எழுதித் தள்ளிய குப்பை இது.
      2
      • Like
      • Reply
      • 3y
  • SD Prabhakar
    Ilango Pichandy எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருப்பது போலவே நீங்கள் எழுதுவது பலவும் உண்மை என்பதுபோலவே சொல்கிறீர்கள். அப்படியென்றால் என்னுடைய கேள்வி இரண்டு. ஒன்று, பேரறிவாளனுக்கு உதவும் அந்த NGOவின் பெயர் என்ன? இரண்டு முன்னொரு பதிவில் பேரறிவாளனுக்கு புலிகள் 6500 ரூபாய் மாதா மாதம் தந்ததாக கூறியுள்ளீர்கள். அதற்கான ஆதாரம்?
    1
    • Rajnarayanan Veeraiyan
      பேரறிவாளன் தரப்பு வக்கீல் ஒப்புக் கொண்டு தீர்ப்பில் வெளியான விடயங்கள் அடிப்படையில் விவரங்கள் தருவதாக கட்டுரையாளர் பல்வேறு இடங்களில் கூறியுள்ளார்.
      1
      • Like
      • 3y
    • SD Prabhakar
      அதை ஒரு நகல் எடுத்து இங்கு பதிவேற்றினால் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.
    • Ilango Pichandy
      6000 பக்கங்கள் கொண்ட நீதிமன்ற ஆவணங்களை
      எப்படி இங்கு நகல் எடுத்து பதிவிட முடியும்?
      எதையும் படிக்காமல், படித்துத் தெரிந்து
      கொள்ளாமல் சோம்பேறியாக இருந்து கொண்டு
      உரித்த வாழைப்பழம் எதிர்பார்க்கக் கூடாது.
      காமன் சென்சுடன் பேசவும். முட்டாள்களுக்காக
      நான் சிலுவையைச் சுமக்க முடியாது.
      2
      • Like
      • 3y
    • Ilango Pichandy
      Regarding Rs 6500, you may read the defence side arguments put forth by Mr Natarajan. Also the judgement by Justice Wadhwa. To understand the role of NGOs you must have the knowledge of the modus operandi, functions of NGOs.So avoid asking silly questi… 
      See More
      2
      • Like
      • 3y
  • M Subramaniam
    ராஜீவ் கொலைவழக்கை பற்றின பதிவுகளை எல்லாம் சேர்த்து Notesல் ஒரே பதிவா போட்டு வையுங்க llango Ilango Pichandy சார் ,,,,,
    2
    • Like
    • Reply
    • 3y
    • Edited
  • Ilango Pichandy
    கவசாகி மோட்டார் சைக்கிள்
    மாதச் சம்பளக்காரனால் வாங்க முடியுமா?
    ----------------------------------------------------------------------------
    ஆயிரம் முறை சொல்லி இருக்கிறேன். இந்தக்
    கட்டுரைத் தொடரில் சொல்லப்படுகிற விவரங்கள்
    அனைத்தும் பின்வரும் ஆதாரங்களின்
    அடிப்படையில் அமைந்துள்ளன என்று.
    1. நீதியரசர் வாத்வா உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள்
    வழங்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு
    2. பேரறிவாளன், நளினி ஆகியோரின் வழக்கறிஞர்கள்
    உச்சநீதிமன்றத்தில் முன்வைத்த வாதத் தொகுப்பு.
    3. A1 மற்றும் A 18 இருவரும் நீதிமன்ற விசாரணையில்
    அளித்த சாட்சியம்.
    ராஜிவ் கொலை நடந்து முடிந்த இந்த 27 ஆண்டுகளில்
    எவர் ஒருவரும் சொல்லாத, சொல்லத் துணியாத
    விஷயங்களை நியூட்டன் அறிவியல் மட்டுமே
    சொல்கிறது; சொல்லி வருகிறது. சொல்லப்பட்ட
    விஷயங்களுக்கு அதிர்ச்சி மதிப்பு (SHOCK VALUE)
    உண்டு. எனவே குட்டி முதலாளித்துவம் அதிர்ச்சியில்
    உறைந்து போய்க் கிடக்கிறது.
    இதோ இன்னுமொரு சாம்பிள்.
    ஆதாரம்: நீதியரசர் வாத்வா அவர்களின்
    தீர்ப்புரையில் இருந்து:.
    "Arivu (A-18) visited Jaffna and other places in Srilanka along
    with Irumborai (A-19) clandestinely in June 1990, purchased a Kawasaki
    motor cycle on 04.05.1991 at Madras to facilitate quick movement
    for himself and one or the other co-conspirators.........."
    1990-91ல் பேரறிவாளனுக்கு வயது 19. அவருக்கு
    வருமானம் எதுவும் கிடையாது. கவஸாகி மோட்டார்
    சைக்கிள் என்பது அன்று மிகப்பெரிய விஷயம்.
    பேரறிவாளனின் தந்தை சாதாரண பள்ளி ஆசிரியர்.
    அவரின் சமயத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கித்
    தர முடியாது.
    படித்து, பட்டம் பெற்று, போட்டித் தேர்வு எழுதி,
    அதில் தேறி, வேலை கிடைத்து, 9 மாதம் பயிற்சி
    முடித்து, அதன் பிறகு, மத்திய அரசில் வேலைக்குச்
    சேர்ந்த என்னைப் போன்றவர்களின் சம்பளமே
    அன்று ரூ 1400தான்.
    அலுவலகத்தில் ஸ்கூட்டர் லோன் அல்லது பைக் லோன் போட்டுத்தான் ஸ்கூட்டர் வாங்க முடியும். அதுவும்
    சீனியர்கள் விண்ணப்பித்து இருந்தால்
    அவர்களுக்குத்தான் முதலில் கிடைக்கும்.
    ஜூனியர்கள் அடுத்த வருஷம் வரை காத்திருக்க
    வேண்டியதுதான். இதுதான் அன்று மத்திய
    மாநில அரசு ஊழியர்களின் நிலை.
    ஆனால் 19 வயதே ஆன, வேலை இல்லாத
    பேரறிவாளன் எப்படி கவாசாகி மோட்டார்
    சைக்கிளை தன சொந்தப் பயன்பாட்டுக்கு
    வாங்க முடியும்? அது எப்படி சாத்தியம் ஆனது?
    1991ல் என்னிடம் ஸ்கூட்டர் இல்லை. பிள்ளைகளை
    பள்ளி கொண்டு செல்ல, வீட்டுக்கு கூட்டி வர
    ஸ்கூட்டர் தேவை. வாங்க முடியவில்லை.
    நான் உழைத்துச் சம்பாதிக்கிறவன்.
    உழைக்கிறவனுக்குத் தான் காசின் அருமை
    தெரியும். எனவே வீண் பேச்சைத் தவிர்க்கவும்.
    15
    • Like
    • Reply
    • 3y
    • Rajnarayanan Veeraiyan
      என் தந்தை மாநில அரசு ஊழியர். மேலதிக வருமானம் பெற வாழைப்பழ கடை பசு மாடுகள் விவசாயம் என்று செய்தவர். அவரால் சைக்கிள் மட்டுமே ஓட்ட முடிந்தது. ஓய்வுபெற்ற பின்னர் கிடைத்த பணத்தில் தான் அந்த சைக்கிளுக்கு பஞ்சு வைத்த சீட் போட முடிந்தது. இது தான் அரசு ஊழியர் ந… 
      See More
      2
      • Like
      • Reply
      • 3y
  • Ilango Pichandy
    திருநெல்வேலிக்காரனான எனக்கு மத்திய அரசில்
    வேலை கிடைத்ததும் பயிற்சிக்காக சென்னையில்
    போட்டார்கள். அப்போது ஸ்டைபெண்டுதான்
    (stipend) தருவார்கள். அந்தத் தொகையில் லாட்ஜ் ரூம்
    வாடகை, 3 வேளைச் சாப்பாடு, போக்குவரத்து
    இதற்கெல்லாம் அரசாங்கம் கொடுத்த
    ஸ்டைபெண்ட் பத்தாது. செட்டிநாடு மெஸ்சிலும்,
    அய்யர் மெஸ்சிலும் அக்கவுன்ட், பெட்டிக்
    கடையில் அக்கவுன்ட், நாயர் டீக்கடையில்
    அக்கவுன்ட் என்று அக்கவுன்ட் வைத்துத்தான்
    வாழ முடியும். ஊரில் இருந்து ஐயா அனுப்பும்
    மணி ஆர்டரை எதிர்பார்த்துத் தான் வாழ்க்கை.
    இதுதான் உழைத்துச் சாப்பிடுகிறவன் நிலைமை.
    இதை எவராவது மறுக்க முடியுமா
    10
    • Like
    • Reply
    • 3y
  • Kathiravan Roch
    சைக்கிள் கூட வாங்க முடியாது ஒரு கிராமத்தில் இருவர் அல்லது மூவர் வீடுகளில் தான் சைக்கிள் இருக்கும்
    2
    • Like
    • Reply
    • 3y
  • Saravanan Murugan
    Thanks for detailed and accurate points. All points are really an eye opener to people like us ..really appreciated for this write ups
    • Like
    • Reply
    • 3y
  • Raaman CK
    So who were the foreign powers? What were their motives to get rid of Mr. Rajiv and to what extent they thought and believed that our Former PM was an obstacle to implement their agenda?
    My gut feeling is that you will point CIA as a first accused.
    1
    • Like
    • Reply
    • 3y
  • Raaman CK
    Assume that foreign powers were the brain behind the plot. If so those powers do not have an opponent to expose their sinister plans?
    1
    • Like
    • Reply
    • 3y
  • Ilango Pichandy
    ராஜிவ் கொலை என்பது உணர்ச்சிவசப்பட்டு நடந்து
    விட்ட ஒரு சம்பவம் அல்ல. வரப்புத் தகராறில்
    பங்காளிகள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்ட
    போது, உணர்ச்சி வேகத்தில் கண நேரத்தில்
    நடந்து முடிந்து போன ஒரு நிகழ்வு அல்ல. இது
    ஒரு மாபெரும் ஏகாதிபத்தியச் சதி. அந்தச் சதியின்,
    அந்தச் சங்கிலியின் முதல் கண்ணியாக
    இந்தியரான சந்திரா சாமி இருந்தார் என்பது
    வரைக்கும் மட்டுமே இந்தக் கட்டுரை சுட்டுகிறது.
    பிற விவரங்கள் அடுத்தடுத்த கட்டுரைகளில்
    வெளியிடப்படும். ஒரே கட்டுரையில்
    எல்லாவற்றையும் எழுத இயலாது.
    6
    • Like
    • Reply
    • 3y
  • Jose Kissinger
    ராஜீவ் காந்தியின் அப்போதைய பாதுகாப்பு அதிகாரி RK ராகவன் , வாஜ்பாய் ஆட்சியில் CBI இயக்குநராக பதவி உயர்வு, மோடி க்கு இவர் clean chit கொடுத்தது, தற்போது இவர் சைப்ரஸ் நாட்டு தூதுவராக நியமிக்கப்பட்டது என ராஜீவ் கொலைக்கும் சந்திராசாமி தவிர வேறு இந்தியர் / இந்திய இயக்கம் என தொடர்பு கிடையாதா, முக்கியமாக RSS , சுவாமி.... ?
    1
    • Like
    • Reply
    • 3y
    • Ilango Pichandy
      பழைய பின்னூட்டங்களைப் படிக்குமாறு
      வேண்டுகிறேன்.ஏற்கனவே பதிலளித்தாகி
      விட்டது என்பதைத் தெரியப் படுத்துகிறேன்.
      இதோ மீண்டும் .....
      இந்தியச் சக்தி ஒருவர்தான். மற்றவர்கள் சக்தி அல்ல.
      நேரடியாக ஈடுபட்ட சக்தி சந்திரா சாமி மட்டுமே.
      வேறு யார்?
      *****1999ல் அப்போதைய பாஜக அரசு, அதாவது வாஜ்பாய்
      அரசு, சு சுவாமி மீது சந்தேகம் கொண்டு, 1995ல்
      அவர் மேற்கொண்ட லண்டன் பயணம் பற்றி
      விசாரிக்குமாறு MDMA அமைப்பை
      (பல நோக்கு புலனாய்வுக் குழு) கேட்டுக் கொண்டது.
      MDMAவும் விசாரித்தது.ஆனால் சுவாமிக்கு எதிராக
      எதுவும் கிடைக்கவில்லை.**********சுப்பிரமணியம் சுவாமி ஒரு சக்தி
      ( a powerful force) என்று வரையறுக்கும்
      அளவுக்கு வலிமையானவர் அல்ல. அவர் வெத்துவேட்டு
      ஆசாமி. சில விஷயங்கள் அவருக்குத் தெரிய வரும்
      அதை வைத்துக் கொண்டு பரபரப்புக் கிளப்புவார்.
      அவ்வளவுதான். குட்டி முதலாளித்துவ நுனிப்புல்
      ஆசாமிகள் டாக்டர் சுவாமியை பேராற்றல்
      உள்ள ஒரு சக்தியாகக் கருதுவார்கள். அதில்
      உண்மை இல்லை.
      கேவலம் ஒரு MP அவருக்கு ராஜ்யசபாவில் கிடைக்க
      வழியில்லை. வெறும் நியமன MP தான் அவர்.
      அவருக்கு சக்தி இருக்குமேயானால், ஒவ்வொரு
      கட்சியும் அவரை MPயாக ஆக்கி தங்கள் பக்கம்
      வைத்துக் கொள்ளப் போட்டி போடுவார்கள்
      • Like
      • Reply
      • 3y
      • Edited
    • Like
    • Reply
    • 3y
  • ராஜா ராசா
    பெல்ட் பாம் பதிவு ⚡⚡
    1
    • Like
    • Reply
    • 3y
    • Like
    • Reply
    • 2y
  • Karthik Shanmugam
    ஜெயலலிதா ஏன் அந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வில்லை
    1
You're All Caught Up
Check back tomorrow to see more of your memories!

      கருத்துகள் இல்லை:

      கருத்துரையிடுக